- எனக்கும் அவர்களுக்கும்,உங்களுக்கும் எந்தவகையிலும் சம்பந்தம் இல்லை.எனினும் நீங்கள் வெளியிட்ட விசயங்களுக்கு என்னுடைய கருத்துக்களே,கருத்துச்சொல்ல வேண்டாம் என்றால் சொல்லிவிடுங்கள். நீங்கள் இப்படி சொன்னால் தானே புரியும். சரி நீங்கள் சொல்வதிலும் ஞாயம் இருக்கத்தான் செய்கிறது.எது எப்படியோ நீங்கள் அவர்கள் மூலம் சம்பாதித்துள்ளீர்கள், அந்த அணியினரும் ஐ மூலமாக நல்லாவே சம்பாதிதுள்ளார்கள் என்று தெரிகிறது. அவர்கள் ஒன்றேகால் கோடி லாபம் அடைந்திருந்தால் ஐ ஒரு எழுபத்தைந்து லட்சமாவது லாபம் அடைந்தே தான் இருப்பார். ஒன்றாக இத்தனை வருடங்களாக தொழில் செய்துவிட்டு நீங்கள் இப்படி எழுதுறது சரியில்லை.கடன் வாங்கியதை ஒப்புக்கொண்டு, கடனை வசூலித்த முறைதவறு என்று தான் கூறியிருக்கிறீர்கள்.கொடுக்க வேண்டிய கடன்தானே போகட்டும் விட்டுவிடுங்கள் அந்த கல்நெஞ்ச கயவர்களை. வீணாக பிரச்சனையை அகலப்படுத்ததீர்கள். சொல்லவே நா கூசத்தான் செய்கிறது, எழுத்தினை உள்ளஉணர்வோடு எழுதுபவர்களுக்கு அது இயற்கை தானே. உங்களை நான் தெரிந்தோ,தெரியாமலோ மனம் நோகடித்திருந்தால் அல்லாஹ்வுக்காக மன்னித்து கொள்ளுங்களேன்.அல்லாஹ் உங்களையும்,என்னையும் இஸ்லாத்தில் மரணிக்க செய்வானாக.மனம் தாங்காது,தயவுசெய்து நல்ல பதிலை அளியுங்கள். ஒருத்தன் தவறு செய்தால் கண்டிப்பா அனுபவித்தே தீர வேண்டும்,நீங்கள் அறியாததா என்ன? முற்பகல் செய்யின் பிற்பகல் சுடத்தானே செய்யும்.அறிவும்,ஆணவமும் வேறு,வேறு திசைகள். நீங்கள் இதைப்போன்று எழுதி இரண்டையும் குழைக்க எத்தனிக்கிறீர்கள். ஆனால் ஒன்று நீங்கள் என்னதான் தவறு செய்தாலும் உங்களுடைய மொழித்திறன் கட்டித்தான் இழுக்கிறது,அருகில் வரத்தான் அச்சம் போங்கள்.தவறானவர் என்ற தவறான எண்ணத்திலோ? சின்ன வேண்டுகோள் கொஞ்சம் யோசித்து கொள்ளுங்கள் கடன் வசூலிக்கப்பட்டிருக்கிறது தவறானமுறையில் அவ்வளவு தான். நல்ல மார்க்கம் தெரிந்த நபர் நீங்கள் தவறு செய்பவர்களுக்கு இன்ஷாஅல்லாஹ்... மன்னிக்கவும், தயைகூர்ந்து இதனை முழுமையாக வெளியிடுங்கள்.
