///சாக்கடையை கண்டு ஒதுங்குவதை பயம் என்கிறான்சைக்கோ.
ஏமாற்றுபவன் தான் அவர் என்ன நினைப்பாரோ ? இவர் என்ன நினைப்பாரோ?
பிழைப்பு போய் விடுமோ? என்று பயப்பட வேண்டும்,அல்லாஹ் நாடியபடி தான் நடக்கும் என்று நம்புபவன் யாருக்கும் பயப்பட தேவை இல்லை.///
அண்ணன் பூக்கடையில் உலாவருவதால் நான் சாக்கடையாக தெரிகிறேனா?எனது பல கேள்விகளுக்கு பதில் இல்லைஎன்றால், வாதத்திற்கு வாதம் வைக்க முடியாது என்றால் இது போன்று வார்த்தைகளை வைத்துத்தான் சமாளிக்க முடியும்.நான் ,அவர் குடிக்காத நிலையில் கேள்வி கேட்டால் அவர் குடித்த நிலையில் பதில் சொல்லுவதை கேட்டுத்தான் ஆகவேண்டும்.என்ன செய்வது ?பள்ளியின் ஆலோசகர் என்று பள்ளியின் தொ.வ.செயலாளர் முன்னிலையில் கூறியுள்ளதால் ஆலோசகர் நிலையை மக்கள் உணரவேண்டும் அல்லவா?
அரசியல் ஒரு சாக்கடை என்று ஒரு பேரறிஞன் கூறினான் .அந்த அறிஞன் சொன்ன சாக்கடையில் இருந்து கொண்டு என்னை சாக்கடை என்று கூறினால் என்னப்பா இது நியாயம்?
அல்லாஹ் நாடியபடிதான் நடக்கும்என்று மார்க்கம் பேசியுள்ள உங்களுக்கு இது ஏன் எலெக்சனில் தெரியவில்லை?ஏன் ஓட்டுக்கு நூறு ,இரு நூறு என்று திணிக்க வேண்டும்? மது சப்ளை பண்ண வேண்டும் ? யாரை நம்பி அன்று பணம் கொடுக்கப் பட்டது?அல்லாஹ்வை நம்பியா?மது மயங்கிகளை நம்பியா?
பதவிகள் கேட்டு பெறுபவர்களுக்கு கொடுக்கக் கூடாது என்றும் பதவி என்பது அமானிதம் என்றும் ,கேட்டு பெறுபவர்களுக்கு கொடுத்தால் அது மறுமையில் அவர்களுக்கு கைசேதமாக இருக்கும் என்று நபி[ஸல்] அவர்கள் கூறியுள்ள பல நபிமொழிகள் உள்ளன.
அல்லாஹ்வை நம்பும் ஒசங்காச்சா நபி [ஸல்]அவர்களின் கூற்றை நம்பவில்லையா? கவுன்சிலராக வேண்டும் என்பதற்காக ஆரம்பன்னையில் குழப்பம்விளைவித்து வக்புக்கு நாயாக அலைந்து ஆள்பலம் பணபலம் ஆகியவற்றை வைத்து வக்ப் தேர்தல் கொண்டு வந்து அதில் கள்ளத்தனமாக வெற்றி பெற்றார்கள்.,அதன் பிறகு பஞ்சாயத்து தேர்தல் பற்றி வழக்கமான நடைமுறைப்படி ஜும்மாவில் ஆலோசனை பண்ணி தேர்ந்தெடுக்காமல் கள்ள மசூரா கூடிஏற்கனவே திட்டமிட்டபடி கவுன்சிலருக்காக நாக்கை தொங்க போட்டு அலையும் ஒசங்காச்சா வை தேர்ந்து எடுத்ததாக அறிவித்தார்கள். ஜமாஅத் ஆதரவு பெற்ற வேட்பாளர் என்று நோட்டிஸ் விட்டு பல பொய்களை அந்த நோட்டிசில் கூறியதோடு அர்த்த ராத்திரி வரை தேர்தல் விதி முறைகளுக்கு மாற்றமாக பணம் கொடுத்து தோல்வியுற்ற பிறகும் மூழ்கிய பிறகும் தலைக்கு மேலே போன வெள்ளத்தின் அளவை அளந்து கொண்டிருக்கும் ஒசங்காச்சாவே! அல்லாஹ்வை நம்புவதாக கூற கொஞ்சம் கூட வெட்கம் இல்லையா?
