ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

மீண்டும் மாட்டிக் கொண்ட பொய்யர்கள்


மீரா ஸ்கூலில் கள்ளத்தனமாக  கணக்கு கேட்டு மாட்டிக் கொண்ட கழிசடைகள் மீண்டும் மாட்டி கொண்டார்கள் .
ஆறாம்பண்ணை தவ்ஹித் ஜமாத்தில் உள்ள ஒருவரின் பெயரை பயன்படுத்தி,இன்னொரு நபரின் போனை அவருக்கு தெரியாமல் கையாண்டு ,மாவட்ட தலைவருக்கு தன்னை தவ்ஹித் ஜமாத்த் காரன் என்று அடுத்தவர் பெயர் களவாடி அறிமுகம் செய்து கொண்டு என்னைப் பற்றி கள்ள தகவல் கொடுத்த கள்ளர்கள் ,கயவர்கள் மாட்டிக் கொண்டார்கள் .இப்போது அந்த கயவர்கள் தரத்தில்;வாட்டர் டான்க் வரை உயர்ந்துவிட்டார்கள்.
தவ்ஹித்ஜமாத்தை விட்டு தூக்கி எறியப்பட்ட 
பழைய  பன்னாடைஒன்றுடன் கூட்டு சேர்ந்துள்ள பண்ணைக்கு வராமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள    பூல்பாண்டியும் சேர்ந்து தலைமைக்கு போட்ட மொட்டை லட்டர் ,குப்பை கூடைக்கு போனதும் நொந்து போன கழிசடைகள் மேலும் தொந்தரவுகள் கொடுக்கஆட்டம் 
போட்டு அலைகின்றன.மொட்டை லட்டரில் நாங்களும் தவ்ஹித் ஜமாத்தான் என்றும் மேலும் தவ்ஹித் ஜமாத்துக்கு பல உதவிகள் செய்துவருவதாகவும் கழிசடைகள் கதைத்துள்ளன.அல்லது கணைத்துள்ளன.
மேலும் போனிலும் நாங்களும் தவ்ஹித் ஜமாத்காரர்களே என்று புளுகியுள்ள இவர்கள் 


எதைவேண்டுமானாலும்   செய்வார்கள்.
நாங்களும் தவ்ஹித் ஜமாதுத்தான் என்றும் ஏமாற்றும் 
இந்த கழிசடைகளை இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள் 

புதன், 18 ஏப்ரல், 2012

பொய்யர்

இதை நான் எழுதவில்லை .நண்பர் றஸ்மின் தனது இணையதளத்தில் எழுதியதை காப்பி பேஸ்ட் பண்ணியுள்ளேன் .இது சிலரை சுட்டால் நான் பொறுப்பல்ல 
ஒருவர் தாம் கேள்விப்பட்டதை எல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: முஸ்லிம் 6.

சிலர் அடுத்தவர்கள் பற்றி எதைக் கேள்விப் பட்டாலும் உடனே அதைப் பரப்புவதற்கு முன்வந்து விடுவார்கள். அதைப் பற்றி ஆய்வு செய்வதோ, அதன் உண்மைத் தன்மையை கண்டறிவதோ இல்லை. உடனே அதைப் பற்றி பரப்ப ஆரம்பித்து விடுவர்.

இப்படி யாராவது இந்தக் காரியத்தில் ஈடுபட்டால் அதுவே அவர் பொய்யர் என்பதற்கு போதுமான சான்றாகும் என்று நபியவர்கள் தெளிவாக்குகின்றார்கள்.

பொய் என்பது திட்டமிட்டு உருவாக்கி சொல்வது மட்டுமல்ல கேள்விபட்டதை எல்லாம் ஆய்வு செய்யாமல் பரப்புவதே அவன் பொய்யன் என்பதற்கு போதுமான சான்றுதான்.

உலகின் சிறு இன்பத்திற்காக மறுமையில் திவாலாகலாமா?