- ///கிறுக்கனா நீ புத்தி பேதலித்து விட்டதா../// ///எனக்கும் அவர்களுக்கும்,உங்களுக்கும் எந்தவகையிலும் சம்பந்தம் இல்லை.எனினும் நீங்கள் வெளியிட்ட விசயங்களுக்கு என்னுடைய கருத்துக்களே,கருத்துச்சொல்ல வேண்டாம் என்றால் சொல்லிவிடுங்கள். /// கிறுக்கனே புத்தி பேதலித்துவிட்டதா?என்று கேட்பது கருத்தா? தாராளமாக கருத்து சொல்லுங்கள் அது கருத்தாக இருக்க வேண்டும் அல்லவா? ///அவர்கள் ஒன்றேகால் கோடி லாபம் அடைந்திருந்தால் ஐ ஒரு எழுபத்தைந்து லட்சமாவது லாபம் அடைந்தே தான் இருப்பார்./// நான் தெளிவாகவே கூறியுள்ளேன்.கடன் அதிகமாக கொடுப்பதே ,தன்னிடம் கொள்முதல் செய்பவர்கள் விலை கேட்காமல் வாங்க வேண்டும் என்பதற்குத்தான். வெளியில் உங்களைவிட குறைவாக இருக்கிறதே என்று கேட்டால் பாக்கியை கொடு என்பார்கள் .அந்த அதிகமான தொகையை அவரால் கொடுக்க முடியாது.கொஞ்சம் அடாவடி காரராக இருந்தால் உன்பாக்கியைத் தர முடியாது .உன்னால் முடிந்ததை செய்து பார். என்று சொல்லி விடுவார்கள்.அப்படி அவர்களிடம் அதிகம் பேர் செய்து இருக்கிறார்கள். இத்தனை பெரிய தொகையை கடன் கொடுப்பவர்கள் என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை.கடந்த ஏழு மாதங்களுக்கு முன்புதான் அயுப் முப்பது லட்ச ரூபாய் பாக்கி இருக்கிறது என்று வல்லரக்கன் என்னிடம் கூறினார்.ஏன் இவ்வளவு பாக்கி கொடுத்தீர்கள் ,அதை இதுவரை சொல்லாமல் இப்போது சொல்லுகிறீர்கள்? யாரிடம் கேட்டு கொடுத்தீர்கள்? எதை வைத்து இவ்வளவு தொகை அவனுக்கு கடன் கொடுத்தீர்கள்? இதுவரை சொல்லாமல் இப்போது ஏன் சொல்லுகிறீர்கள்?என்று கேட்டேன்.அதற்கு வல்லரக்கன் ,இதற்கு முன்பு நாற்பது ஐம்பது லட்சம் இருந்தது தெரியுமா? என்று கேட்டார்.எனக்கு முன்பே தெரிந்து இருந்தால் பத்து லட்ச ரூபாய்க்குமேல் கடன் கொடுக்க வேண்டாம் என்று கூறி இருப்பேன். மேலும் அயுபின் கணக்கும் சரில்லை.கணக்கில் தவறுகள் வருவதாகவும் சொல்லியுள்ளார்.பிறகு ஏன் இவ்வளவு பெரிய தொகை கடன் கொடுக்க வேண்டும்? அவர் ஒன்னேகால் கோடி சம்பாதித்தால் அயுப் எழுபத்தைந்து ஆவாது லாபம் பாத்திருக்க வேண்டு என்று கேட்டுள்ளீர்கள்.நியாயமாக பார்த்தால் இவர் சில்லரையாக வியாபாரம் பார்க்கும் போது அவருக்கு பண்ணிய டர்நோவரில் அதைவிட iyup அதிகமாக சம்பாதித்திருக்க வேண்டும். ஆனால அதிக கடன் கொடுத்து தனது அடிமையாக்கி வியாபாரம் செய்யும் தந்திரத்தின் அடிப்படையில் வியாபாரம் செய்தால் கடன் கொடுத்தவன் சம்பாதிப்பான்.கடன் வாங்கியவன் அடாவடிக்காரனாக இருந்தால் கடன் கொடுக்காமல் தப்பித்து விடுவான்.அயுப் போன்றவர்கள் வட்டி வாங்கி நஷ்டத்தில் மூழ்குவார்கள் .இதுதான் உலக நடை முறை. நபி[ஸல்] அவர்களும் கடனாளிகள் இயலாத நிலையில் இருந்தால் அவர்களை மன்னித்து விடுங்கள் என்று கூறியுள்ளார்கள்.இன்னும் திவால் சட்டமும் அதைதான் சொல்லுகிறது .ஆனால் ஒன்னே கால் கோடி சம்பாதித்த நயவஞ்சகன் ,கொடூர அரக்கன் நன்னிசலாம் அடுத்தவர் பணத்திற்கு பிறந்தவன் ,அயுப் நிலைமை அறிந்தும் அதை கழித்து விட வேண்டாம் .நாற்ப்பது லட்சத்தை இருபது லட்ச மாக ஆக்கியவன் இன்னும்கொஞ்சம் காலம் கொடுத்து தவணை முறையில் வாங்கியிருக்கலாம். ஆனால் மலத்தையும் தின்ன தயாராக இருப்பவனுக்கு எவன் துட்டையும் கைப்பற்றுவது மானமாக தெரியாது. இத்தை நாள் நெருக்கமாக இருந்து விட்டு இப்படி கேட்கவேண்டுமா?ஏன் கேட்டுள்ளீர்கள்? அற்ப விசயத்திற்கு அதுவும் அவர் சொல்லாத சொல்லுக்கு சலீமை கேட்ட கேள்வியை விட மிகவும் தர்ம சங்கடமான நிலையில் இருந்த எனது பணம் என்று சொன்ன பிறகும் பலரிடம் அவதூறாக பேசியுள்ள வல்லரக்கனை இதைவிட கேவலாமாக கேட்டாலும் பரவாயில்லை.அவர் வீட்டு மாதுக்களும் மண்டபங்களில் பேசி திரிவதை போல் நாங்கள் பேசவில்லை.
