திங்கள், 11 மார்ச், 2013

நீயெல்லாம் குர்ஆன் வசனம் பேச ஆரம்பித்தால்,,,,,

திட்டமாக முஃமின்கள் வெற்றி பெற்று விட்டனர். இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால் தங்களுடைய அமானிதங்களையும், தங்களுடைய வாக்கு றுதியையும் பேணுகிறவர்கள். (அல் குர்ஆன்-23;1, 23:8) 
  இந்த வசனத்தை ரியாத் அவுட்டு பெயரில் எழுதியுள்ளார்கள் .அவர்கள் எழுதி கொடுத்த அக்ரிமெண்ட்டை பாருங்கள்..

////வெளிநாட்டிலுள்ள சகோதரர் சலாம் வந்த உடன் நேரில் அமர்ந்து பேசி முடிவெடுத்து பத்திரம் அப்பொழுது பதிவு செய்வோம் என்று நாங்கள் சொன்னதன் அடிப்படையில் இப்ராஹீம் அவர்களும் ஒப்புக்கொண்டு ஜமாத்தும் ஒத்துழைப்பை தந்தீர்கள் ஆகையால் இனி ஸ்கூல் 25 சென்ட் இடம் ,அபு ட்ரேடர்ஸ் பற்றியோ யாரிடமும் அவதூறாக கருத்து தெரிவிக்க மாட்டோம் .மேலும் எனது சகோதரர் சலாம் வந்தவுடன் இந்த விசயங்களை இருவரும் முடிவெடுத்த உடன் ஜமாஅத் எடுக்கும் முடிவுக்கு முழுமையாக கட்டுபடுவோம் .
                                                                                   இப்படிக்கு 
                                                                             என் .எ.அப்துல் நசிர்  
                                                                              18/02/2012 
மற்றும் 
1.கே.எஸ் அப்துல் வகாப் கையெழுத்து 
2.என் .ஏ அப்துல்காதற் கையெழுத்து /////
இடிமாங்கரையில் கள்ளககாதலியுடன் குஜாலை  ஒத்துக் கொண்ட உனக்கு குர்ஆன் வசனங்களை போடுவதற்கு அருகதை இருக்கிறதா?
நானும் முஸ்லிம்தான் குர்ஆன் வசனம் எழுதவே செய்வேன் என்றால் ,அவர்கள் எழுதிகொடுத்த வாக்குறுதியின் படி வல்லரக்கன் ஊர் வந்த சமயம் ஜாமத்தில் பேசி அதன்படி நடக்காமல் பாதியிலே ஓடி வந்த அயோக்கியனின் அடிவருடியே ,நீயெல்லாம் வசனத்தை பற்றி பேசலாமா?
////கணக்க கேட்டா கணக்கை காட்ட வக்கத்த மூதேவி ஆற்றங்கரையில ஜாலியா இருந்தனாம். ஆமால நா ஜாலியா தான் இருந்தேன். நான் யார் கூட இருந்தேன்னு சொல்லட்டால. சொன்னா தாங்கமாட்டல. நீயே தூக்கு மாட்டி செத்துபோயிருவடா. போடா போ.////இப்படி எழுதியிருக்கிறான்  ரியாத் அவுட்டு .
குர்ஆன் வசனமெல்லாம் எடுத்துக்காட்ட ஆரம்பித்துவிட்டாயா? சரி அப்படியெனில் ,

ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை எண்பது கசையடி அடியுங்கள்! அவர்களின் சாட்சியத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்! அவர்களே குற்றம் புரிபவர்கள்.24;4
 தாங்கள் உண்மையாளர்கள் என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) சாட்சியமளிக்க வேண்டும்.
24:7
to top
தான் பொய்யனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும் என்பது ஐந்தாவதாகும்.
24:8
to top
'அவனே பொய்யன்' என்று அல்லாஹ் வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) அப்பெண் சாட்சியமளிப்பது தண்டனை யிலிருந்து அவளைக் காக்கும்.
நீ முஸ்லிமாக இருந்தால் ,இந்த வசனங்களிபடி இடிமான்கரை கள்ளகாதலியின் பெயரை சொல்லு .யார் தூக்குபோடுகிரார்கள் என்று பார்ப்போம் .நீ அந்த பெயரை சொல்லிவிட்டு 4 சாட்சிகளை கொண்டுவரவேண்டும் .இல்லையெனில் ,வசனத்தின்படி முபஹாலா செய்யவேண்டும்,
நீ சொன்ன பெண் உனது கள்ளக்காதலி இல்லாமல் வேறொரு பெண்ணாக இருந்தால் ,அந்த பெண்ணை நான் அழைத்து வருகிறேன் .அந்த பெண் உனக்கும் அவளுக்கும் எந்த உறவும் இல்லை என்று முபஹாலா செய்வாள் .அதைப்போல ,உனது கள்ளக்காதலி யாரென்று நான் சொல்லுவேன் .அவளை நீ அழைத்து வந்து ,உனக்கும் அவளுக்கும் எந்த உறவும் இல்லை என்று நீயும் அவளும் முபஹாலா செய்ய வேண்டும் .
தயாரா?எத்தனை கேள்வி கேட்டாலும் சொரனையற்ற எருமை மாடே இதற்கு  தயாரா?நீ முஸ்லிம் இல்லைஎன்றால் ,இதையெல்லாம் செய்யத் தேவை இல்லை. 
உனது குடும்ப சண்டையையும் எனது குடும்ப  சண்டை பற்றியும் ஊர் மக்கள் அறிவார்கள் .நானோ ,நீயோ சொல்லத்தேவை இல்லை .

குறிப்பு .
பச்சை எழுத்துக்கள் =குர்ஆன் வசனங்கள் 
சிவப்பு எழுத்துக்கள் =என்னுடைய கருத்துக்கள் 
புளு எழுத்துக்கள்  =மாட்டு மூளை தரப்பு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.