"திவாலாகிப் போனவர் யார் என்று நீங்கள் அறிந்திருக்கின்றீர்களா?''என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்ட போது, "யாரிடத்தில் பணமும்பண்ட பாத்திரங்களும் இல்லாமல் இருக்கின்றதோ அவர் தான்'' என்று நபித்தோழர்கள் பதிலளித்தனர்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், "எனது சமுதாயத்திலிருந்து திவாலாகிப் போனவர் மறுமை நாளில் தொழுகைநோன்புஜகாத் ஆகியவற்றைக் கொண்டு வருவார். மேலும் அவர் இன்னொருவரைத் திட்டியிருப்பார். அவர் மீது அவதூறு சொல்லியிருப்பார். அவரது பொருளைச் சாப்பிட்டிருப்பார். அவரது ரத்தத்தை ஓட்டியிருப்பார். அவரை அடித்திருப்பார். எனவே (பாதிக்கப்பட்ட) அவருக்கு இவரது நன்மைகளிலிருந்து அல்லாஹ் வழங்கி விடுவான்.  இன்னாருக்கு அவரது நன்மைகளை வழங்கி விடுவான். அவர் மீது உள்ள வழக்கு தீர்க்கப்படும் முன் அவரது நன்மைகள் தீர்ந்து போய் விட்டால் (பாதிக்கப்பட்ட) அவர்களின் பாவங்கள் எடுக்கப்பட்டு இவர் மீது எறியப்பட்டுப் பின்னர் நரகத்தில் தூக்கி எறியப்படுவார்'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: முஸ்லிம் 4678

திவாலாகியவர்கள் யார் என்று நபி கேட்டவுடன், அனைத்து ஸஹாபாக்களும் பொருளாதாரத்தில் குறையுள்ளவர்கள் தான் திவாலாகிப் போனவர்கள் என்று பதில் சொல்கிறார்கள் ஆனால் நபியவர்களோ அதை மறுத்து உண்மையில் திவாலாகுதல் என்றால் என்ன என்பதை விபரிக்கிறார்கள்.

அவதூறினால் பாதிக்கப்படுபவனின் மன நிலையில் இருந்து சிந்தித்துப் பாருங்கள்.

அடுத்தவர்கள் பற்றி நாம் கொள்ளும் தீய எண்ணங்கள் காரணமாக அவர்கள் பற்றி அவதூறு செய்திகளை அள்ளி வீசுகின்றோம். அப்படி அவதூறு செய்திகளை சொல்லும் போது அதை தாங்கிக் கொள்ள முடியாமல், தங்கள் கவுரவத்தை பாதுகாக்க, மரியாதையை இழக்க விரும்பாமல் அவர்கள் படும் பாட்டை அவரவர் அனுபவித்தால் தான் உண்மை புரியும்.

உலகில் எவன் எந்தச் செய்தியைச் சொன்னாலும் அதை நாம் எப்படி அணுக வேண்டும் என்பதற்கு அல்லாஹ் அழகியதொரு வழிகாட்டுதலைத் சொல்கிறான்.

நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப் படுவீர்கள். (அல்குர்ஆன் 49:6)

எவன் எந்தச் செய்தியைச் சொன்னாலும் அதை யார் சொன்னார்? எப்போது சொன்னார்? சொன்னாரா இல்லையா? இவன் சொல்வது உண்மையா? பொய்யா? என்பதையெல்லாம் ஆய்வு செய்து அதன் பின் குறிப்பிட்ட செய்தியின் உண்மைத் தன்மையை புரிந்து கொண்டு தான் நாம் அதைப் பற்றிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர எவன் என்ன சொன்னாலும் அதை நம்பி உடனே அதனைப் பரப்ப முற்பட்டால் அவனை விட பொய்யன் யாரும் இல்லை.

