நபி வழியில் திடலிலும் ,மத்ஹப் வழியில் தொழுகையும் நடத்திய ஜமாத்தினர் இனிப்புகள் வழங்கிய பாக்கெட்களில் ,
ஆறாம்பண்ணைமுஹைதீன் பள்ளிவாசல் ஜமாஅத்தினருக்கு ஈத் வாழ்த்துக்கள் தெரிவித்து அனைத்துலக ஆறாம்பண்ணை சகோதரர்கள் என்று எழுதப் பட்டு இருந்தது.
அதன் பிறகு பண்ணை மகாலில் ஒற்றுமை கூட்டம் நடந்ததாம்.
ஈத் வாழ்த்துக்களில் கூட பிரித்தவர்கள் ஒற்றுமை கூட்டம் நடத்தியது வேடிக்கையாக தெரியவில்லையா?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.