பண்ணையர்களே,அஸ்ஸலாமு அழைக்கும்.
வடக்கு தெருவில் கொ.வீடும் க.வீடும் அடுத்தடுத்து உள்ளன .இந்த இரண்டு வீடுகளை ஒரே சமயத்தில் காண்ட்ராக்ட் காரர் கட்டி கொடுத்தார்.பொது சுவரில் பதினையிந்தாயிரம் ரூபாய் பிரச்னை அதாவது காண்டாக்ட்காரர் கூறியபடி கொ.தான் க.வுக்கு கொடுக்க வேண்டும்.அது கொடுக்கபாடாமல் மூன்று ஆண்டுகளாக தீராமல் இருந்து வந்தது.வெளிநாட்டில் இருந்து வந்த க.உறவினர் சலீம் ,கொ.மச்சான் இக்பாலிடம் அது விசயமாக பேசினார்.அப்போது இக்பால்,சலீமிடம் க.தான் கொ.வுக்கு கொடுக்க வேண்டும் என்று சொன்னார்.அது எப்படி என்று சொன்னால் பதினைந்தாயிரத்தையும் நானே தந்துவிடுகிறேன் என்று பிரச்சனைக்கு முற்று புள்ளி வைத்தார்சலீம். இது இக்பாலுக்கு ஆத்திரம் மூட்டியது .நம்மைப்ப்போல் வம்பும் வீம்பும் கேலியாக பேசி இழுத்தடிக்காமல் ,உடன் முடிவுக்கு கொண்டு வந்து விட்டானே ,நாம் கொடுக்கவேண்டிய பணத்தை அவன் கொடுக்கிறான் என்று சொல்லுகிறானே,என்று பதட்டம் அடைந்து தனது காக்கா விடம் சொல்லியுள்ளார்.சலாம் காக்கா எனக்கு போன் பண்ணினார்.எப்படி சலீம் அந்த பணத்தை நான் கொடுப்பேன் என்று சொல்லலாம்?அவன் கொச்சி அப்துர் ரஹ்மானுக்கா பிறந்திருக்கான்?என்று கேட்டார்.அவனிடம் கேட்டு சொல்லு என்றார்.மறுநாள் எனக்கு போன் செய்தார்.சலீமிடம் கேட்டாயா?என்றார்.எனக்கு இது பற்றி சலீமிடம் கேட்க மறந்து விட்டேன்.
இருப்பினும் இவர்கள் தவறாக சொல்லமாட்டார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் எனது சுபாவத்தில் ,"சரி அதை விடுங்கள்,அவன் வாயில் தவறாக வந்து விட்டது என்று கூறியதாக கூறிவிட்டேன்.அதற்கு பிறகும் அவன் கொச்சி அப்துர் ரஹ்மானுக்கா பிறந்திருக்கான் ?என்று பலமுறை கேட்டு விட்டு தேவை இல்லாமல் சலீம் மீது மற்றொரு அபாண்டத்தையும் கூறினார்.அவன் வீட்டு பாகபிரிவினையை தீர்க்காதவன் இதில் எப்படி தலையிடலாம் என்றார்? ஆனால் நான் விசாரித்ததில் சலீம் அவங்க வீடு பாகப் பிரிவினையை சுமூகமாக பல வருடங்களுக்கு முன்பே முடித்து விட்டதாக ,அந்த
ஆக தங்கள் மீதுள்ள தவறை மறைக்க,சலீமை கொடூரமாக கொச்சிக்கா,,,,'என்று கேட்டதோடு நில்லாது,அவர்மீது பொய்யான பழி போடுவதும் சரியான செயலா?இதை ஏன் இங்கு சொல்லுகிறேன் என்றால் யார் மீது என்ன பழி வேண்டுமானாலும் போடுவார்கள்.அவர்களுக்கு தெரிந்ததுதான் நியாயம் என்று கூறுவார்கள்.
