நிஜாமுட்டின் குண்டாமுட்டி சர்விசஸ்
புது எண்1018, 2012 வது தெரு,லஹ்னத் நகர் .
திருநெல்வேலி 627011.
e-mail; nisa m tin @gmail.com
நவீன உலகில் பலர் மக்களுக்கு தேவையான சேவைகள் என்ன என்பதை புதிது புதிதாக கண்டு பிடித்து அதன் மூலம் காசு சம்பாதிக்கிறார்கள் அதைப்போல ஒசன்காச்சாவும் சிந்தித்து ஏதாவது ஒரு புதிய சேவை மையத்தை ,அதுவும் இதுவரை உலகத்தில் இல்லாத சேவை மையத்தை துவங்கி ,அதில் உழை ,உழை என்று உழைத்து ஸ்கார்பியோ ,சீலோ கார்வாங்கவேண்டும் என்று ஆசை .ஒருநாள் அவன் மூளையில் பளிச் என்று உதித்தது ,புத்தருக்கு கயாவில் மரத்தடியில் ஞானோதயம் ஏற்பட்டது போல ஒசங்காச்சாவுக்கு வெங் காய மரத்தடியில் ஞானோதயம் உதித்தது .நாம் ஒரு குறிப்பிட்ட நபரை பற்றி பல அவதூறுகளை கிளப்பிவிட்டு பல இளைஞர்களை திசை திருப்பினோம் .அந்த ஸ்கூல் ஆண்டுவிழா நடந்தபொழுது இசை ஹராம் என்று மார்க்க சிந்தனையை கிளப்பிவிட்டு ஆண்டுவிழா நடக்க பல இடையூறுகள் பண்ணினோம் ,மெயின் ஸ்விட்ச் ஆப் பண்ண வைத்தோம். ஆனால் நாம் நிர்வாகத்திற்கு வந்த பிறகு ஸ்கூல் நமக்கு கிடைத்துவிடும் என்று அதே ஸ்கூல் ஆண்டுவிழாவில் அதே இசையை ஹலாலாக நடத்தவிட்டோம் .இப்படி எண்ணிலடங்காத அற்புத சாதனைகள் படைத்துள்ளோம் .ஆனால் திருவைகுண்டம் வரை சுமார் 40 கிலோமீட்டர் இருசக்கர வாகனத்தில் சென்று மருந்துகடை கண்டுபிடித்து வச்சவத்தி மட்டுமே தோற்றுவிட்டது .இருப்பினும் வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு என்று கவுன்சிலர் தேர்தலில் ஆறாம்பண்ணை வரலாறு காணாத தோல்வியை திமுகவுக்கு ஏற்படுத்தவில்லையா?நம்மைத்ததவிர யாரால் திமுகவுக்கு இப்படி ஒரு தோல்வியை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்?
இன்சா ல்லாஹ் அது போன்று ஒவ்வொரு குடும்பத்திர்குள்ளே குழப்பத்தை ஏற்படுத்தி சண்டையை மூட்டிவிடும் சர்விஸ் தான் குண்டாமுட்டி சர்விஸ் .எங்களது இந்த சர்விஸ் மூலம் உங்களுக்கு வேண்டாதவர்கள் பற்றி எங்களது சொந்த மூளையை கசக்கி பிழிந்து புது புது அவதூறுகளை தயார் செய்து திருவைகுண்டம் என்ன சென்னைவரை பயணித்து சண்டையை உருவாக்கி காட்டுவோம் அப்படி சண்டை வரவில்லைஎன்றால் உங்கள் பணம் திருப்பித்தரப்படும்.
ஒருமுறை எங்களை அணுகி எங்களது குண்டாமுட்டி சர்விசுக்கு ஆர்டர் அளித்து பாருங்கள் .அப்புறம் எங்களைவிட்டு பிரியவே மாட்டீர்கள்
எங்களது குறைகளை எங்களிடம் சொல்லுங்கள் நிறைகளை உங்கள் நண்பர்களிடம் சொல்லுங்கள்
வகைவகையான குண்டாமுட்டிகள் ; அண்டா நிறைய சண்டை மூட்டிகள்
பின்னும் குறிப்பு .> இந்த செய்தி வெளியிட்டவுடன் உலகின் பல பகுதியிலிருந்து ஆர்டர்களும் அவர்கள் பகுதியில் கிளைகள் அமைக்கவும் அழைப்புகள் குவிகின்றன ,இருப்பினும் குண்டாமுட்டி என்ற சொல்லுக்கு சரியான இங்கிலிஸ் சொல் கண்டுபிடித்த பிறகு எங்களது சேவை உலகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.