////'''கடைக்கு முதலீடு செய்தது 2,25,000/= இரண்டு லட்சத்து இருபத்த ஐந்தாயிரம்மட்டுமே . அவருக்கு கொடுத்த லாபம் சுமார் 15லட்சத்துக்கும் அதிகம் .உழைக்காமல்கிடைத்தலாபம், ஸ்கூலுக்கு முதலீடு ஓர் லட்சத்து ஐம்பாதியிரம் [1,50,000=] பின்னர்37000/=சீட்டு ஏலக்கழிவு பணம் .அடுத்தது கொடுத்த ஏலக்கழிவு 1,75,000/=[ஒரு லட்சத்துஎழுபத்தி ஐந்தாயிரம்]இரண்டு வான் விற்ற நஷ்டத்துடன் திருப்பி கணக்கில்கொடுக்கப்பட்டது பிறகு எப்படி பல லட்சங்களை இழந்துவிட்டேன் என்று சொல்லிக்கொண்டு திரிகிறான்''' '18-07-2012''
பாருங்க இதுதான் அவன் கொடுத்த பத்துவருட' கணக்கு. இதிலேயும் மூணு வரி ஸ்கூல் கணக்கும், சீட்டு கணக்கும் சேர்த்து போட்டு
பாருங்க இதுதான் அவன் கொடுத்த பத்துவருட' கணக்கு. இதிலேயும் மூணு வரி ஸ்கூல் கணக்கும், சீட்டு கணக்கும் சேர்த்து போட்டு
இருக்கிறான். லட்சக்கணக்குல வியாபாரம் பண்ணீட்டு அவன் காட்டுற கணக்க பாருங்க. வியாபாரம் பண்ணுகிறவர் எல்லாம் இப்படித்தான் கணக்கு காட்டுவார்களா?////இது பண்ணி நூசில் வெளியான விஷயம்
எனது பதில்>கழுதைக்கு தெரியுமா கற்பூரத்தின் வாசனை? ரியாத் அவுட்டே உனக்கு கணக்கு பற்றி ஏதாவது அறியுமா?உ.வி.பா பல லட்சங்களை என்னால் இழந்து விட்டதாக கதை அளந்து வருகிறான் .அது பொய் என்பதற்கு நான் கொடுத்த விவரங்கள் இவை.. மாட்டு மூளையே! உனக்கு விளக்கம் சொல்லியே நான் ஓய்ந்து போவேன் போல
அப்புறம் நெல்லிக்காய் பாட்டி கணக்குத்தான் உனக்கு தெரியுமே தவிர மற்ற கணக்கு பற்றி உனக்கு அரிச்சுவடியாவது தெரியுமா?
என்னவோ இவனது மொதலாளி உ.வி.பா நூறு கோடி ரூபாய் முதலீட்டில் வியாபாரம் செய்தது போலவும் அதில் நான் M.D யாக இருந்தது போலவும் அங்கலாய்த்து வருகிறான் .அட கிறுக்கு மட்ட நூறு கோடி ரூபாய் முதலீட்டில் வியாபாரம் பண்ணினாலும் ஆனுவல் ரிப்போர்ட்டாக Trail balance மற்றும் P&L Account மட்டுமே காட்டுவார்கள்.உனது உ.வி.பாவுக்கும் நான் அதை 2007 வரை காட்டியுள்ளேன்.அதன் பிறகு வியாபாரம் எப்படி நடந்தது என்பதை தெரியாமல் என்னைவிட கூடுதலாக சம்பளம் வாங்கிய ,என்னைவிட அதிக நேரம் கடையில் இருந்த நசிர் என்ன செய்து கொண்டிருந்தான் ? மாமனுக்கு 2003 இல் வெளிநாடு செல்ல என்னிடம் வாங்கி கொடுத்த 45000 /= இன்னும் தராமலும் மாமனுக்கு வெங்காயம் வாங்கி கொடுக்கவும் குடும்ப வகையறாக்களுக்கு உப்பு முதல் சேலை தங்க நகை டிசைன் மாட்ட்ருவது வரை செய்த வேலைகளுக்கு நான் கொடுத்த சம்பளத்தை திரும்ப தர சொல்லுடா ..அடுத்து அவன் பண்ணி நூசில் எழுதியதை கீழே பாருங்கள்
////யார் கள்ளரக்கன்?