நான் கேட்பதெல்லாம் சலீம் விசயத்தில் பதினைந்தாயிரம் ரூபாய்க்கு வந்த மானம் பத்து லட்சத்தில் வரவில்லையே ஏன்? உங்களுடன் வியாபாரம் பண்ணியதில் ,நீங்கள் விற்ற விலையில் அயுப் என்ன லாபம் பாத்திருக்க முடியும்? அயுப் நட்டப்பட்டு கடனில் மூழ்கிய பிறகும் அயுபிடம் திருப்தியான லாபம் சம்பாதித்த பிறகும் அயுப் கடனுக்காக அடுத்தவர் பணத்தை அமுக்கியது ஏன்? அது அயுப் பணம் என்று சத்தியம் பண்ணி எடுத்துக் கொள்ளட்டும். இல்லையெனில் சலீம் விசயத்திலும் ,இன்னும் பலர் ஆயிரம் ரூபாய் கடன் தராவிட்டாலும் தாங்கள் கேட்கும் கேள்வி உம்மாவுடைய,,,,,,,,.? எங்கள் கடையிலும் எத்தனையோ பேர்கள் நமதூரை சேர்ந்தவர்கள் கடன் வைத்து சென்றுள்ளார்கள்.களவாடி யுள்ளார்கள் நாங்கள் யாரையும் இப்படியெல்லாம் கேட்டதில்லை.
சலீம் விசயத்தில் பதினைந்தாயிரத்திற்கு வந்த மானம் ,பத்து லட்சத்தில் வரவில்லையே ஏன்?,அவ்வாறு எனின் இவர்களது மானத்தின் மதிப்பு பதினைந்தாயிரம் தானா?
அக்டோபர், 2011 6:00 am
சகோதரனுக்காக சொன்னது…
Assalamu Alaikum. நீங்கள் எழுதி இருப்பதை பார்த்து தான் எழுதிகிறேன். கடன் தந்தவர்கள்,கடனாளிகள் ஆகியோர் நல்லவர்களா,கெட்டவர்களா என்பது எனக்கு தெரியாது. நான் எவருக்காகவும் வக்காலத்து வாங்க எழுதவில்லை.அவரவர் செயலுக்கு அவரவர் அனுபவித்தே தீருவார் இன்ஷா அல்லாஹ் . எனினும் கடன் தந்தவருக்கும் கடன் வாங்கியவருக்கும் உள்ள வித்தியாசத்தை அனைத்து மக்களும் அறிவார்கள். கடன்,கடன் தான். ஆக நீங்கள் கூறியுள்ளபடி 4 லட்சம் வெள்ளி கடன் எனில் இந்திய மதிப்பில் ரூபாய் 50 லட்சத்தை எட்டுகிறது. இவ்வளவு பெரிய தொகையை கடன் வைத்தவருக்கு வக்காலத்து வாங்கி கடன் தந்தவர்களை பார்த்து பணத்துக்க பிறந்துள்ளனர் என்று கேட்கிறீர்கள்? பணத்தை அமுக்கி கொண்டனர், ஏமாற்றி விட்டனர் என்பது சரியா - கடனைக்கழித்து கொண்டனர் என்பது சரியா? சிந்தித்து பாருங்கள்.தாங்கள் வியாபாரம் செய்தால் தெரியும் ,அதிகம் கடன் கொடுக்கும் வியாபாரிகளிடம் நேர்மை குறைவாகவே இருக்கும்.வியாபாரத்தில் மிக சரியாக இருப்பவர்கள் ,குறைந்த லாபத்தில் ரொக்க வியாபாரம் செய்வார்கள்.அல்லது குறைந்த கால அவகாச கடனே கொடுப்பார்களே ஒழிய சாராய போதை ஏறியவனுக்கு ஊத்தி ஊத்திக் கொடுப்பது போல் லாப போதை ஏறி கடனை எப்படியும் வசூலித்துக் கொள்ளலாம் என்ற தைரியத்தில் கடனை அள்ளி கொடுத்துள்ளார்கள்.சாவன்னா என்பவரை ஓட,ஓட விரட்டி எங்கும் இலாத அதிசயமாக கடன் கொடுக்க சிபாரிசு பிடித்து கடன் கொடுத்தார்கள் என்றால் இவர்கள் கொள்ளை லாபம் பார்க்க எப்படி அலைந்துள்ளார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.இதற்கு காரணம் சலாம் அல்ல இக்பால். நான் ஆரம்பத்திலே சொன்னேன் தனது தங்கை கணவரின் சிபாரிசில் முன்னூறு வெள்ளி கடன் கொடுக்காதவர் அயுபுக்கு அள்ளிக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? உங்களுக்கு கல்லூரி மாணவன் வயதில் பையன் இருக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள்.