வியாழன், 6 அக்டோபர், 2011

நீ குறிப்பிடும் கெட்டிக்கார சூரர் உனது தமாம் கடையில் கிழித்தது என்ன?


வல்லரக்கனே ,உன் தங்கை கணவர் கொடுக்க வேண்டிய15000/=ரூபாயை நான் கொடுக்கிறேன் என்று சலீம் சொன்னதும் அவன் என்ன கொச்சி அப்துர் ரஹ்மானுக்கா பிறந்திருக்கான் ?என்று மானம் பொத்துக் கொண்டு வந்ததே ,உன்னிடம் வியாபாரம் பண்ணி நட்டத்தில் மூழ்கிய அயுப் பணத்திற்காக என்னுடைய பணத்தை பிடித்துக் கொண்டாயே !என் பணத்தை அபகரிக்க உனது பாணியிலே நீ யாருக்கு பிறந்திருக்கிறாய் ?என்று கேட்டும் உனக்கு இன்னும் மானம் வரவில்லையே !உன் மானத்தின் மதிப்பு 15000/=ரூபாய் அளவில் தானா? உனக்கு ஆயிரம் ரூபாய் கடன் தரவேண்டியவனை கூட உம்மாவுடைய மாப்பிளை பணமா?என்று கேட்ப்பாயே இனி அப்படி கேட்காதே 
வல்லரக்கனுக்கு அவர் என்ன நினைத்தாரோ அதுதான் நியாயம்.ஆகவே இவர் என்ன சொன்னாலும் யாரைப் பற்றி  சொன்னாலும் இருதரப்பையும் கேட்டு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.அபு பணம் 1.65 கொடுத்த பிறகும் தரவில்லை என்று சொல்லும் அயோக்கியருக்கு நான் கூறுவது யாதெனின்,ஸ்கூல் மதிப்பின் பணத்தை அப்படியே சரி பாதியாக உன்னிடம் தர வேண்டுமெனில் வான் விற்றதில் ஏற்பட்ட நஷ்டத்தை யார் தருவார்கள்?ஸ்கூலை பத்தாண்டுகளுக்கு மேலாக கவனித்து வரும் நான் அதில் பலவாறு நட்டப் பட்டு இருக்கும் அதே சமயத்தில் ,சேவை என்று ஊரெல்லாம் சொல்லிவிட்டு அதில் லாபத்தை எதிர்பார்க்கும் வெறியில் பிறரை தரக் குறைவாக பேச என்ன வந்துவிட்டது?ஸ்கூலில் நீ போட்ட வட்டி காசு உட்பட திரும்ப கொடுத்தாகிவிட்டது.வேறு என்ன வேண்டி கிடக்கிறது?2007 வரை ஸ்கூல் நிலைமை பற்றி என்னவென்று கேட்காதவர் அதன் பிறகு ஸ்கூலில் குறியாக இருந்தது ஏன்?ஸ்கூலுக்காக நான் எவ்வவளவு வேலைகளை பார்த்திருக்கேன்.இதெற்கெல்லாம் பணம் எப்படி வந்தது என்று எப்போதாவது கேட்டதுண்டா?நீ இருக்கும் வேளையில் இரு நூறு மாணவர்கள் மட்டுமே இருந்தனர் இப்போது ஐந்நூறுக்கு மேல் உள்ளனர்.நீ இருக்கும் சமயத்தில் ஒரு மாணவருக்கு கூட இலவச கல்வி  அளிக்க வில்லை.நான் இருபதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச கல்வி ,வெளியூர் மாணவர்களை புதிததாக சேர்க்கும் பொழுது இரண்டு செட் இலவச சீருடைகள் வழங்கி உள்ளதெல்லாம் உனக்கு தெரியுமா?பள்ளி வளர்ச்சி யடைந்ததும் நீ நினைக்கும் கெட்டிக்கார உறவினருக்கு ஐயாயிரம் சம்பளம் கொடுத்து அமுக்க திட்டமிட்டாயோ ! நீ குறிப்பிடும் கெட்டிக்கார சூரர் உனது தமாம் கடையில் கிழித்தது என்ன?நான் அவரை சேர்த்தால் அவருடைய சொந்த கம்பெனியை மூடியது போல , தமாம் கடையை மூடியது போல் ஸ்கூலையும் மூட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.என்னைத் தவிர வேறு யாரிடமும் கொடுத்த காசுவில் நீ லாபம் பார்த்தது உண்டா? வெளிநாட்டில் லாபம் சம்பாதிக்கும் நீ எனது உழைப்பில் கிடைத்த  கடைலாபத்திலும் வளர்ச்சியடைந்த ஸ்கூலிலும் சரி பாதி பங்கு வாங்கிய பிறகும் அவதூறு பேசும் அயோக்கியனே!உனக்கு தகுமா இது?


