ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

உங்க அப்பன் யார் ? அமெரிக்காவில் அப்பன தெரியாதவர்களுக்கு உதவும் அற்புத ரதம்

2 கருத்துக்கள்  கவனிக்க 
உங்க அப்பன் யார் ? அமெரிக்காவில் அப்பனை தெரியாதவர்களுக்கு அப்பனை கண்டுபிடிக்க உதவும் அற்புத ரதம் .
கீழே சுட்டி பார்க்க ;

http://news.yahoo.com/blogs/technology-blog/daddy-sells-dna-tests-back-truck-223432991.html


2 கருத்துகள்:

  1. அன்பிற்குரிய அண்ணன் இப்ராஹீம் அவர்கட்கு ,அஸ்ஸலாமு அழைக்கும் .நான் இல்லாவிட்டால் மீரா ஸ்கூலை ஒரு வருடம் கூட நடத்த முடியாது ,ஒருவருடத்தில் பாருங்கள் மூடிவிடுவான் என்று ஒருவர் கூறி வந்தார்.ஆனாலும் அவர் போன பிறகு கடந்த பத்தாம் வகுப்பு தேர்வில் முன்பைவிட நலல் ரிசல்ட் வந்து உள்ளது.இப்போதுஉங்கள் நண்பரும் மிகவும் கண்டிசனோடு மிகவும் சிறப்பாக நடத்திவருவதாக அறிகிறோம் .ஆகவே உங்களது முழு கவனத்தையும் ஸ்கூலில் செலுத்தி இந்த ஆண்டு மேலும் நல்ல ரிசல்ட்டை கொண்டு வாருங்கள் .அல்லா உங்களுக்கு துணை இருப்பான் பீஸைப் பற்றி பிரச்னை இல்லை .களிசாம்படைகள் எதையும் எழுதிவிட்டு போகிறது அதை நாங்கள் நம்பவில்லை .உண்மையை தமாம் இஸ்மாயில் ,பாஸ்ட் முகம்மது ,அப்திளிடம் கேட்டு தெரிந்து கொண்டோம் .

    பதிலளிநீக்கு
  2. அலைக்கும் சலாம் ,அன்று நடந்ததை நான் எழுத விருந்தேன்,இருப்பினும் சிலர் வற்புறுத்தியதால் நான் எழுதவில்லை .
    இன்றைய இளைஞர்கள் பலர் தாடிவைத்து அழகுற வலம் வரும் இந்நாளில் ,ஏன் அவனது மகனே தாடி வைத்து இருக்கையில் ,அறுபது வயதை நெருங்கியும் 101 சதவீதம் வெளுத்த முடிகளுக்கு கருப்பு சாயம் தினமும் தடவி ,மீசை தாடி மழித்து ,கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் பொய் வேஷம் போட்டு உலா வரும் வல்லரக்கன் சவுதியில் ஒருவருக்கு கொடுத்த கடனை அவனிடம் வாங்காமல் அவன் இல்லாத வேளைகளில் அவன் மனைவி நலல் அழகு என்று தெரிந்து ,அந்த பெண்ணிடம் கடன் கேட்க செல்லுவது போல சென்று அழகாக இருக்கும் அவளின் அழகை ரசித்து பின்னர் வெளியே வந்து சித்தரிப்பதோடு அந்த பெண்ணைப் பற்றி தரக் குறைவாக பேசுவது இவனது வாடிக்கை. இவனிடம் ,20000/=;30000/= ரூபாய் கடன் வாங்கிவிட்டால்அவனது மனைவியும் தரம் கெட்டவளாகி விடுவாளா என்ன ? உதாரணம் .முதலியார்பட்டி.
    இப்படிப்பட்ட இந்த கபோதி சொல்லை கேட்டு, கலயாணத்தில் வாங்கிய கடனுக்காக கூலிக்கு மாரடித்திருக்கும் பலபட்டரைக்கு பதில்அளிக்க நான் விரும்பவில்லை என்றாலும் மற்ற நண்பர்களுக்ககாக் இன்சா அல்லாஹ் பதில் பெருநாளில் வரும் அது துண்டு பிரசுரமாகவும் பெருநாள் தொழுகைக்கு பிறகு விநியோகிக்கப்படும் .

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.