நீங்கள் வெளியூரில் இருப்பதால்,உள்ளூரில் ஒரு கடையில் பையன் வீட்டுக்கு சாமான்கள் வாங்க வருவான்,அவன் கேட்பதை கொடுங்கள் , நான் வந்து பாக்கியைத் தருகிறேன் என்று நீங்கள் சொல்லிவிட்டு சென்று விட்டீர்கள்.பையன் கேட்ட சாமான்களை கொடுத்து ,அவன் காசு கொடுக்காதாதால் ,கடன் கிடைக்கிறது என்பதால் விலை கேட்க மாட்டான் என்பதால் பத்து ரூபாய் பொருளை பனிரண்டு ரூபாய் என்று எழுதி வைப்பார்.பையன் தனக்கு தேவை பட்டதெல்லாம் வாங்கி குவிப்பான்.நீங்கள் ஆறு மாதம் கழித்து ஊருக்கு வந்து கேட்டால் கடைக்காரர் உங்கள் பாக்கி ஒரு லட்சமாக உள்ளது என்று சொன்னால் ,நீங்கள் எனது சொல்லை நம்பி ஒரு லட்ச ரூபாய் கடன் கொடுத்துள்ளீர்களா?என்று பெருமைப் படுவீர்களா?நல்ல வியாபாரிகள் கடன் வாங்குபவரின் பொருளாதார நிலைமை,நம்மிடம் இன்ன விலைக்கு வாங்கி அவர் என்ன விலைக்கு விற்கிறார்?என்பதையெல்லாம் கவனிப்பார்கள்.சொன்ன விலைக்கு சரக்கு வாங்குபவனுக்கு சரக்கு கொடுக்க மாட்டார்கள்
இதை நன்கு ஞாபகம் வைத்து கொள்ளுங்கள் கடன் தந்தவர்களை கோடிகள் சம்பாதித்தாக கூறுகிறீர்கள்,கடன் வாங்கிய நபர் ஒன்றுமே சம்பாதிக்காமல் நஷ்டப்பட்டதை போல் விபரத்தை அறியாத மக்களுக்காக கூறி ஒருவேலை iyup நல்ல சம்பாதித்திருந்தால் அல்லாஹ் அளித்த செல்வதினை மறுத்தவர் ஆகி விடுவீர்கள். இதற்காக பின்னர் வருந்தி எந்த பிரயோஜனமில்லை.கடன் கொடுத்தவர்கள் ,அவர்கள் அயுப் மூலம் லாபம் சம்பாதித்தை மறுக்கட்டும்.அயுப் நட்டத்தில் இருக்கிறான் என்பதை நானும் அயுபும் கூறுகிறோம் .அவர் அதை மறுத்து அயுப் நிறைய சம்பாதித்து இருக்கிறான் என்பதை ஆதார பூர்வமாக கூறட்டும் ,அல்லது கூருபவரிடம் ஆதாரம் வாங்கி தரட்டும் ,அதுவும் இல்லையெனில் இறைவன் மீது நம்பிக்கை இருந்தால் சத்தியம் செய்யட்டும்.
அவர்கள் அதை மறுத்து சத்தியம் செய்யட்டும்.பாக்கி பல லட்சங்கள் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளதாக உங்களுக்கு எப்படி தெரியும் ?
உங்களுக்கும் அவர்களுக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லாதபோது
iyup பாக்கி பணத்தை கொடுக்க முடியாத நிலையில் இருந்தால் யாரையும் பொருட்படுத்தாமல் பாக்கி கடன் தொகையை நீங்கள் கொடுக்கவே வேண்டாம். கொடுக்க முடியாத ஏழ்மை நிலையில் இருந்தால் வேறு என்ன செய்ய முடியும். அதற்காக நீங்கள் வீணாக பிரச்சனை செய்வது மகா முட்டாள் தனம்.இவர்கள் கொள்ளை லாபம் பார்க்க மனம் போல் கடன் கொடுத்துவிட்டு எனது பணத்தை கையாடினால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்.?
"கடன் வாங்கியவர் நிதி நெருக்கடியில் உள்ளவராக இருந்தால் வசதி வருகிறவரை அவகாசம் அளிக்கவேண்டும்"இவ்வாறே இறைவன் கூறுகிறானே ஒழிய ,அவனை ஏமாற்றி இன்று அதிக ஆர்டர்கள் இருக்கிறது என்று கூறி அதிகமான தொகையை கைப்பற்றி அந்த தொகை முடங்கிவிட்டது ,நீ எப்படியாவது சமாளித்துக் கொள் இன்னும் ஓரிரு நாளில் கிடைத்து விடும் என்று கயமையுடன் கையாடுவதுதான் கடனை வாங்கும் முறையா?குஜராத் மார்வாடி இவர்களது பொய்யை கேட்டுக் கொண்டு அவகாசம் கொடுக்கவில்லையா?
