தூ,,, இப்படி தாயை கேவலப்படுத்த்,,,,,,துறானே ,மிருக ஜென்மம் என்று நாளைக்கு எழுத வேண்டியது வரும் என்று நினைத்தேன்.அல்ஹம்துலில்லாஹ் .இன்னைக்கே இந்த ஒசங்கச்சா என்ற நிசாமு எழுத வச்சுட்டான் ,,
இப்படி மானங்கெட்டு எழுதுவதைவிட நாக்கை பிடுங்கி நடுத்தெருவில் நாலுவது மேல் .இல்லையோ !
நேற்று ஒசங்காச்சாவை பற்றி நான் எழுதியதும் ஊருக்கு ஓடோடி வந்து தொழ வராத வட்டி பஷீர் வீட்டில் ஒ.காச்சாவும் பொருளாளரும் வைஸ் இப்ராஹிமும் சேக்கும் கூடி 2 மணி நேரம் ஆலோசனை செய்து கடைசியில் இப்புடி எழுதி பூட்டான் என்னடா இது ? நான் ஜும்மாவில் தன்னை சேலக்கரி தாஜுதீன் மகன் என்று நிரூ,,,,,,பி,,ப்பாஆஆன் என்று நினைத்தால் ,ஐயோ அந்தோ பரிதாபம் தன்னோடு மானத்தை வைத்துக் கொள்ளாமல் தனது தாயையும் அல்லவா கேவலப்படுத்திப் புட்டான் ,,,,,
நான் காசியார் ஷேக் முகம்மது மகன் என்பதை நாளை நிருபிக்கலாம் என்று நினைத்தால் அவன் இன்றே நிருபிக்க வச்சு புட்டான் ,,
அட, அடா எங்கேயெல்லாமோ சுத்துறான் ,தன்னை கண்டபடி திட்டினானே ,வல்லரக்கன் ,இப்போ அவன் காக்காமாருக்கு உண்டியல் கமிசன் கிடைக்குதுன்னு வல்லரக்கனுக்கு அல்லவா வக்காலத்து வாங்குறான் ,அடப்பாவமே இம்புட்டு கதை இருக்குதா ? தன்னோட மானத்தை மட்டும் எழுதக் கூடாதுன்னு வல்லரக்கன் மானத்தையும் சேத்து எழுத சொல்றான் ,இன்சா அல்லாஹ் நாளைகழிச்சு வெவரமா எழுதுவோம் .அதோட நிண்டா பரவாயில்லைனு மாமன் மானத்தையும் புடுங்குரானே ,
நான் காசுக்காக கலைஞரை கும்பிடறேன் சாமி எனக்கு நியாயம் வேனுன்ம்னு பேனர் வைக்கலடா ,
அட உண்ட அரிசிக்கு ,இல்ல அரிசி கடைக்கு "கொண்டான் கொடுத்தான் வூட்டு விவகாரத்திலே பூந்து காலை வெட்டி பூடுவேனு சொல்லலடா
இன்சா அல்லாஹ் இன்னும் நெறைய நாளை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.