செவ்வாய், 26 மார்ச், 2013

அநியாயக்கார வல்லரக்கன்

பள்ளிவாசல் வாடகை ரசீதில் நான் கள்ளத்தனம் பண்ணியதாக கூறிய தொழ வராத வட்டி பசீர் பற்றி நான் பள்ளிவாசலில் சலாம் சொல்லி கேட்டேன் .அதைப்போல வல்லரக்கன 34 லட்சம் அடித்துவிட்டதாக சொன்னதையும் நான் கேட்டிருக்க வேண்டுமாம் .இப்படி அயோக்கிய பயல் வல்லரக்கன் சிலரிடம் சொல்லியுள்ளான்.
அயோக்கிய வல்லரக்கனே ,4000 ரூபாய் நான் கொடுத்துள்ளதை உனது ஹவாலா ஏஜென்டின் மாமா வான வட்டி பசீர் ஏமாற்றினான் ,நான் 4000 ரூபாய் கொடுத்தது உண்மை ,வட்டி பசிர் தரவில்லை என்று சொல்லுவது  பொய் ,ஆதலால் நான் ஆத்திரப்பட்டு மேலும் அது பள்ளிவாசல்  சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் அங்கு சென்று கேட்டேன் .
அதைப்போல ,அவன் 34 லட்ச ரூபாய் என்னிடம் இழந்து இருந்தால் வல்லரக்கன் அல்லவா பள்ளிவாசலில் சென்று கேட்க வேண்டும் .உனக்குத்தானே வட்டி பசீர் ஜால்ரா தட்டுகிறான் .அவனை வைத்துதானே ஸ்கூலை 12 லட்ச ரூபாய்க்கு பேசியதாக ஏமாற்றினாய் .
நான் 4000 ரூபாய் இழந்ததால் நான் கேட்டேன் .அதைப்போல் உண்மையில் அவன் 34 லட்சம் இழந்தால் அவன் அல்லவா கேட்டிருக்க வேண்டும் .
பொது சுவருக்கு15000 ரூபாய் கொடுக்காமல் சண்டை போட்டு கொண்டிருக்கும் இவன் 34 லட்ச ரூபாய் இழப்பனா?
இவன் என்னை ஹவாலாவில் மாட்டிவிடுவான் என்று பயந்துதான் நான் 34 லட்ச ரூபாயை கேட்காமல் இருக்கிறேன் என்று பொய் சொல்லிவிடக் கூடாது என்பதற்க்காகவே இவனை ஹவாலாவில் மாட்டிவிடாமல் இருக்கிறேன் .
அம்ப.அய்யுபிடம் அவன் 34 லட்சரூபாயை இழந்ததை நிருபிக்கட்டும் ,நான் அந்த பணத்தை கொடுத்து விடுகிறேன் வல்லர்க்கனை விவகாரத்திற்கு அழைத்து வா என்று பலமுறை வேண்டியும் , அய்யுபிடம் நீ 34 லட்சத்திற்கு பொறுபேற்றுக் கொள்வாயா என்று கேட்டிருக்கிரான் .இவன் நல்லவனாக் இருந்தால் விவகாரத்திற்கு வந்து 34 லட்ச ரூபாயை நிருபித்து எழுதி வாங்கியிருக்கலாம் அல்லவா?பணம் நான் தருவது இரண்டாவது விஷயம் .என்னிடம் நிருபித்துவிட்டு 34 லட்ச ரூபாய் அவனுக்கு நான் கொடுக்க வேண்டியுள்ளதாக எழுதி வாங்கி ,நான் அவர்களிடம் எழுதி வாங்கியதை வெளியிட்டது போல அவன் வெளியிடலாம் அல்லவா?

இதை போலவே கடை சாகுளிடமும் ஸ்கூலில் 30 லட்ச ரூபாய் அடித்துவிட்டதாக கூறி அதற்கு ஆதாரம் இருப்பதாக கூறினான் .அவனை விவகாரத்திற்கு கூப்பிடு என்று சொன்னான் நானும் சரி என்று கூறி கணக்கு கொண்டு வருகிறேன் .அவன் 30 லட்ச ரூபாய் என்பதை நிருபிக்காவிட்டால் அந்த இடத்திலே அவனை செருப்பால் அடிப்பான் .அவன் நிருபித்துவிட்டால் அவன் என்னை செருப்பால் அடிக்கட்டும் என்று எழுதி கொடுத்து
விவகாரத்திற்கு அழைத்தேன் .அவன் செருப்பால் அடிப்பதை விட எனது கழுத்தை அறுக்கட்டும் என்றான் .இவன் கழுத்தை நான் ஏன் அறுக்க வேண்டும்?அவனை நான் செருப்பால் அடிக்கிறேன் .அதன் பிறகு அவனுக்கு மானம் போய்விட்டால் அவன் கழுத்தை அவனே அறுத்துக் கொள்ளட்டும் என்று எழுதிக் கொடுத்த பிறகு  மூச்சு விடாமல் ஓடிவிட்டான் .இதை நீங்கள் கடை சாகுலிடம் கேட்டு தெறிந்து கொள்ளுங்கள் .

நான் வல்லரக்கனோடு வியாபாரம் பண்ணினேன் .அந்த வல்லரக்கன் என்ற நண்ணி சலாம் என்னை பற்றி நெல்லை மாவட்ட தவ்ஹித் ஜமாஅத் இல் புகார் தெரிவித்தான் .நேரில் நடை பெற்ற விசாரணையில் வல்லரக்கனிடம் நேர்மை இருந்தால் பாதியில் ஓடி வந்திருப்பானா? அவன் அன்று கணக்கு கேட்டிருக்க வேண்டியதுதானே ,கணக்கு தராமல் விவகாரம் முடியாது என்று சொல்லுவதற்கு பதிலாக விவகாரத்தை முடித்துவிட்டு ஓடியது ஏன்? உங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது ,இருந்தாலும் எங்களது ஊரில் 60 ,70 பேர் முன்னிலையில் பஞ்சாயத்து பேச வேண்டியுள்ளது ,நான் அங்கு சென்று பஞ்சாயத்து பண்ணிக் கொள்கிறேன் என்று ஓட்டமாக ஓடி வந்தது அவன் அழைத்து வந்த ,சேட் இப்ராஹிம் ,முஹம்மது ,சல்மான் பாரிஸ் ஆகியோர் சாட்சி.ஊரில் பஞ்சாயத்தை வைத்துக் கொள்வோம் எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் வருகிறேன் என்று சொன்னேனே ,வந்தனா?அதன் .இப்படி அவனே ஓடிப்போன விவாகாரத்தை , 1 லட்ச ரூபாய் கடன் கொடுத்தததற்காக பலதடவை பலபட்டறை கேள்வி கேட்டும் மீண்டும் ஒருவன் மானம்
கெட்டு கேட்கிறான் என்றால் இவன் எப்படிப்பட்ட பிறவி என்பதை நான் சொல்லியா மற்றவர்கள் தெரிய வேண்டும்?
மாட்டு மூளையே ,நான் கணக்கு கொண்டுவந்தால் உனக்கு சரி பார்க்க தெரியுமா?



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.