தயவுசெய்து உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுவளத்தினை தவறாக பயன்படுத்தாதீர்கள். உங்களுடைய வேலையை பார்க்காமல் தேவையில்லாமல் பிறரை பற்றி குறை கூறி வரும் உங்களுடைய எழுத்துக்கள்,எண்ணங்கள்,செயல்பாடுகள் கூடிய மமதை வெறுப்புக்குரிய நபராக ஆக்கி அந்தஸ்த்தை அழித்து கொள்ள வேண்டாம். வாய்ப்பளித்தமைக்கு நன்றி.உங்களது வேலையை பார்க்காமல் நீங்கள் இங்கு வந்தமைக்கு நன்றி .நான் பிறரைப் பற்றி என்ன குறை கூறியுள்ளேன் ?சொல்லுங்கள் திருத்திக் கொள்வோம் .என்னுடைய எந்த செயல்பாடுகள் மமதை பிடித்து இருந்தது ?
1 அக்டோபர், 2011 6:00 am
சலாமுக்கு அவர் என்ன நினைத்தாரோ அதுதான் நியாயம்.ஆகவே இவர் என்ன சொன்னாலும் யாரைப் பற்றி சொன்னாலும் இருதரப்பையும் கேட்டு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.அபு பணம் 1.65 கொடுத்த பிறகும் தரவில்லை என்று சொல்லும் அயோக்கியருக்கு நான் கூறுவது யாதெனின்,ஸ்கூல் மதிப்பின் பணத்தை அப்படியே சரி பாதியாக உன்னிடம் தர வேண்டுமெனில் வான் விற்றதில் ஏற்பட்ட நஷ்டத்தை யார் தருவார்கள்?ஸ்கூலை பத்தாண்டுகளுக்கு மேலாக கவனித்து வரும் நான் அதில் பலவாறு நட்டப் பட்டு இருக்கும் அதே சமயத்தில் ,சேவை என்று ஊரெல்லாம் சொல்லிவிட்டு அதில் லாபத்தை எதிர்பார்க்கும் வெறியில் பிறரை தரக் குறைவாக பேச என்ன வந்துவிட்டது?ஸ்கூலில் நீ போட்ட வட்டி காசு உட்பட திரும்ப கொடுத்தாகிவிட்டது.வேறு என்ன வேண்டி கிடக்கிறது?2007 வரை ஸ்கூல் நிலைமை பற்றி என்னவென்று கேட்காதவர் அதன் பிறகு ஸ்கூலில் குறியாக இருந்தது ஏன்?
தமிழ்பிரியன் சொன்னது…
வல்லரக்கன் என்ற சொல் கனகச்சிதமாக இருக்கிறது,வாசிக்கும் போது நகைச்சுவயாக இருக்கிறது.வல்லரக்கன் என்ற வார்த்தை [சொல்]எங்கிருந்து தேர்ந்தேடுதீர்கள்? உங்களுடைய தமிழ்புலமை வியப்பளிக்கிறது உங்களிடம் சிறிய கேள்வி தமிழ் மொழி ஆதிமொழி என்றும் இயற்கையோடு ஒத்த மொழி என்றும் ஆராய்சிகள் கூறுகிறதாமே உண்மையா? தமிழில் கவிதைகள் எழுத நிறைய சொல்வளம் இருக்கிறதா, கவிஞர்களின் சில கவிதை வரிகள் நம்மை அப்படியே ஈர்ப்பது ஏன்?
உணமையாக இருக்கலாம்.எனக்கு தெரியாது
///தமிழில் கவிதைகள் எழுத நிறைய சொல்வளம் இருக்கிறதா,///என்னிடம் இல்லை.
///கவிஞர்களின் சில கவிதை வரிகள் நம்மை அப்படியே ஈர்ப்பது ஏன்?///
தாங்கள் தமிழ் பிரியன் என்பதால்
உண்மையில் நல்ல எண்ணத்தோடு தான் கேள்வி கேட்டேன்.வல்லரக்கன் என்ன அத்துனை மோசமா? உங்களுடைய மற்ற பதில் சொல்வளம் இல்லை என்று கூறியிருப்பது என்னை பொருத்தமட்டில் பெரும்பொய்யே.