வியாழன், 29 செப்டம்பர், 2011
வல்லரக்கன்
செவ்வாய், 27 செப்டம்பர், 2011
தங்கை கணவர் சிபாரிசில் முன்னூறு கடன் கொடுக்காதவர் ,thonaavukku நான்கு லட்சங்கள் கடன் கொடுத்தது ஏன்?
[குஜராத் மார்வாடி யும் வல்லரக்கனும்கீழே பார்க்க]
அப்போது ஐ என்பவரிடம் சா என்பவர் கடையை கொடுக்கிறார்.அந்த கடனையும் ஐ பொறுப்பு ஏற்கிறார்.அதோடு நில்லாது சா"வும் சேர்ந்து வியாபாரத்திற்கு உதவுகிறார்.இவ்வாறு வியாபாரம் நடந்து வருகையில் சா அவர் விற்ற நகைகளுக்கு நாலரை லட்ச ரூபாய் பாக்கி வைக்கிறார்.சா என்பவருக்கு மேலும் பிரச்னைகள் வந்ததால் வியாபாரத்தை விட்டு ஒதுங்குகிறார்.ஆக ஐ ஒன்பதரை லட்ச ரூபாய் கடனுடன் அ.ச.விடம் தனது வியாபாரத்தை தொடர்கிறார்.ஐ இடம் நல்ல லாபம் கிடைக்கிறது என்றவுடன் ஐ கடனை அள்ளி விடுகிறார்.நாற்பது முதல் ஐம்பது லட்ச ரூபாய் வரை கடனை அள்ளிவிடுகிறார்.ஐ வியாபாரத்துக்கு புதியவர்.இந்த அளவுக்கு வரவு செலவு பண்ணிய அனுபவம் இல்லாதவர்.அவரிடம் கடன் அள்ளி கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?கடன் அதிக மாகியதும் ,தங்க ஒரு கிராம் பேப்பரில் 2550/= ரூபாய் என்று வைத்துக் கொள்ளுங்கள் .இந்த அ .ச..என்பவர் ஐ க்கு விற்கும் விலை rs 2555/= .இந்த விலைக்கு வாங்கி ஐ என்னவிலைக்கு விற்று லாபம் சம்பாதிப்பார்.அசலுக்கும் ,அதை விட குறைவாகவும் விற்று ரோட்டேசன் பண்ணியுள்ளார்.இந்த சமயத்தில் அ.ச.தான் கொள்ளை அடித்து கோட்டை கட்டியது போதாது என்று ஐ இடம் கள்ளத்த் தனமாக பணத்தை வசூலிக்க திட்டமிடுகிறார். நாம் கொள்ளை லாபத்திற்கு விற்றுள்ளோமே,இந்த விலைக்கு வாங்கி அவன் என்ன சம்பாதித்திருப்பான்? ,எப்படி கடனை திருப்பித் தருவான் ? என்று கொள்ளை லாபம் கிடைக்கும்போது லாபாத்தில் போதை ஏறிய அவர் சிந்திக்க தவறினார்.இப்போது குள்ள நரித்தனமாக ஐ இடம் தம்பி நாளைக்கு ஒரு விருந்து இருக்கிறது ,அதில் பணக்காரர்கள் வருவார்கள் .நானும் என் மனைவியுடன் வருகிறேன் . நீயும் உன் மனைவியை அழைத்து வா.நிறைய நகைகளை அணிந்து அழைத்து வா.என்கிறார்.இதில் ஏமாந்த ஐ யும் தன்னிடம் நகை இல்லாவிட்டாலும் தனது உறவினர்களிடம் நகைகள் வாங்கி தனது மனைவியுடன் செல்கிறார்.அங்கு அ.ச.வும் வருகிறார்.ஐ.யின் மனைவி கழுத்தில் உள்ள நகைகளை கவனிக்கிறார்.அப்போது ஐ இடம் உனது மனைவியின் நகைகள் நல்ல புது டிசைன்களில் இருக்கிறது. அவற்றை கொஞ்சம் கழற்றி கொடு ,டிசைன்களை பார்த்து விட்டு தருகிறேன் என்று சொல்லி நகைகளை வாங்கி பார்க்கிறார்.பார்த்து விட்டு நன்றாக இருக்கிறதே ,இதே போல் டிசைன் காப்பி எடுத்து விட்டு நாளை தருகிறேன் என்கிறார் .பின்னர் மறுநாள் சென்றால் இன்னும் இரண்டுநாள் கழித்து தருகிறேன் என்கிறார். இரண்டு நாட்கள் கழித்து சென்ற பிறகு உங்கள் கடனில் கழித்துக் கொள்ளுங்கள் என்கிறார். ஐ பதறி போய் அது என்னுடைய நகைகளை கிடையாது என்னுடை நகைகள் கிடையாது அது எனது உறவினர் நகைகள் என்கிறார். இல்லை தர முடியாது நீங்கள் எப்படியாவது சமாளியுங்கள் என்கிறார்.இதுதான் சம்பவம்.