ஆக அன்பின் சகோதரர்களே நாம் உண்மையான முஃமின்களாக அல்லாஹ்வை நம்பியவர்களா இருந்தால் மற்றவர்கள் மேல் தேவையற்ற கெட்ட எண்ணங்களை ஏற்படுத்திக் கொள்ளாமலும், அவதூறான செய்திகளைப் பரப்பாமலும் வாழ்ந்து இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெருவோமாக!

நன்றி 'சகோதரர் ரஷ்மின் 

சனி, 14 ஏப்ரல், 2012

வல்லரக்கனின் சாதனை.

வல்லரக்கன் சகோக்கள் அடித்துவிட்ட பொய்களிலும் புரட்டுகளிலும் மயங்கிய ஒரு அமைப்பின் முன்னால் கிளை நிர்வாகி ஒருவர் ;வல்லரக்கன் பிரச்னை பற்றிய விவகாரத்தில் வரம்பு மீறி நடந்து கொண்டார்.இந்த நிர்வாகியை வல்லரக்கன் தனது உறவினரின் உறவினர் என்ற முறையில் உறவு கொண்டாடி பொய்களை கட்டவிழ்த்துவிட்டார். அத்தனைகளையும் உண்மை என்று நம்பி அவர் வெம்பினார்.ஆக இறுதியில் அவர் அவமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டார்.இப்போது மாநில அமைப்பில் நகர செயலாளராக இருந்தவர் இன்று தெரு அமைப்பில் மாநில செயலாளராக மாறிவிட்டார்.இது வல்லரக்கனின் சாதனை.ஒரு அமைப்பின் மீதும் அதன் தலைவர் மீதும் காயல்பட்டனத்துக்காரர்கள் மீதும் அவதூறுகளை அள்ளி வீசுவதும் மிக கேவலமாக புறம் பேசுவதும் வழமையாகக் கொண்ட வல்லரக்கன் இன்று அந்த அமைப்பின் உறுப்பினர்களையும் காயல்பட்டினத்துக் காரர்களையும்  தேடி விவகாரம் பேசிட துணைக்கு அழைப்பது ஏனோ?அவர்கள் மத்தியில் அமைப்பில் உள்ள மற்றவர்கள் பற்றி பொய்களை பரப்புவதும் அதன் மூலம் அவர்களிடையே பிரச்னைகளை ஏற்படுத்துவதும் அவர் ஆதாயம் பெற வழிகாண முயற்சிக்கிறார் .காயலான் என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்துவதும் அவர்களை தரக் குறைவாக பேசுவதும் வல்லரக்கனே !அதை அவருக்கு ஞாபாகபடுத்தவே அவர் வாய்மொழி வார்த்தையான "காயலான் 'என்று குறிப்பிட்டிருந்தேன்.

இன்றைய பார்வையாளர்கள்.
நாடுகளின்படி பக்கக்காட்சிகள்
சவூதி அரேபியா
24
இந்தியா
5
ஐக்கிய அரபு கூட்டாட்சி
4
ஐக்கிய அமெரிக்க குடியரசு
1

புதன், 11 ஏப்ரல், 2012

வல்லரக்கன் வருகிறார்,பராக் ,,பராக்க்


செய்தி 2 .வல்லரக்கன் ரியாத்திலிருந்து சென்னை வருகிறார்.அங்கிருந்து நெல்லை வந்ததும் டிஎன்டிஜே மற்றும் பத்தொன்பது அமைப்பு பிரதிநிதிகளுடனும் ,அதாவது ஒவ்வொரு அமைப்புக்கும் இரண்டு பிரதிநிதிகள் என்ற வீதத்தில் அறுபது லட்சரூபாய் சீரக வியாபார விவகாரத்தை எழுப்ப உள்ளார் என்பதையும் அவர் சார்பாகவும் இடிமாங்கரை மாநராட்சி சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறோம் .அவர் சொன்ன பல விஷமங்களை அவரே பொய்களாக நிருபித்துகாட்டுவார்.இன்சால்லாஹ்.