மேலே கண்டவாறு உளறிய "கள்ளக் குடி"கார பஞ்ச திமுககாரனே ஆகா ,என்ன திமுக பக்தி ச்சுஊ ,,,ஆனால் ஒசங்காச்சா நீ என்னவோ வெற்றி பெற்றது போலவும் நான் அதை மாற்றி எழுதியது போலவும் ஆடுகிறாய். திமுகவுக்கு சும்மா கிடைக்கும் எழு நூறு,எண்ணூறு ஓட்டுக்கள்,ஆனால் நீ இரண்டு லட்சத்திற்கும் மேல் செலவழித்து நானூறு ஓட்டுக்கள் வாங்கியதை ஜல்லியடிக்கிறாய்.உனக்கு கிடைத்த 430 ஓட்டுக்களில் சுன்னத் ஜமாஅத் ஓட்டுக்கள் ,பாப்புலர் ஓட்டுக்கள், நூறு ரூபாய் இருநூறு ரூபாய் ஓட்டுக்கள்,சொக்காரன் ஓட்டுக்கள் எல்லாம் கழித்துபார்த்தால் திமுக ஓட்டுக்கள் இருநூறை தாண்டாது.ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போதும்,பிஜேபியுடன் கூட்டணி வைத்தபோதும் ஆராம்பன்னையில் அதிக ஓட்டுக்கள் வாங்கிய திமுக, புண்ணியவாளன் உனது வருகையினால் அதிமுகவை விட 145 ஓட்டுக்கள் குறைவு. எனக்கு அப்பன் போன்றவன் வந்தாலும் அழிக்க முடியாத திமுகவை நீ இன்னொருமுறை போட்டியிட்டால் அழித்துவிடலாம். ஏனெனில் ,உனக்கு ஐம்பாதாண்டு கால சரித்திரத்தையே மாற்றிய சக்தி உன்னிடம் இருக்கிறது. சென்னையில் எம்ஜியாறாலே அசைக்க முடியாத கொடி கட்டி பறந்த திமுக இன்று முதன் முதலாக கார்ப்பறேசனையும் இழந்து பாடை கட்டி அழிந்து கொண்டிருப்பது போல்.
உன்னைப்போல ,உனக்கு ஆதரவு தேடி தெருவுக்குள் ஆறு ரவுண்டு அடித்த உன் ஆசான்களைப் போல் ஆதாயத்திற்காக நான் அரசியலில் இருந்ததும் இல்லை.கலைஞரே ,உங்களாலே உதவிகள் பெற்றோம் ;உங்களையே வணங்குகிறோம் என்று கருணாநிதிக்கு பேனர் கட்டவும் தயார் இல்லை.உன் ஆசான்களைவிட எனக்கு திமுகவை அதிகம் தெரியும்.நான் ஆடிக்கும் கோடிக்கும் முரசொலி வாங்கியவன் அல்ல .மாத சந்தா கட்டி படித்தவன்.ஆதலின் திமுகவைப் பற்றி என்னிடம் பேசாதே.அன்று இருந்தது அசல் திமுக ,இன்று இருப்பது ஆதாய திமுக.அன்று இருந்தது மக்கள் நல திமுக .இன்று இருப்பது மக்கள் நிலமோசடி திமுக.
பிளாக்கரில் எழுதுவது வயிற்று பிழைப்புக்கு என்ன இருக்கிறது ? உனக்கு சைக்கோ இருக்கிறது என்பதையே உனது இந்த வார்த்தைகள் காட்டுகிறது. 430 ஆக இருந்தால் என்ன? 270 ஆக இருந்தால் என்ன? தோத்துப் போன மூதி, நீ எத்தனை ஓட்டுக்கள் வாங்கி பழைய பேப்பர் கடையிலா போட முடியும்? அடிக்கடி பல பெயர்களில் பலவேசக்காரனாக என்னை பழித்து எழுதி வந்த உனது கருத்துரைகளை கடந்த ஒரு மாத காலமாக காணவில்லையே, ஐடிரேசன் கார்டு மாற்றம் ,தேர்தல் வேலைகள் காரணமாக பிசியாக இருக்கிறாய் ,அதனால்தான் பலவேச கருத்துரைகள் காணோம்,தேர்தல் முடிந்ததும் வரும் என்று நினைத்தேன். மூன்றாவது இடத்தில் தோற்றது உனக்கு மூளை கோளாறு ஏற்படும் நிலையில் உள்ளதாக அறிந்து தான் உனக்கு எலக்ட்ரிக் சாக் போல் அதிர்ச்சி வைத்தியம் அளித்தோம் .கைமேல் பலனாக வந்துவிட்டாய் அசல் பெயரில் முதன் முதலாக .