தமிழ்பிரியன் சொன்னது…


வல்லரக்கன் என்ற சொல் கனகச்சிதமாக இருக்கிறது,வாசிக்கும் போது நகைச்சுவயாக இருக்கிறது.வல்லரக்கன் என்ற வார்த்தை [சொல்]எங்கிருந்து தேர்ந்தேடுதீர்கள்? உங்களுடைய தமிழ்புலமை வியப்பளிக்கிறது உங்களிடம் சிறிய கேள்வி தமிழ் மொழி ஆதிமொழி என்றும் இயற்கையோடு ஒத்த மொழி என்றும் ஆராய்சிகள் கூறுகிறதாமே உண்மையா? தமிழில் கவிதைகள் எழுத நிறைய சொல்வளம் இருக்கிறதா, கவிஞர்களின் சில கவிதை வரிகள் நம்மை அப்படியே ஈர்ப்பது ஏன்?
3 அக்டோபர், 2011 10:09 am 


///உ ங்களுடைய தமிழ்புலமை வியப்பளிக்கிறது ///

///உங்களிடம் சிறிய கேள்வி தமிழ் மொழி ஆதிமொழி என்றும் இயற்கையோடு ஒத்த மொழி என்றும் ஆராய்சிகள் கூறுகிறதாமே உண்மையா?///
உணமையாக இருக்கலாம்.எனக்கு தெரியாது 
///தமிழில் கவிதைகள் எழுத நிறைய சொல்வளம் இருக்கிறதா,///என்னிடம் இல்லை.
///கவிஞர்களின் சில கவிதை வரிகள் நம்மை அப்படியே ஈர்ப்பது ஏன்?///
தாங்கள் தமிழ் பிரியன் என்பதால் 
தமிழ்பிரியன் சொன்னது…


உண்மையில் நல்ல எண்ணத்தோடு தான் கேள்வி கேட்டேன்.வல்லரக்கன் என்ன அத்துனை மோசமா? உங்களுடைய மற்ற பதில் சொல்வளம் இல்லை என்று கூறியிருப்பது என்னை பொருத்தமட்டில் பெரும்பொய்யே.
தாங்கள் தமிழ்பிரியன் என்பதால் - எப்படி பதில்வருகிறது அதான் தமிழன். நீங்கள் கவிதைகளை ரசிப்பதில்லையா?

இயல்பாகவே எனக்கு தமிழ்பற்று, தங்களுடைய சொற்களை கையாளும் விதம் உங்களோடு உரையாடிக் கொண்டே இருக்க தோன்றுகிறது. இத்தனை திறம் படைத்த தங்கள் மீது பல குற்றங்கள் சுமத்தபடுகிறதே, தமிழனின் ஒழுக்க வாழ்வினை உலகமே வியக்கிறது அல்லவா, நீங்கள் ஏன் அதனை தவிர்க்க கூடாது?
கேள்விகள் கேட்க்கபடுவதை தாங்கள் விரும்புகிறீர்களா?
///தங்கள் மீது பல குற்றங்கள் சுமத்தபடுகிறதே, ////
?அது அவர்கள் செய்யும் குற்றம்.
///தமிழனின் ஒழுக்க வாழ்வினை உலகமே வியக்கிறது அல்லவா, நீங்கள் ஏன் அதனை தவிர்க்க கூடாது////



////கேள்விகள் கேட்க்கபடுவதை தாங்கள் விரும்புகிறீர்களா?////
கேட்கப்படுவதையும் விரும்புகிறேன்.கேட்கவும் விரும்புகிறேன்.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.