ஒருஅப்பாவியை ரவுடி தாக்கினால் ,தாக்கப்பட்டவன் ஆஸ்பத்திரியில் அட்மிட்டாகி வழக்கு பதிவு செய்வார்கள் .உடன் ரவுடியும் தன கையை பிளேடால் கீறி அந்த அப்பாவி தன்னை தாக்கிவிட்டதாக ஆஸ்பத்திரியில் அட்மிட்டாகி பொய் கேஸ் பதிவு செய்வான் .
நான் இங்கே ஆரம்பம் முதல் சின்னப்பயலே வரை கூறியவைகள் அனைத்தும் உண்மை என்றும் சிலவற்றை ஆதாரபூர்வமாகவும் சிலவற்றை முபகாலா செய்தும் நிருபிக்க தயார் .
அதைப்போல வல்லரக்கன் மற்றும் அவனது அடியாட்கள் சொன்னது அத்தனையும் அது போன்று உண்மை என்று நிருபிக்க தயாரா?
அமெரிக்கன் என்னவெல்லாமோ கொடுமைகள் பண்ணுகிறான் அவனை அல்லாஹ் என்ன கேட்டுவிட்டான் என்று வல்லரக்கன் அடிக்கடி சொல்லுவான் .அது போல இவனும் மனந்துணிந்து அவதூறுகளை பரப்பி வருகிறான் .அல்லா இவனுக்கு தக்க பாடம் கற்பிப்பான் .
அதைப்போலவே ஓரினசேர்க்கை இக்பாலும் தவாப் பண்ணும் பொழுதே பழக்கம் பிடித்து பெண்களை தள்ளிக் கொண்டு அரபுகள் போவதாக நா கூச்சமின்றி சொல்லுவான் ,அந்த திமிர்தான் ஜித்தாவிலே சிங்களத்து சின்னக் குயிலிடம் ஆழம் பார்க்க வைத்துள்ளது .
அவன் எனது குடுமபத்தினர் பற்றி அபாண்டம் சொல்லுகிறான் .நான் எங்கே இருந்து உண்மையை நடந்த கதையை ஆரம்பிப்பேன் தெரியுமா ?
9 பலுதில் முதல் பழுதில் இருந்து ஆரம்பிப்பேன் .அப்துல் அலி வல்லரக்கனை ஒழுங்காக இருக்க சொல்
அதைப்போலவே வல்லரக்கனை பற்றியும் அவன் உடன்பிறப்புகளை பற்றியும் உண்மையில் நடந்ததை சொன்னால் .அந்தரவுடியை போல வேண்டுமென்றே எனது குடும்பத்தினர் மீது அபாண்டம் சுமத்தி தப்பிக்க முயற்சிக்கிறான் .ஆனால் அவன் கூறிய அபாண்டம் அவனை நாசாமக்கும் .வேண்டுமென்ற பொய்களை இட்டுகட்டினால் இறைவேதம் கூறும் நாசத்தை அவன் அடைவான் .
நான் இங்கே ஆரம்பம் முதல் சின்னப்பயலே வரை கூறியவைகள் அனைத்தும் உண்மை என்றும் சிலவற்றை ஆதாரபூர்வமாகவும் சிலவற்றை முபகாலா செய்தும் நிருபிக்க தயார் .
அதைப்போல வல்லரக்கன் மற்றும் அவனது அடியாட்கள் சொன்னது அத்தனையும் அது போன்று உண்மை என்று நிருபிக்க தயாரா?
அமெரிக்கன் என்னவெல்லாமோ கொடுமைகள் பண்ணுகிறான் அவனை அல்லாஹ் என்ன கேட்டுவிட்டான் என்று வல்லரக்கன் அடிக்கடி சொல்லுவான் .அது போல இவனும் மனந்துணிந்து அவதூறுகளை பரப்பி வருகிறான் .அல்லா இவனுக்கு தக்க பாடம் கற்பிப்பான் .
அதைப்போலவே ஓரினசேர்க்கை இக்பாலும் தவாப் பண்ணும் பொழுதே பழக்கம் பிடித்து பெண்களை தள்ளிக் கொண்டு அரபுகள் போவதாக நா கூச்சமின்றி சொல்லுவான் ,அந்த திமிர்தான் ஜித்தாவிலே சிங்களத்து சின்னக் குயிலிடம் ஆழம் பார்க்க வைத்துள்ளது .
அவன் எனது குடுமபத்தினர் பற்றி அபாண்டம் சொல்லுகிறான் .நான் எங்கே இருந்து உண்மையை நடந்த கதையை ஆரம்பிப்பேன் தெரியுமா ?
9 பலுதில் முதல் பழுதில் இருந்து ஆரம்பிப்பேன் .அப்துல் அலி வல்லரக்கனை ஒழுங்காக இருக்க சொல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.