புதன், 6 மார்ச், 2013

எனது வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


////அப்படி என்னப்பா உணர்ந்து கொண்டீர்கள்’’ என்று கேட்டதற்க்கு அவர்கள் ‘அத்தனை பேர் முன்னிலையிலும் வைத்து ‘’ வாடகை கொடுக்க வக்கில்லை என்றால் எழுதிக் கொடுத்துவிட்டு போக வேண்டியது தானே என்று நாக்கை புடுங்குர மாதிரி கேட்டாச்சு. நல்ல குடும்பத்தை சேர்ந்த மான ரோசமுள்ளவனாக இருந்தால் அன்றே நாண்டிருப்பான். ஆனா இவன் அப்படிபட்ட ஆள் இல்லை என்று உணர்ந்து கொண்டோம்.’’ என்று கூறினர்.////
ஊர் சொத்தை அடித்து உலையில் போட்டு கஞ்சி  குடிக்கும் அயோக்கிய ஒசங்காச்சாவே ,எந்த தே ,,,,பயல் அப்படி பலர் முன்னிலையில் பள்ளிவாசலில் வைத்து என்னிடம் கேட்டான் என்று சொல்லுடா ,?
அவனை நான் இந்த மாதிரி கேட்டேன் என்று சாட்சியோடு சொல்ல சொல்லு பார்ப்போம் .கள்ள ரசீது என்று எங்களது ஸ்கூல் வாட்ச்மேன் ,வைஸ் இப்ராஹிம் ஆகியோரிடம் கூறிவிட்டு பள்ளிவாசலில் வைத்து நான் அப்படி சொல்லவே இல்லை என்று பலதடவை வட்டி பசீர் உளறியதை ஜமாத்தார்கள் அறிவார்கள் .


நீ சேலக்கரி தாஜுதினுக்கு பிறந்தது உண்மை என்றால் 8/02/2013 வெள்ளியன்று வந்திருப்பாயே ,,,,,,////

மேலே சிவப்பு எழுத்துக்களில் உள்ளவை அனைத்தும் ஒசங்காச்சாவின்  தாயாரையும் அவர்களது ரியாத் உறவை  தவிர மற்ற உறவுகளையும் பாதித்திருக்கலாம்.[ஒ.கா வுக்கு எவ்வித மானக் கேடுவும் வரவில்லை].அவர்களிடம் எனது வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.ஆனால் ,அதைவிட அதிகமான மனவலி எனக்கு ஏற்பட்டுள்ளது,.இந்த வார்த்தைகள் எந்த அளவுக்கு கொடுமையானதோ அதைவிட அதிகமானகொடுமையானது பள்ளிவாசல் ஒரு மாத வாடகை பணத்தை கள்ள  ரசீது அடித்து ஏமாற்றியதாக செய்தியை வேண்டுமென்றே பரப்புவது ,அதை பற்றி என்னிடம் விளக்கம் கேட்காமல் அவதூறு பரப்புவது.இவனின் உள்நோக்கம் அறியாமல் சுய அறிவை இழந்து அவன் சொல்லையும் ,தொழ வராத செயலாளரின் சொல்லையும் நம்பி என்னைப்பற்றி ஒருவர் ஆற்றாங்கரையில் தவறாக பேசினாலும் அனைத்திற்கும் இந்த ஒசங்காச்சாவும் ,தொ.வ பசீரும்  மட்டுமே பொறுப்பு. அந்த லெப்ஸ் அல்ல .