நான் வயிற்று பிழைப்புக்கு எழுதுகிறேன் ,சரி நீ குபேரன் பரம்பரையில் வந்த மைனர் குஞ்சா? பொழுது போக்கவா லட்சகணக்கில் செலவழித்து கவுன்சிலர் தேர்தலில் நின்றாய்?இல்லை மக்கள் சேவையே மகேசன் சேவை என்று பணியாற்ற வந்தாயா?நீ இதுவரை என்ன சேவை செய்தாய்? வக்ப் போர்டில் காசு கொடுத்து வெற்றி பெற்றதை உனது சேவையாக உனது அடிவருடிகள் புகழ்ந்தும் தோல்விதானே கிடைத்தது? சுன்னத் ஜமாஅத் என்ற பெயரில் நிர்வாகிகளாகவும் ஆலோசர்களாகவும் இருப்பவர்கள் சமுதாய தியாகிகளா? இல்லை,மார்க்க நெறி பிறழாத சத்தியசீலர்களா? இவர்களை வைத்தே உன்னை எடை போட்டு பழைய மது வியாபாரியை வந்த வழியே விரட்டி அடித்துவிட்டார்கள்.
எனது வயிற்று பிழைப்பைப் பற்றி எழுத ,உனக்கு ஜித்தா H.S.பேர்வளி மூலம் கிடைக்கும் உனது நெல்லை காக்கா தந்த உண்டியல் பணத்தின் திமிரா ?சென்னை காக்கா தந்த உண்டியல் பணத்தின் திமிரா?இல்லை உனது நில மோசடி கமிசனில் கிடைத்த பண கொழுப்பா?[உனது ஓட்டுக்கள் பற்றி எழுதியதும் ஜித்தா H.S.பேர்வளிக்கு நெறி கட்டியதாமே ]
ஓட்டுக்கு பணம் கொடுத்தும் மக்கள் உன்னை புறக்கணித்து மூன்றாவது இடத்திற்கு தள்ளிய பிறகு என்னை புறக்கணிக்க சொல்ல உனக்கு வெட்கமாக இல்லையா?என்னை இவன் புறக்கணிகிறானாம் ,என்னால்தானே ஒரு பிளாக்கரும் ஆரம்பித்து அதில் என்னைப் பற்றிதானே நிரப்பி வைத்துள்ளாய்.
எனது பெயர் வாக்காளர் லிஸ்ட்டில் இரண்டு இடங்களில் இருக்கிறது என்றால் இரண்டு இடங்களிலும் எனக்கு வீடுகள் இருக்கிறது .அதைப்போல் நமதூரில் அன்று ஓட்டு போட வந்த பலருக்கு அது போல் இருக்கிறது.அதை வைத்து இரண்டு இடத்திலும் ஓட்டு போட்டால்தான் கள்ள ஓட்டு .மேலும் இரண்டு ஐடிகளை வைத்து இரண்டு பாஸ்போர்ட் எடுத்தோமா? நிலமோசடி பண்ணினோமா? இதில் காட்டிகொடுக்கவும் கூட்டி கொடுக்கவும் என்ன இருக்கிறது?உனக்கு சைக்கோ இருக்கிறது .
உன் 'பெருமைகள்?" தவிர வேறு எதுவும் பற்றி நான் சொல்லாத பொழுது அதை மறைத்துவிட்டு ,உனது தாயார் பற்றியும் மனைவி பற்றியும் நான் அவதூறுகள் பேசியதாக இடத்திற்கு தகுந்தாவறு பொய்யை பரப்பி வருகிறாயே ,இது உனது சைக்கோவை நிருபிக்கிறதா?இல்லை உனது குள்ள நரி வேலையா?
ரிகார்டில் உள்ள ஓட்டுக்கள் பற்றி யார் வேண்டுமானாலும் சவால் விடலாம் .
இப்போது நான் எழுதியவற்றில் உனக்கு சவால்விட நிறைய வாய்ப்புகள் உள்ளன.எங்கே சவால் விடு பார்ப்போம் .இன்னும் உன்னை பற்றி எழுத நிறைய உண்டு .வாய்ப்பு தருவது உனது விருப்பம்.