இவனிடம் பள்ளிகணக்கை கள்ளத்தனமாக கேட்டது பற்றி விசாரித்தபொழுது ,பள்ளியின் கல்வித்தரம் சரியில்லை என்றும் கடந்த பத்தாவது வகுப்பு தேர்வில் முன்னூறு மதிப்பெண்களுக்கு மேல் யாரும் எடுக்கவில்லை என்று கூறினான்.அச்சமயம் தேர்வு எழுதிய 27 பேர்களில் நான்கு பேர்களைத்த் தவிர மற்ற அனைவரும் 300க்கு மேல் எடுத்தவர்களே ,அதில் சிலர் இப்போது இவனது ரசிக கண்மணிகள்.385 மார்க் எடுத்த இம்ரானும் 380 எடுத்த ஹம்மாதும் ரோஸ் மேரியில் சேர்ந்து ப்ளஸ்டூவில் 1105,1125 மார்க் எடுத்தனர்.ரோஸ் மேரியில் ஸ்டேட் போர்ட் ஸ்கூலில் 460 மார்க்க எடுத்தாலே அட்மிசன் கொடுப்பார்கள்.மேலும் அவர்கள் படிக்கையில் மாத கட்டணம் நூறு ரூபாய் .ரோஸ் மேரியில் மாதம் நானூறு ரூபாய் [பத்தாம் வகுப்புக்கு] .இவனுக்கு உண்மையில் பள்ளியின் கல்வித்தரம் சரியில்லை என்றால் எங்களை அல்லவா அணுகியிருக்க வேண்டும்.கள்ளத்தனமாக கணக்கு கேட்க வேண்டியதற்கும் கல்வி தரத்திற்கும் என்ன சம்பந்தம்?
அடுத்து ,பள்ளிவாசலில் சுன்னத் ஜமாஅத் என்ற பெயரில் நுழைந்தான்.ஆறாம் பண்ணையில் நடைபெற்ற எத்தனையோ நல்லது,கெட்டதுகளில் எவ்வித பங்கும் இல்லாத இவனுக்கு பள்ளிவாசல் விசயத்தில் அப்படி என்ன ஈடுபாடோ தெரியவில்லை.ஒருதடவை வக்ப் அதிகாரி ஒருவர் கூறினார் ",இவன் என்னங்க சென்னை ஆபிஸ்க்கு போனால் அங்கு வந்து நிற்கிறான்,அங்கிருந்து நெல்லைக்கு வந்தால் எனக்கு முன்னாடி நெல்லை ஆபிசில் வந்து நிற்கிறான்.'"இவன் ஏன் இப்படி தேர்தலை கொண்டு வருவதற்கு இந்த பாடுபடுகிறான் என்று கூறினார்.இவன் கையில் ஏதோ ஒருவகையில் காசு கிடைத்ததும் குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போல் ஊரை ஒரு வழியாக்கி பள்ளியை இரண்டாக்கி ,மதரசாவை மூன்றாக்கியதோடு தனது உடன்பிறப்புகளுக்கு தஞ்சை,திருச்சி ,புதுகோட்டை ,ராமநாதபுரம் ,சென்னை,நெல்லை, தூத்து குடி விநியோக உரிமைகள் கிடைக்கவும் ,அவன் கவுன்சிலராகி ஆட்டமும் ஆட்டையும் போட வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் பல இளைஞர்களை ஏமாற்ற என்னை துருப்பு சீட்டாக பயன்படுத்தியுள்ளான்.