இப்போது நான் கேட்பது, ஐ யின் அந்த உறவினர் நான் என்று வைத்துக் கொள்ளுங்கள்.ஐ க்கு வரம்பு மீறி கடன் கொடுத்து கொள்ளை லாபம் சம்பாதித்தாயே ,நீங்கள் விற்ற கொள்ளை விலைக்கு வாங்கி ,அவர் என்ன விலைக்கு விற்று என்ன லாபம் சம்பாதித்து இருக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியாதா?குடிகாரர்களுக்கு சாராய போதை ஏறியவுடன் மேலும் மேலும் ஊத்தி கொடுப்பது போல் ,உங்களுக்கும் தம்பிக்கும் லாபம் என்ற போதை ஏறியவுடன் கடனை அள்ளி அள்ளி கொடுத்துவிட்டு ,கடனாளியான பிறகு அடுத்தவர்கள் பணத்தை பிடித்து கடன் கழிந்து விட்டது என்றால் நீ கொள்ளை லாபம் சம்பாதிக்க அடுத்தவர்கள் பணமா கிடைத்தது?நீங்கள் அந்த பணத்திற்க்கா பிறந்துள்ளீர்கள்? எவன் அப்பன் பணத்தை கையாடியுள்ளீர்கள்? நீங்கள் கொடுத்த கடனை திருப்பிக்கேட்க வேண்டுமா?அல்லது அடுத்தவர்கள் கொடுத்து உதவிய பணத்தை இன்று அதிகமான ஆர்டர்கள் இருக்கிறது இப்போது நல்ல லாபம் கிடைக்கும் எவ்வளவு வேண்டுமானாலும் ஆர்டர் எடுங்கள்,நாளைக்கே டெலிவரி கொடுத்து விடலாம் என்று சொல்லி பணத்தை கள்ளத்தனமாக அமுக்கியது நியாயமா?நீ நேர்மையான முறையில் வியாபாரம் செய்தால் நேர்மையான முறையில் அல்லவா கடன் கேட்கவேண்டும் .?உங்களது மொத்த கடனில் சாவன்னா கடன் நீங்கலாக நாற்பது லட்சத்தை இருபது லட்சமாக குறைக்கவில்லையா?ஐ உங்கள் கொள்ளை கொள்முதலில் ஒன்றும் சம்பாதித்திருக்க முடியாது என்றுஉங்களுக்கு நன்றாகவே தெரியும் .ஆக எனது பணத்தை தந்திரமான முறையில் கைப்பற்ற என்ன உரிமை இருக்கிறது?அப்பாவி சலீம் சொல்லாத வார்த்தைக்காக கொச்சிக்கா பிறந்திருக்கிறான் என்று கேட்டவர்களை இப்போது நான் கேட்கிறேன் .அதில் பத்து லட்சம் எங்களது பணம் என்று அல்லாஹ்வின் மீது ஆணையாக சத்தியம் செய்கிறேன்.இவர்கள் யோக்கியர்கள் என்றால் அது ஐயுபின் பணம் தான் என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு சத்தியம் செய்யட்டும் .நான் அந்த பணத்தை கேட்க போவதில்லை.அவர்கள் யாருக்கு பிறந்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் நிருபித்து கொள்ளட்டும்.
