ஞாயிறு, 3 மார்ச், 2013

தவ்ஹித் ஜமாஅத் எதிரி கிடையாது ,


வட்டி பசீர் ,சலிமீடம் நான் தவ்ஹித்வாதிதான் என்று கூறியுள்ளார்.
ஒசங்காச்சா ,நானும் தவ்ஹித் கொள்கை உடையவனே ,அதுமட்டுமல்லாமல் எனக்கு தவ்ஹித் ஜமாஅத் எதிரி கிடையாது ,இப்ராஹிமே எதிரி ,என்று திருவைகுண்டத்தில் திருவாய் மலர்ந்து உள்ளான் .

இப்போது பள்ளிவாசலில் மீலாது விழா கொண்டாடப்படுவதும் நிறுத்தப்பட்டுள்ளது .
பாவம் எந்த பொறுப்பு இல்லாதவர் மதரசா ஆண்டுவிழா கூட்டம் நடத்த முரப்பநாடு ,பிறகு தூத்துக்குடி எஸ்பி ஆபிஸ் ,பிறகு முரப்பநாடு என்று அலைகிறார்.வட்டி பசீரொ ,தொழுவதற்கு கூட அலையாமல் வீட்டில் இருந்து அதிகாரத்தை ஆட்டிபடைக்கிறான் .தலைவரோ ,எனக்கும் ஒன்றும் தெரியாது ,எல்லாமே தொழ வராத செயலாளர்தான் என்கிறார்.பொருளாளரிடம் கேட்டால் எல்லாம் பசீரிடமே கேட்டுக் கொள்ளுங்கள் என்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.