வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

அஸ்ஸலாமு அலைக்கும் .

நான் நியாயம் கேட்கக் கோரி ஜும்மாவில் விடுத்த அழைப்பை ஏற்று [ஜும்மாவில் வைக்கும் கோரிக்கையானது மனு எழுதி கொடுப்பதை விட வலிமையான  ஆதாரம்  ] பஞ்சாயத்தில் கலந்து கொண்ட கொள்கை சகோதரர்களுக்கு நன்றிகள் .மற்றும் கலந்து கொண்டு ஜமாஅத் அடிப்படையில் வாதாடாமல் உண்மையை அறிந்து கொள்ளும் பொருட்டு நடுநிலை வகித்த அனைத்து மக்களுக்கும் நன்றிகள் ஒன்றிரண்டு இளைஞர்கள் முழு விவரமும் தெரியாமல் எனக்கு எதிராக வாதாடினாலும் இறுதியில் உண்மையை புரிந்து கொண்டு அமைதி காத்தமைக்கும் நன்றிகள் .4000 ரூபாய் என்னவாயிற்று என்பதை அல்லாஹ்வே அறிந்தவனாக இருக்கிறான்

திருவை குண்டத்தில் நாரதர் வேடத்தில் ஒசங்காச்சா .மெகா டிவியில் வெளிவரும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.