கீகா காக்கா ,அ.ச.வைப் பார்த்து , தம்பி நான் உனக்கு கடன் சும்மா தரவில்லை.நீங்கள் எங்கெல்லாம் இடம் வாங்கியுள்ளீர்கள் என்பது எனக்கு தெரியும் .அதை வைத்துதான் தருகிறேன் என்று சொல்லுவதாக அடிக்கடி கூறும் அ.ச வே ,அயுப் எங்கெல்லாம் இடம் வாங்கியிருக்கான் என்று நீங்கள் பார்க்க வில்லையா? இல்லை எனது பூர்விக வீடு ,நிலங்கள் வைத்து கணக்கு பண்ணினீர்களா?அதனால் தான் நான் வீடு விற்றதை கேள்வி பட்டு எனது பணத்தை களவு கொண்டீர்களா? கீகா காக்கா கூறியதை அடிக்கடி என்னிடம் ஏன் கூற வேண்டும்?என் வீட்டை மனதில் வைத்தா? கொள்ளை லாபம் பார்த்து ,அதாவது ஓடவிட்டு அயுபின் காலை வெட்டியவர்களே பார்த்து கேட்கிறேன் ,கொஞ்சம் கொஞ்சமாக கடனை ஏற்றிய கயவர்களே ,இப்படி இருபது லட்ச ரூபாய் பாக்கியில் மொத்தமாக பதினேழு லட்சத்தை களவாடினால் அவன் கதி என்னவாகும் ?அந்த கதி நாளைக்கு உங்களுக்கு ஏற்படுத்த எனக்கு எத்தனை நாட்கள்ஆகும்?
கடன் கொடுக்க சிபாரிசு கேள்விப்பட்டதுண்டா?
தனி நபரிடமோ,வங்கியிலோ கடன் வாங்கவே சிபாரிசு செய்வதை பார்த்திருக்கிறோம்.கடன் கொடுக்க சிபாரிசு தேடியதை உலகில் எங்கும் பார்க்க முடியாது.சாவன்னா ஜித்தாவில் இருந்த போது தன்னிடம் வியாபாரம் பண்ண சொல்லு,நான் ஐந்து லட்சத்திற்கு மேல் அவனுக்கு கடன் கொடுக்கிறேன் என்று இக்கு என்னிடம் சிபாரிசு பண்ண சொன்னார்.சாவன்னவோ எனக்கு கடன் வேண்டாம் என்றும் எனக்கு நேரடியாக பார்ட்டி இருக்கிறது என்று சொல்லிவிட்டார். அதோடு விட்டார்களா? ஜித்தாவிலிருந் ரியாத் வரை விரட்டினார்கள் .அங்கு இருக்கும் சமயமும் என்னை சிபாரிசு பன்னசொன்னார்.ஏன் இப்படி ஓடி ஓடி சென்று கடன் கொடுக்க வேண்டும்?அவன் லாபத்தை சாறாக பிழிந்து சக்கையாக தெருவில் போடவா?அதையும் மறுத்த பின்னர் அவர்கள் வலையில் விழுந்தார். பலவகைகளில் நஷ்டம் அடைந்தார். ஒருவேளை இவர்கள் கடன் கொடுக்காவிட்டால் சாவன்னா இத்தனை கஷ்ட்டமும் பட்டிருக்க வாய்ப்பில்லை.அய்யுபும் அவ்வாறே அவருடைய தகுதிக்கு பத்து லட்சத்துடன் கடன் கொடுத்திருந்தால் அவரும் நன்றாகவே இருந்திருப்பார்.ஆனால் ஜித்தாவாலாக்கள் இந்த அளவில் சம்பாத்தியம் பண்ணியிருக்க மூடியாது.
கடன் கொடுக்க சிபாரிசு தேடியது உலகத்தில் உண்டா?
மாதம் இரண்டு லட்சம் முதல் இரண்டே கால் லட்சம் வரை கடந்த ஐந்தாண்டுகள் கொள்ளை லாபம் சம்பாதித்த அரக்கர்களுக்கு தனக்கு இவ்வளவு லாபம் தருபவன் அவன் எவ்வளவு சம்பாதித்து இருப்பான் ?என்று சிந்திக்க தெரியாதா? இஸ்லாம் இப்படி வரம்பு மீறி தேடி சென்று கொள்ளை லாபம் அடிக்க வழிய கடன் கொடு என்று சொல்லியுள்ளதா? கடன் கொடுத்தவனிடம் கடனை வாங்க சொல்லியுள்ளதா?அல்லது யார் பணமாக இருந்தாலும் ஏமாற்றி கைப்பற்ற சொன்னதா? இது அபகரிப்பா?அல்லது கடன் வசூலா? கந்து வட்டிக்காரர்களிடம் கூடகொஞ்சம் இரக்கம் இருக்கும். இத்தனை காலம் அயுபிடம் ஒன்னேகால் கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளோம்.இப்போது அவன் சிரமபடுகிறான் மீதி பாக்கியை கொஞ்சம் கொஞ்சமாக தா என்று கேட்பான்.ஆனால் இந்த கல் நெஞ்சு வல்லரக்கர்களோ அவர்களை விட வன் நெஞ்சர்கள்.அடுத்தவன் பணத்தை அபகரிக்க இவர்கள் என்ன அடுத்தவர்களுக்கா பிறந்தார்கள்? அது அய்யுபின் பணம் என்று சத்தியம் பண்ணத் தயாரா? இல்லை அடுத்தவன் காசுக்கு பிறந்தோம் என்று ஒப்புக் கொள்ளத்தயாரா?சாராய போதை ஏறியவனுக்கு மேலும் மேலும் ஊத்தி கொடுப்பது போல் லாப போதை ஏறியதும் வரம்பு மீறி கடன் கொடுக்க சொல்லியுள்ளதா?