இயல்பாகவே எனக்கு தமிழ்பற்று, தங்களுடைய சொற்களை கையாளும் விதம் உங்களோடு உரையாடிக் கொண்டே இருக்க தோன்றுகிறது. இத்தனை திறம் படைத்த தங்கள் மீது பல குற்றங்கள் சுமத்தபடுகிறதே, தமிழனின் ஒழுக்க வாழ்வினை உலகமே வியக்கிறது அல்லவா, நீங்கள் ஏன் அதனை தவிர்க்க கூடாது?
கேள்விகள் கேட்க்கபடுவதை தாங்கள் விரும்புகிறீர்களா?
///வல்லரக்கன் என்ன அத்துனை மோசமா? ////
வங்கியில் இருப்பு இருந்தும் குஜராத் மார்வாடியிடம் பண நெருக்கடி என்று பொய் கூறி ஒரு வருடம் அவகாசம் வாங்கிய வல்லரக்கன்,கோடிக்கு மேல் சம்பாதித்த நபரிடம் பொய்யை தந்திரமாக கூறி கடனில் இருக்கும் அவரின் பிழைப்பை முடக்கி அவரை நிர்கதியாக்கிவிட்ட கல்நெஞ்சுகாரர் எத்துனை மோசமானவர் என்பதற்கு இது ஒன்று போதாதா?
///தங்கள் மீது பல குற்றங்கள் சுமத்தபடுகிறதே, ////
அது அவர்கள் செய்யும் குற்றம்.
///தமிழனின் ஒழுக்க வாழ்வினை உலகமே வியக்கிறது அல்லவா, நீங்கள் ஏன் அதனை தவிர்க்க கூடாது? ///
அவர்கள் தங்களை யாரென்று சொல்லாமல் ,ஆதாரம் இல்லாமல் சொல்லப்படுவது குற்றங்களா? இல்லை .அவதூறுகள் ,அவை நூறுகள்.
///கேள்விகள் கேட்க்கபடுவதை தாங்கள் விரும்புகிறீர்களா?///
கேட்கப் படுவதையும் விரும்புகிறேன்.கேட்கவும் விரும்புகிறேன்.
அவர்கள் தங்களை யாரென்று சொல்லாமல் ,ஆதாரம் இல்லாமல் சொல்லப்படுவது குற்றங்களா? இல்லை .அவதூறுகள் ,அவை நூறுகள்.
///கேள்விகள் கேட்க்கபடுவதை தாங்கள் விரும்புகிறீர்களா?///
கேட்கப் படுவதையும் விரும்புகிறேன்.கேட்கவும் விரும்புகிறேன்.
உண்மையில் நல்ல எண்ணத்தோடு தான் கேள்வி கேட்டேன்.வல்லரக்கன் என்ன அத்துனை மோசமா? உங்களுடைய மற்ற பதில் சொல்வளம் இல்லை என்று கூறியிருப்பது என்னை பொருத்தமட்டில் பெரும்பொய்யே.
பதிலளிநீக்குதாங்கள் தமிழ்பிரியன் என்பதால் - எப்படி பதில்வருகிறது அதான் தமிழன். நீங்கள் கவிதைகளை ரசிப்பதில்லையா?
இயல்பாகவே எனக்கு தமிழ்பற்று, தங்களுடைய சொற்களை கையாளும் விதம் உங்களோடு உரையாடிக் கொண்டே இருக்க தோன்றுகிறது. இத்தனை திறம் படைத்த தங்கள் மீது பல குற்றங்கள் சுமத்தபடுகிறதே, தமிழனின் ஒழுக்க வாழ்வினை உலகமே வியக்கிறது அல்லவா, நீங்கள் ஏன் அதனை தவிர்க்க கூடாது?
கேள்விகள் கேட்க்கபடுவதை தாங்கள் விரும்புகிறீர்களா?
தங்கள் மீது பல குற்றங்கள் சுமத்தபடுகிறதே,
பதிலளிநீக்குஅது அவர்கள் செய்யும் குற்றம் .
தமிழனின் ஒழுக்க வாழ்வினை உலகமே வியக்கிறது அல்லவா, நீங்கள் ஏன் அதனை தவிர்க்க கூடாது?
அவர்கள் தங்களை யாரென்றும் சொல்லாமல்,ஆதாரம் இல்லாமல் சொல்லப்படுவது குற்றங்களா!இல்லை.அவதூறுகள் ,அவை நூறுகள்
கேள்விகள் கேட்க்கபடுவதை தாங்கள் விரும்புகிறீர்களா?
கேட்கப் படுவதையும் விரும்புகிறேன்.கேட்கவும் விரும்புகிறேன்