சீரழியும் பள்ளிவாசல் நிர்வாகம் .தட்டி கேட்க நாதியில்லை .
தவறை சுட்டிக்காட்டி நீதி கேட்க யாருமில்லை
நாலாயிரம் ரூபாய் மட்டும் ஊழலா?இல்லை நாலாயிரம் ஊழலா?
மருமகனுக்கு உண்டியல் கமிசன் கொடுத்தால் ,
ரசீதிலே பெயர்மாற்றம் ,
கள்ள அக்ரிமெண்ட் என்று ஒரு பொய் .
ஜும்மாவிலெ பலர் முன்னிலையில் பல்லிளித்த மெய் !
ஒசங்காச்சா உண்மை வந்துவிட்டது .
ஆனால் நீயோ ஊமையாகிவிட்டாய் ,
திருவைகுண்டம் சென்றாய் ,நரகல் நடையில்
நயவஞ்சக குணத்தை காட்டினாய் ,நாயே ,
இறைவனை மறந்தாயோ ?
எத்தனை நாள் உன் ஜகஜாலம்
பலிக்கும்?
எல்லோரும் என்ன நன்னியா?
நிச்சயம் ,அல்லாஹ் இருக்கிறான் ,
போர்ஜரி மூலம் வங்கி கணக்கு மாற்றி ,
வகையாய் மாட்டிக் கொண்டது போல ,
போலி ரசீது என்று ஓலமிட்டு ஊமையானது போல
ஓரிடத்தில் நான் சுன்னத் ஜமாஅத் ,
ஓரிடத்தில் நான் தவ்ஹித் ஜமாஅத் எதிரி அல்ல ,
இப்ராஹிமே எதிரி,என்று பச்சையாக
நய வஞ்சக புரட்டு ,
பொய்யும் புரட்டும் எத்தனை நாளைக்கு ?
கையும் களவுமாக மாட்டியது போதாதா?
கள்ள தீர்மானங்கள் ,கள்ள கையெழுத்துகள்
அத்தனைக்கும் ஆதாரம் உண்டு ;சாட்சிகள் உண்டு ,
எங்கும் வருகிறேன் ,எப்போதும் வருகிறேன் .
தலைவர் ,செயலாளர்,பொருளாளர் எல்லாமே
டம்மி ,
ஒசங்காச்சா அரைப்பதே அம்மி .
தவறை சுட்டிக்காட்டி நீதி கேட்க யாருமில்லை
நாலாயிரம் ரூபாய் மட்டும் ஊழலா?இல்லை நாலாயிரம் ஊழலா?
மருமகனுக்கு உண்டியல் கமிசன் கொடுத்தால் ,
ரசீதிலே பெயர்மாற்றம் ,
கள்ள அக்ரிமெண்ட் என்று ஒரு பொய் .
ஜும்மாவிலெ பலர் முன்னிலையில் பல்லிளித்த மெய் !
ஒசங்காச்சா உண்மை வந்துவிட்டது .
ஆனால் நீயோ ஊமையாகிவிட்டாய் ,
திருவைகுண்டம் சென்றாய் ,நரகல் நடையில்
நயவஞ்சக குணத்தை காட்டினாய் ,நாயே ,
இறைவனை மறந்தாயோ ?
எத்தனை நாள் உன் ஜகஜாலம்
பலிக்கும்?
எல்லோரும் என்ன நன்னியா?
நிச்சயம் ,அல்லாஹ் இருக்கிறான் ,
போர்ஜரி மூலம் வங்கி கணக்கு மாற்றி ,
வகையாய் மாட்டிக் கொண்டது போல ,
போலி ரசீது என்று ஓலமிட்டு ஊமையானது போல
ஓரிடத்தில் நான் சுன்னத் ஜமாஅத் ,
ஓரிடத்தில் நான் தவ்ஹித் ஜமாஅத் எதிரி அல்ல ,
இப்ராஹிமே எதிரி,என்று பச்சையாக
நய வஞ்சக புரட்டு ,
பொய்யும் புரட்டும் எத்தனை நாளைக்கு ?
கையும் களவுமாக மாட்டியது போதாதா?
கள்ள தீர்மானங்கள் ,கள்ள கையெழுத்துகள்
அத்தனைக்கும் ஆதாரம் உண்டு ;சாட்சிகள் உண்டு ,
எங்கும் வருகிறேன் ,எப்போதும் வருகிறேன் .
தலைவர் ,செயலாளர்,பொருளாளர் எல்லாமே
டம்மி ,
ஒசங்காச்சா அரைப்பதே அம்மி .
நரி ஊருக்குல் வருவதே தப்பு இதில் ஊளையிட்டு கொண்டுவருவது தப்பு இல்லையா? நான் நரி கூறியது உன்னைத்தான் இந்த நரி ஒரு நாள் அடிபடும் இன்ஷாஅல்லாஹ் விரைவில்
பதிலளிநீக்குஅன்பு பெயரில்லா வல்லரக்கனின் வகையாளே ,நானா நரி ?யாருக்கு பின்னாலும் ஒழிந்து கொண்டு பொல்லாங்கு கூறவில்லை .சிங்கமாய் நேரிலே ,ஜும்மாவிலே சத்தியத்தை எடுத்து காட்டி ஆதாரம் கொடுத்து நியாயம் கேட்டுள்ளேன் .அதோடு நில்லாமல் மற்ற குற்றசாட்டுகளையும் எனது பெயரில் பகிரங்கமாக கூறியுள்ளேன் .மேலும் எனது மீது அவதூறு கூறிய ஒசங்காச்சாவையும் மானங்கெட்ட கேள்வியுடன் அழைத்தேன் .ஆனால் பதிலின்றி ஓடிவிட்டான்.நீயோ தந்திரமாக கள்ள பெயரில் வருகிறாய் ஆதலின் நரியும் நீனே !
பதிலளிநீக்குநீயோ அடித்து விடப்போவதாக மிரட்டுகிறாய் .நான் கூறியது தவறு என்றால் பதில் சொல்லுவார்கள் .நான் சொன்னது சரி என்றால்இது போன்று மிரட்டல்களே வரும் .
வல்லரக்கன் நன்னிசலாம் .ஹெச்.எஸ். நண்ணி இக்பால் ,தொழ வராத செயலாளர் பசிர் தூண்டுதலின் பேரிலும் நீ என்னை தாக்க முயன்றால் அதையும் சந்திக்க தயார்