நீங்கள் மணி என்ற மேஸ்திரிக்கு உங்கள் வீட்டினை பழுதுபார்க்க சாமான்கள் வாங்குவதற்கு பணம் கொடுக்கிறீர்கள் என்று வைத்துகொள்ளுங்கள். மணி மதுஅருந்த சென்ற மதுகூடத்தில் பணத்தை தவற விட்டுவிட்டார் உங்களுடைய பணத்திற்கு மணி பொறுப்பா, மதுபானக்கூடம் பொறுப்பா?
வல்லரக்கனுக்கு வக்காலத்து வாங்கவந்துள்ள முன்னாள் மது வியாபாரியே!நீயெல்லாம் நியாயம் பேசலாமா?

மணி என்ற மேஸ்திரிக்கு ஒரு லட்ச ரூபாய் கடன் கொடுத்து அவனிடம் தினக் கூலி மற்றவர்களை விட ஐம்பது ரூபாய் குறைவாக கொடுத்து பல காலம் அவனது உழைப்பில் பங்கு போட்டவர்கள் ,பல தடவைகள் எவ்வித கமிசனும் இல்லாமல் சாமான்கள் வாங்கி வந்தவன் ,இன்று ஒருதடவை தொலைத்து விட்டால் ,அவனிடம் அதற்கான பைசா இல்லாவிட்டால் சரி உன்னிடம் கூலியை மற்றவர்களை விட குறைவாகவே கொடுத்துள்ளோம். அதனால் என்ன ?இனி இப்படி நடக்காதே என்று சொல்லுவது மனிதாபிமானம் .அல்லது பரவா இல்லை உன் கூலியில் தினசரி நூறு ரூபாய் பிடித்துக் கொள்ளுகிறேன் என்று கூறுவது கரெக்டாக இருப்பவர்கள் செயப்வார்கள்.
ஆனால் இந்த வல்லரக்கன் என்ன செய்தான் தெரியுமா?பரவாயில்லை ,பணம் இன்று போனால் நாளை வரும் .உன் உறவினர் ஒருவர் நிலம் வாங்க போவதாக சொன்னாயே ,என்னிடம் நிலம் இருக்கிறது ,அதை வேண்டுமானால் நான் அவனுக்கு விற்கிறேன் .அவனை அட்வான்சுடன் வர சொல் என்றார் .மணியும் சந்தோசத்துடன் உறவினருடன் ஒன்னேகால் லட்சத்துடன் சென்றார்.அட்வான்சை பெற்றவர் நாளை வாருங்கள் என்றார்.மறுநாள் ,அக்ரிமென்ட் போட பத்திரமே இல்லை .அதனால் இப்போது பத்திரம் போடா முடியாது.மணி நீ எனக்கு தர வேண்டிய பாக்கியில் இதை கழித்துக் கொள்.என்றார்.மணி மயக்கம் அடைந்தான்.உறவினரின் தொந்தரவு தாங்க முடியாததால் தற்கொலை செய்து கொண்டான்.அயுப் இஸ்லாமியர் என்பதால் எதிரின் செல்வத்தை அரசு மூலம் பதம் பார்ப்பார்.
பெயரில்லாமல் வரும் மானம் கெட்ட வக்காலத்தே ,உன் பாட்டன் எங்கள் கடைக்கு ஏழாயிரத்து ஐநூறு தர வேண்டும்.எப்போது தெரியுமா?1980 இல்.இப்போதைய தங்க மதிப்பை வைத்து பார்த்தால் இரண்டு லட்ச ரூபாய் வரும்.பலசரக்கு கடை கணக்குப்படி துவரம் பருப்பை வைத்து கணக்கு பார்த்தாலும் 150000 /=வரும் .கடன் பற்றி அதிகமாக பேசும் நீ அதை தர முயற்சிப்பாயாக.