யார் வல்லரக்கன்?
யார் கள்ள தௌஹீதுவாதி?
யார் பல பட்டறை?
யார் கள்ள உறவு கஸ்மாலம்?
அவன் கூறிய இதுபோன்ற சொற்கள் எல்லாம் யாருக்கு பொருந்தும்?
எல்லோரும் உன் பேச்சுல எது உண்மைன்னு என்னிடம் கேட்கிறார்கள். என்னத்த சொல்லச் சொல்ற....ஒன்னு உண்மையை சொல்லு. இல்லை கம்முன்னு இரு. நோன்பு நேரத்துல நல்லாயிருப்ப. ப்ளீஸ்
வாங்கிய 4.85 லட்சத்துக்கு கணக்கை பணம் கொடுத்தவர்களிடமாவது காட்டு. அந்த மார்வாடி ''அது எனக்கும் அவருக்கும் உரியது. உங்களிடம்
காட்ட முடியாது'''' என்று N- பிரதர்சிடம் சொன்னதையும் அந்த வீடியோவில்
பார்த்தேன். /////
வாங்கிய 4.85 லட்சத்துக்கு கணக்கை பணம் கொடுத்தவர்களிடமாவது காட்டு. அந்த மார்வாடி ''அது எனக்கும் அவருக்கும் உரியது. உங்களிடம்
காட்ட முடியாது'''' என்று N- பிரதர்சிடம் சொன்னதையும் அந்த வீடியோவில்
பார்த்தேன். /////
எனது பதில் >மேலே கண்டவாறு பண்ணிநூசில் எழுதியுள்ள ரியாத் அவுட்டே இன்சாஅல்லாஹ் வரும் பெருநாளுக்கு மறுநாள் ஷவ்வால் பிறை இரண்டில் அதாவது 21 /08 அல்லது 22 /08 தேதியில் செவ்வாய் அல்லது புதன் கிழமைகளில் காலை பத்து மணியளவில் பண்ணை மகாலில் வைத்து நான் கூறிய சொற்கள் வல்லரக்கன் ,கள்ள தவுஹித் வேஷம் ,பல பட்டறை ,கள்ள உறவு கஸ்மாலம் போன்ற அனைத்து விசயங்களுக்கும் விளக்கம் தருகிறேன்.உனது உ.வி.பா அவனது விளக்கத்தை சொல்லட்டும் .நீ அடிவருடுபவர்களிடம் கேட்டு சொல்.நீ ஒகே சொன்னால் உடன் பன்னைமஹாலை புக் பண்ண வசதியாக இருக்கும் .இந்த தேதிகள் நீ அடிவருடுபவர்களுக்கு அதாவது உ.வி.பா.வுக்கு வசதிப் படாது என்றால் வேறு தேதிகள் சொல்லட்டும்.அன்று நான் வரத் தயாராக உள்ளேன் .இது தான் எனது கடைசி பதில். கணக்கு உட்பட அனைத்து விசயங்களையும் அங்கு நேரில் வந்து கேட்கட்டும் .மேலும் பிணக்கு கணக்கில் இல்லை என்பதையும் நான் அங்கு நிருபிக்கிறேன்.
நேரில் வருவதை மட்டுமே சொல் .மற்ற உனது உளறல்களுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. எந்த பதிலும் இனி எழுதப் போவதில்லை வருகிறோம்அல்லது வர மாட்டோம் தவிர வேறு எந்த பதில்களையும் உன்னிடம் நான் எதிர்பாக்கவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.