இவனுடைய சேவை ஆராம்பன்னைக்கு தேவை என்று சிலர் உடன்படாவிட்டால் வக்ப் தேர்தல் நடந்து இருக்காது.இவர்கள் வந்து என்ன சாதித்துவிட்டார்கள் ?ஒருவர் பார்த்த வேலையை இன்று ஓட்டை கப்பலுக்கு ஒன்பது மாலுமிகள் என்பது போல வருடம் மூன்று லட்ச ரூபாய் வருமானம் உள்ள பள்ளிக்கு பதினாலு நிர்வாககமிட்டி உறுப்பினர்களும் ,உள்ளூரில் ஆலோசகர்கள் எத்தனை பேர் என்பது தெரியவில்லை.பாளையில் ஒ.கா உட்பட மூன்று ஆலோசகர்கள் ,சென்னையில் இரண்டு அல்லது மூன்று ஆலோசகர்கள் .சாதித்தது என்னவோ? பாரியும் மூன்று லட்ச மதிப்பில் ஒரு வீடும் ,ஸ்கூல் பில்டிங்கில் தமாம் சகோதரர்கள் உதவியுடன் முதல் தளம் ,இரண்டு கடைகள் கட்டியது போக இருப்பு சுமார் ஒன்றை லட்சம் வைத்துள்ளார்.வக்ப் தேர்தலிலும் காசு விளையாடியது .வக்ப் தேர்தல் தவறுகள் பற்றி தனியாக எழுதுவோம்.
///இன்ஷா அல்லாஹ் முடிந்தால் Dr. யூசுப் அல் கர்ளாவி அவர்கள்
எழுதிய கருத்து வேறுபாட்டுக்கும், கருத்து முரண்பாட்டுக்கும்,
மனமுரண்பாட்டுக்கும் உள்ள வேறுபாட்டை எழுதுகிறேன்.////
ஒசங்காச்சா மேற்கண்டவாறு தனது பிளாக்கில் எழுதியுள்ளான்.
இந்த எழுத்துலக மேதை அதை எப்போது எழுதப் போகிறதோ தெரியவில்லை.
ஆனால் அதற்குள் அவனது மேற்கண்ட வாசகங்களுக்கு ,உங்களுக்கு
தெரிந்த தமிழ் அறிஞர்களிடம் அர்த்தம் கேட்டு சொல்லுங்களேன் .
இப்போது அரசியல்வாதிகள் என்றாலே சாக்கடையில் புரளும்
சண்டாளர்கள் என்பது உலகம் அறிந்த விஷயம்.அதிலும்
அவன் தேர்தலில் போட்டியிடுகிறான் என்றால் ஊரை அடித்து
உலையில் போடவே என்பது தெரியாத ஒன்றல்ல .இன்னும் ஒருவன்
சாராயம் வாங்கி கொடுத்து ,ஓட்டுக்கு காசு கொடுத்து,காசு கொடுக்கும்
போதையில்,ஓட்டுபோட்டவனுக்கும் காசு கொடுக்கிறார்கள் என்றால்,
போலிங் முடிந்தபிறகும் மூன்று நாட்கள் யூனியன் ஆபிசை ,
குட்டிபோட்ட நாய் போல சுற்றி வருகிறான் என்றால் அதன் பொருள் என்ன?
ஒரு லட்சமோ இரண்டு லட்சமோ செலவழித்தால்,சேர்மன் தேர்தலில்
அதை விட அதிகமாக காசுகிடைத்துவிடும்,அதன் பிறகு காண்ட்ராக்ட்
கமிசன்,சேர்மன் தரும் வருடாந்திர கமிசன் எல்லாம் லாபம் என்று
பழைய அனுபவஸ்தர் கூறிய யோசனையில் செலவழித்த ஒ.காச்சாவே!
நீ ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் இந்த பணத்தை
ஏழைகளுக்கு வழங்கியிருக்க வேண்டும்.நீ கொள்ளையடிக்கவே ,
ஊரை இரண்டாக்கி ,ஊர் இரண்டானால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்
என்பது போல கொண்டாடி ,வழக்கம் போல ஜும்மாஜமாத்தை கூட்டாமல்
சும்மா ஒரு ஜமாத்தை
பெயரளவில் கூட்டி,அதில் வக்ப் தேர்தலில் ஊழல் பண்ண உதவிய உனக்கு
நன்றிகடனாக ,உன்னை கவுன்சிலர் வேட்பாளராக தேர்ந்தெடுத்து ஆட்டம்
போட்டாய். உனது அயோக்கியதனங்களுக்கு இறைவன் ஆப்பு வைத்தான்.
[ஒசங்காச்சாவின் சாதனை பட்டியல் நாளை வரும் இறைவன் நாடினால்,]
[ஒசங்காச்சாவின் சாதனை பட்டியல் நாளை வரும் இறைவன் நாடினால்,]