தமிழநாட்டில் ஆயிரவகையான குற்றசெயல்கள் நடந்திருக்கும் .குறிப்பாக ஒருவன் பெயரில் இருக்கும் சொத்தை வேறொருவனை காட்டி போர்ஜரி கையெழுத்து போட்டு விற்பது வாடகைதாரர் பெயர் மாற்றுவது முதல் கள்ள நோட்டு அடிப்பது வரை ஏராளமான குற்றசெயல்கள் நாட்டில் நடந்துள்ளன.ஆனால் எங்காவது ஒரு மாதவாடகை ரசீது மட்டும் க்ள்ளத்தனமாக் அடித்து நான் வாடகை கொடுத்துவிட்டேன் என்று குற்றம் நடந்ததாக் கேள்விபட்டுள்ளீர்களா?ஏனெனில் கடைந்தெடுத்த மாங்க மடையன் கூட இப்படி ஒரு குற்றத்தை செய்யமாட்டான்.
ஒருவன் அப்படி செய்வானேயானால் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல கையும் களவுமாக மாட்டிக்கொள்வான். குற்ற செயல்புரிபவன் ஒரு சிறு பிழை ஏற்பட்டாலும் மாட்டிக்கொள்வோம் என்று திட்டமிட்டு மாட்டிக் கொள்ளாதாவாறு  தான் தனது கைங்காரியத்தை செய்வான் .இதில் ஒ.கா வுக்கு நல்ல அனுபவம் இருக்கலாம்.அப்படியிருக்க அதே போல ரசீதை பிரிண்ட் பண்ணிய அச்சகத்தாரிடம் காட்டினால் ,அவர்கள் எழுத்துவடிவம் [Font] மற்றும் தாள் கனம் ஆகியவற்றை வைத்து கண்டுபிடுத்துவிடுவார்கள் .
 இதையும் மீறி தவறு செய்வதாக இருந்தால் ,ஒரிஜினல் ரசீது போல ரசீது தயார்பண்ணி ,அவரின் எழுத்து போல விவரங்கள் எழுதிவிட்டு கையெழுத்தை மட்டும் எவனாவது முற்றிலும் மாற்றமாக் போடுவார்களா?  அறிவுக் கொழுந்து வட்டி பசீரே ,கள்ள ரசீது தயாரித்தவனுக்கு கள்ள கையெழுத்து போடுவது பெரிய விசயமா? தொழ வராத செயலாளர் போல கையெழுத்து போட முடியாத ஒன்றா? அவர் sbr ,sbk ,se s.b.ahmed என்று பல கோணங்களில் கையெழுத்து போடுகிறார்.அதை போல போடாமல் sek என்று போட்டு எவனாவது மாட்டிக் கொள்வானா?இது போக சில ரசீதில் கையெழுத்தே இல்லை .அதில் sek என்று கையெழுத்து போட்டு இதை போல முன்பும் கையெழுத்து போட்டு உள்ளீர்கள்  என்று கூற முடியாத என்ன?
மேலும் விவகாரம் முற்றுமானால் தடய இயல் துறையை சேர்ந்தவர்கள் ,ஒருவர் தனது கையெழுத்தை மாற்றி போட்டாலும் கண்டுபிடித்து விடுவார்கள் .அந்த ரசீதில் ஒரு கோடு இருந்தாலும் அதை வைத்தே அதில் எழுதியவர்கள் யார் என்பதை கண்டு பிடித்துவிட முடியும்..இவ்வாறு இருக்க தொழவராத பசீர் உளறுகிறான் என்றால் ,கேழ்வரகில் நெய்வடிகிறது என்றால் கேட்பாருக்கு மதி எங்கு போயிற்று? ஆறாம்பண்ணையில் இப்படிமட்ட மடையர்களும் உண்டோ?

////தேவையில்லாத விஷயத்தை பற்றி
எல்லாம் பக்கம் பக்கமாக எழுதி தள்ளும் பண்ணையார் தான் கையும் களவுமாக
மாட்டிகொண்டதால் ஒன்னும் எழுதவில்லையா... ? என்று நிறைய
சகோதரர்கள் விசாரிக்கிறார்கள். ////
இப்படி ஒசன்காச்சா எழுதியிருந்தான் .நிறைய சகோதரரர்கள் இந்த மூதியிடம் விசாரித்தார்களாம் , 
ஏன் உன்னை மானங்கெட்ட கேள்வி கேட்டிருக்கானே ,நீ ஏன் ஊருக்கு சென்று கள்ள ரசீதை நிருபிக்க வேண்டியது தானே என்று எந்த சகோதரனும் கேட்கவில்லையா?
ஓகோ ,ஒருவேளை மானம் என்பது காசியார் இப்ராஹிமுக்கு மட்டும்தான் இருக்கு ,அதனால் என்னை பற்றி கேட்கிறார்கள் .ஒசன்காச்சாவுக்கு மானமெல்லாம் கிடையாது என்று அந்த சகோதரர்களுக்கு தெரிந்திருப்பதால் கேட்கவில்லையா?
ஹவாலா மன்னன் ஓரினசேர்க்கை இக்பால் தலைமையில்  மிலிட்டரிலையன் பள்ளி கட்டிட அறையில் ஆலோசனையில் உன்மானத்தை பற்றியெல்லாம் கண்டுகொள்ளாதே என்று சொன்னார்களா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.