குஜராத் மார்வாடியை விட கல் நெஞ்சு அரக்கன்.[மார்வாடியிடம் பொய் சொல்லிய வல்லரக்கன்.]
///தொழிலுக்கு புதுசு என்றால் அடுத்தவன் பணத்தை வாங்கி டவுசர்ல வைக்கும் போது இனிச்சது,கடனை கொடுப்பதற்கு மட்டும் கசக்குதோ? நல்லகுடும்பத்துல பிறந்தவன் பட்டினிகடந்து செத்தாலும் பரவாஇல்லை அடுதவன்ட கைநீட்டி கடன்வாங்கிரக் கூடாதுன்னு நினைத்து வாழ்வான்,அதெல்லாம் உனக்கு தெரிய வாய்ப்பில்லை. வரவு,செலவு தெரியாதவனுக்கு கடனை கொடுப்பதற்கு அவசியம் என்னனு எழுதிருக்கிரீர்களே? கடனை வாங்கியவன் சோற்றுக்கு வழியில்லாமையா கிடந்தான், கடன் வாங்கி திண்பதற்கு? தகுதி இல்லைனா எதுக்கு கடனை வாங்கி சுல்லைல போடுறான்?///

வல்லரக்கன் கடையை கைப்பற்றிவிட்டு கடன் கொடுக்க வேண்டிய பார்ட்டிக்கு இன்னும் ஒரு வருஷம் கழித்துத் தருகிறேன் என்ற்று சொன்னதும் கேட்டுக் கொண்டாரே ,எனக்கு தர வேண்டிய பகடியை ஒரு வருட தவணை பெற்றுக் கொண்டானே ,கையில் அதிகமான பணம் வைத்திருந்தும் ,நான் இப்போது கஷ்டத்தில் இருக்கிறேன் என்று பொய் சொல்லி கடன் கொடுக்காமல் இருக்கும் கயவனை கேள்.இத்தனை காசு இருந்தும் கடன் கொடுக்காமல் பொய் கூறி ஏமாற்றும் வல்லரக்கனை விட அயுப் கடன் வாங்கியது பாவமா? குஜராத் மார்வாடிஇடம் உள்ள நல்ல எண்ணம் கூட இரண்டாம் நம்பர் வியாபாரி வல்லரக்கன் சலாமிடம் இல்லை. வக்காலத்து வாங்க வந்த அயோக்கியனே உனக்கு வரிக்கு வரி பதில் அளிக்க முடியும் ஆனால் நாறப் போவது உன் அபிமான வல்லரக்கன் .தோண்ட தோண்ட வரும்.
சனி, 17 செப்டம்பர், 2011
பண்ணை கள்ள குடிகள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
pannaivaasigal சொன்னது…ஏன் அடுத்த ஜூம்மா வரை இழுக்கிறீர்கள்,
S.இப்ராஹீம் சொன்னது,,,,, ஏன் அடுத்த ஜும்மா வரை இழுக்கிறீர்கள்? ஜும்மா வுக்கு பின்னரும் இழுப்பீர்களா?
pannaivaasigal சொன்னது…
உளப்பூர்வமான வாழ்த்துகள். நீங்கள் பிஸியாக இருப்பதாக கேள்விப்பட்டதால் தான் சற்று தாமதம். ஏற்க்கனவே நீங்கள் பள்ளிவாசலில் வைத்து பொய்சத்தியம் செய்ததது பிரச்சனையாக இருப்பதால் தான் உங்கள் ப்ளாகரிலாவது உண்மையில் சத்தியம் செய்ய கூறினோம். குறைஞ்சபட்சம் நீங்கள் சத்தியம் செய்யாவிட்டாலும் நாங்கள் கூறிய குற்றச்சாட்டில் எதையும் நீங்கள் செய்யவில்லை என்றாவது எழுதி இருக்கலாம். நீங்கள் இழுத்து அடிப்பதிலிருந்தே அதை செய்திருப்பீர்களோ என்றே என்ன தோன்றுகிறது. எத்தனையோ கேள்விப்பட்டும் நீங்கள் அப்படி செய்திருக்க மாட்டீர்கள் என்று தான் நினைத்திருந்தோம். அது தவறுதான் போலும்...