மேலும் நமது இப்போதுதான் தௌஹீத் சகோதரர்கள் இந்த சைகோவை
உணர ஆரம்பித்து இருக்கிறார்கள். மார்கஸ் சம்பந்தமாக பேச்சுவார்த்தை
நடக்கும் போது நெட்டை பற்றி பேச்சு வரும்போது உங்கள் தரப்பும்
நெட்டில் எழுதுகிறார்கள் என்று கூறியதால் தான், தற்பொழுது ஏதும் எழுதுவதில்லை. மேலும் கொள்கை சஹோதரர்கள் இதுவரை பற்றி நான் ஏதும் எழுதியதில்லை. இந்த சைக்கோபற்றி தான் எழுதினேன்.
பொய்யனுக்கு பொய்கள் எத்தனை வகையோ?நீங்களும் நெட்டில் எழுதுவதாக யாரும் கூறவில்லை.அது தனிப்பட்ட விஷயம் ,அதற்கும் தவ்ஹித் ஜமாத்துக்கும் தொடர்பு இல்லை என்று தான் கூறப்பட்டது.ஒசங்காச்சா எதனால் ஓடினார்?பிறகு எப்படி வந்தார்?என்பதை பிறகு பார்ப்போம்
இது வரை கொள்கை வியாபாரியாக இருந்து கொள்கைவாதிகளை ஏமாற்றிய இந்த சைக்கோ, இந்த தேர்தலில் லாவாப்பா என்ற கொள்கை குன்றுடன் ஒட்டு கேட்க சென்றதிலிருந்து கொள்கை விபச்சாரகனாகமாறிவிட்டான் என்பதை உணர்ந்த கொள்கை சகோதரர்கள் புறக்கணிக்க துவங்கி விட்டார்கள் என்பதை கடந்த ஜும்மாவில் இருந்து உணர்ந்துகொண்டேன். அதனால் தான் ஏதும் எழுதவில்லை.
ஒசங்காச்சாவெல்லாம் கொள்கை பற்றி பேசினால் நாடு உருப்படுமா? தனது "நிதி உதவி" பேனர் கட்டியபோது இந்த கொள்கை எல்லாம் பேனரோடு பறந்ததா?வரதட்சணை கதையை பிளாக்கிலிருந்து மறைத்துவிட்ட கொள்கை சகோதரா?யாருடைய கொள்கை சகோதாரா? திமுகவிலிருந்து விட்டு இங்கு யாரை கொள்கை சகோதரா என்று அழைக்கிறார் ?
ஊரின் நலன் வேறு ,சமுதாய நலன் வேறு ,கொள்கையை பின்பற்றுவது வேறு .பீஜே அவர்கள் இட ஒதுக்கீடுக்காக லாட்டரி புகழ் ஜமாலியாவகையறாவான ஹாருனுடன் டெல்லி செல்லவில்லையா?இதெல்லாம் மாங்காய் க்கு எப்படிபுரியும்?மேலும் எங்களது பிரச்சாரத்திற்கு தலைமையிடம் அனுமதி கேட்பதர்கேற்றவாறு நோட்டிஸ் பிரசுரித்த ஒசங்காச்சா வகையறாக்களுக்கு இப்போது நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறோம் .நன்மை பயக்கும் விசயத்தில் அனைத்து முஸ்லிம்களையும் அணைத்துக் கொள்வோம் என்பது உங்களுக்கு வேண்டுமென்றால் புதிராக இருக்கலாம். ஆனால் எங்கள் கொள்கையாளர்களுக்கு உண்மை புரியும் .
////இது உண்மை காரணம்.///
அப்படி எனில் பொய் காரணம் எது?////இனி சைக்கோ-விற்கு பதில் ;
ஒரு குருட்டு சூழ்நிலையில் எனது பாட்னருக்கு கிடைத்த மாங்காய்
எனக்கு திருட்டு தனமாக திருட்டுமாங்காவாக கிடைத்தது. அந்த
திருட்டு மாங்காவை ஒரு அப்பாவி மருந்துகடை காரருடன் சேர்ந்து ஊறுகாய் தயார் செய்து அதை வியாபாரம் செய்து அந்த லாபத்தில், ஒரு சைக்கோ புரோக்கராக இருந்து வாங்கி தந்ததாக சொன்ன வரதட்சணை பணத்தை கொடுக்க முயற்சிசெய்து கொண்டு இருகிறேன். அதனால் எழுத முடியவில்லை . காரணம் போதுமா?///
இது உங்களுக்கு புரிகிறதா?ஒரு பொய்யை மறைக்க எந்த
அளவுக்கு மூளை குழம்பியுள்ளார் என்பது.
///ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர்,சென்னையில் ஓட்டாண்டியாக இருந்து ,அதற்கு முன்பு திருமணம் செய்யக் கூட வக்கற்ற நிலையில் பெண்வீட்டாரிடம் 50000 /=ரூபாய் கைக்கூலி வாங்கிய நிலையில் அல்லாஹ் வைத்திருந்த ஒரு சைக்கோ பற்றிய கதை .["இதில் 5 ஆண்டுகளுக்கு முன்னர் என்பதில் "விவரம் தெரிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள் ]////
நவம்பர் 2 இல் எனது இந்த விமர்சனத்திற்கு ஒசங்கச்சாகூறிய பதிலை பாருங்கள்
ஒசங்காச்சா நெட்டில் நவம்பர் 3 இல் கூறியது,,,
///அல்லாஹுடைய பெருங்கிருபையினால் என் மாமனாரும் மாமியாரும் இன்னும் உயிருடன் உள்ளார்கள். அவர்கள் யாருக்கும் செவளை குட்டி(கலர் முக்கியம்) அறுத்து பாத்தியா ஓதவில்லை அவர்களிடம் ௦௦இது உண்மையா பொய்யா என்று விசாரித்து கொள்ளலாம். ௦௦ ///
நவம்பர் மூன்றாம் தேதி அல்லாஹ்வின் பெருங்கிருபையினால் எனது மாமனாரும் மாமியாரும் உயிரோடு இருக்கிறார்கள் .அவர்களிடம் வரதட்சணை பற்றி விசாரிக்க சொன்ன ஒசங்காச்சா ,அந்த பகுதியை அப்படியே நீக்கிவிட்டார்.இப்போது வரதட்சணையை புரோக்கர் மூலம் வாங்கியதாகவும் அவரும் ஒரு சைக்கோ என்றும் கூறியுள்ளார்,நான் ஏற்கனவே சொன்னேனே சைக்கோவுக்கு மற்ற அனைவர்களும் சைக்கோ வாக தெரியும் என்று.அதை அவரே நிருபிக்கிறார்.அல்ஹம்துலில்லாஹ்.
ஊரார் அறிய வாங்கிய வரதட்சணையை மறைத்து கோயபல்ஸ் பொய்யராக மாறவேண்டாம் ,முன்பு எழுதியதை நீக்கிவிட்டு சாதாரண பொய்யராக இருந்து கொள்ளுங்கள்.வாங்கிய வரதட்சணையை திரும்ப கொடுத்து விடுவதாக எழுதி விடுங்கள் என்று சகாக்கள் கூறியுள்ளதை கேட்டு ஒரு பொய்க்கு இன்னொரு பொய்யை ஆதார பூர்வமாக பதிவு செய்துவிட்டார்.அதுவும் ப்ரோக்கர் மூலம் தான் விலையாகியுள்ளதையும் மறைமுகமாக ஒத்துக் கொண்டார்.அதோடு நில்லாது புரோக்கருக்கு சைக்கோ என்று கூறியுள்ளார்.இங்கே ஒரு உண்மையை புரிந்து கொள்ளுங்கள் .ஒசங்காச்சா அவர்கள் தனக்கு சைக்கோ என்பதால் பிறரை சைக்கோ என்கிறாரா?இல்லை நல்ல புரோக்கருக்கு இவரைப் பற்றி தெரிந்திருக்கும் .அதனால் இவரை விலை பேசியிருக்க மாட்டார்கள் .சைக்கோ புரோக்கர்தான் இவரிடம் ஏமாந்திருக்க வேண்டும் என்று கூற வருகிறாரா? ஒரு வழியாக வரதட்சணையை ஒப்புக் கொண்டார்.அதை திரும்ப கொடுப்பதாக கூறியுள்ளார்.வரவேற்ப்போம்.அன்றைய பத்து பவுன் தங்க நகை மதிப்பு 50000 /=ரூபாய் என்பதை மனதில் கொள்வது நல்லது .ஒரு யோசனை இதை ஊறுகாய் வியாபாரம் பண்ணி திரும்ப கொடுப்பதை விட தேர்தலில் செலவழித்துள்ள பணத்தை கொடுத்திருக்கலாமே! அல்லாஹ்வை நம்புபவர் இப்படி நான் சொல்லும் முன்பே கொடுத்து இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
அப்போது திருமணம் செய்வதற்கே வக்கற்ற நிலையில் இருந்த ஒசங்காச்சா,அதை ஒப்புக் கொண்ட ஒசங்காச்சா ,இப்போது தேர்தலுக்கு பணம் எப்படி வந்தது என்று சொல்லவேண்டும்?
ஒசங்காச்சாவின் தில்லாலங்கடி வேலை
மாமானார் மாமியார் பற்றி எழுதி வெளியிட்டதை டிராப்டாக மறைத்து விட்டு ,நான் அந்த மோசடி யை கூறியதும் மீண்டும் வெளியிட்டுள்ளார் .
பின் குறிப்பு;ஒசங்காச்சா வரதட்சணை வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்துவிட்டால் [10பவுன் தங்க நகை ] தகவல் தெரிவித்தால் இடிமாங்கரையில் பாராட்டுக் கூட்டம் நடைபெறும் .