மாற்றம் வேண்டும் ;மாற்றம் வேண்டும் என்று ஜமாஅத் தேர்தலில் சிலரை மன மாற்றம் ,சிலரை பண மாற்றம் பண்ணி ஜமாஅத் தேர்தலில் வெற்றி பெற்று இவர்கள் கொண்டு வந்த மாற்றம் என்ன?
ஓராண்டுக்கு பிறகு கோரம் பாய்க்கு மாற்றமாக கார்பெட் மாறியதை தவிர வேறு என்ன மாற்றம் கொண்டு வந்து விட்டீர்கள்?
வேறு மாற்றங்களை சொல்லவா?
எப்போது பாத்தாலும் பள்ளிக்கு தொழ வந்த அப்துல் பாரிக்கு மாற்றமாக தொழ வராதவரை முத்தவல்லியாக்கி மாற்றம் கண்டுள்ளீர்கள்.
தாடி வைத்த ,பாரியை மாற்றி
தாடி வைக்காதபசீரை முத்தவல்லியாக்கி மாற்றம் கண்டுள்ளீர்கள்.
பள்ளிக்கு ஆலோசகர் இல்லாமல் ,பள்ளிவாசல் குப்புற விழ இருந்த நிலையில் ,ஒசங்காச்சா என்ற மேதையை ஆலோசகராக்கி பள்ளிவாசலை காப்பாற்றி மாற்றம் கண்டுள்ளீர்கள் .இந்த மாற்றம் நாடார் தெருவரை நாற்றமாக இருக்கிறதாமே ,பிராந்தி நாற்றமா அது?
இந்த மாற்றம் தேவையா?
sameepaththiya election seithikal yaethum illaiyaa?
பதிலளிநீக்குநீங்கள் ஆரம்பியுங்கள் .நான் தொடர்கிறேன்.பரணிகரையை பார்க்கவில்லையா?
பதிலளிநீக்குநம்மா சிங்காரி சரக்கு நல்ல சரக்கு
பதிலளிநீக்குநிஜாம் கடந்த புதன் அன்று நாடார் தெருவில் மதார் சாகிப் அவர்கள் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் வேளையில் பிரச்சாரம் பண்ணியபோது வாங்கி கொடுத்த சரக்கா? இல்லை சென்னையில் வியாபாரம் பண்ணிய சரக்கா?
பதிலளிநீக்குநுழைய பார்க்கும் பழைய வல்லூருவின் தயவிலா?