S.இப்ராஹீம் சொன்னது,,,,
என்னை வாழ்த்துவது ஏன் என்று புரியவிலை? உங்களுடைய கருத்துக்கு நான் பதில் சொல்லாமல் இருந்தாலே ,நான் பிசியாக இருப்பதால் சற்று பொறுமையாக எனது பதிலை எதிர் பார்ப்பதாக கூறி இருந்தால் ,சரி காணலாம்.நான் பிசியாக இருப்பதால் நீங்கள் ஏன் பதில் அளிக்க காலதாமதம் ஆகிறது என்பது புரிய வில்லை.? ஆனால் இன்னொன்று புரிகிறது ,மது குடித்த விடயத்தில் பண்ணைவாசிகள் என்ற பெயரில் இங்கு வருபவர் அல்லது வருபவர்கள் சத்தியம் பண்ண தயாரில்லை என்பதுவே. ஆக எனது கள்ள குடிகாரர்கள் என்பது பற்றிய குற்றச்சாட்டு உண்மையாகிறது.
உங்களது முதல் குற்றச்சாட்டு ,நான் வட்டி வாங்கினேன் என்பதாகும்.
என்னிடம் யாரவது வட்டி கொடுத்ததாக கூறியிருக்க வேண்டும் ,நான் அதை மறுத்திருக்க வேண்டும் .அப்போதுதான் சத்தியம் கடமையாகும்.எடுத்த எடுப்பிலே சத்தியம் செய் என்றால் அது வரம்பு மீறிய செயலாகும்.நான் யாரிடம் வட்டி வாங்கினேன் என்று கூறுங்கள் ,நான் அந்த பெயரை வெளியிடாமல் ,அன்னாரிடம் நான் வட்டிக்கு பணமும் கொடுக்க வில்லை,வட்டி வாங்கவும் இல்லை. என்று நீங்கள் சொன்னவாறு எழுத்து சத்தியம் செய்ய தயாராக உள்ளேன்.நான் இரண்டுகைகளையும் சிறகடித்து பறந்தேன் என்று யாரும் உங்களிடம் சொன்னாலும் பறக்கவில்லை என்று சத்தியம் பண்ணத் தயாரா?என்று கேட்காதீர்கள்.
நீங்கள் இதுவரையில் வட்டி வாங்கியது இல்லை, ஸ்கூல்இல் இருந்து லாபம் அடைந்ததில்லை, உங்களுடுன் தொழில் செய்தவர்களுடைய பணத்தினை அவர்களுக்கு தெரியாமல் எடுத்ததில்லை,பசங்களுடைய வாபமார்களிடோமோ, உறவினர்களிடிமோ பசங்களை பற்றி அவதூறு பரப்பியதில்லை, யாரையும் ஏமாற்றி சம்பாதித்ததில்லை என்றும் உண்மைசத்தியம் செய்ய தயாரா? அச்ச்சப்படாதீர்.நீங்கள் தான் டவுஹீடில் மூழ்கி குளித்தவர் அல்லவா,முதல்மரியாதை தங்களுக்கே, எங்கு வைத்து கொள்ளல்லாம் சத்தியபிரமாணத்தை?////ஸ்கூல்இல் இருந்து லாபம் அடைந்ததில்லை, உங்களுடுன் தொழில் செய்தவர்களுடைய பணத்தினை அவர்களுக்கு தெரியாமல் எடுத்ததில்லை,////
இது விசயமாக யாரிடம் சத்தியம் பண்ண வேண்டுமோ அவர்களிடம் பண்ணிவிட்டேன் .அவர்கள் மறுத்தால் பதில்கள் தொடரும்,,,மேலுமிது விசயமாக சம்பந்தப்பட்டவர்கள் உங்களிடம் குற்றம் சொன்னால் அவர்களையும் நேரில் அழையுங்கள் ,நானும் நேரில் வருகிறேன்.
////பசங்களுடைய வாபமார்களிடோமோ, உறவினர்களிடிமோ பசங்களை பற்றி அவதூறு பரப்பியதில்லை,////
இது ஒரு குற்றச்சாட்டே அல்ல .இருப்பினும் சமிபத்தில் தமாம் சென்றவர் உங்கள் நண்பர் என்றால் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
யாரையும் ஏமாற்றி சம்பாதித்ததில்லை என்றும் உண்மைசத்தியம் செய்ய தயாரா?
சரி, நான் எந்த தனிநபர்களையும் ஏமாற்றி சம்பாதித்ததில்லை.ஏமாந்து சம்பாதித்ததை இழந்துள்ளேன் என்று உண்மை சத்தியம் பண்ணுகிறேன் ,ஆனால் இதை உண்மை சத்தியம் என்று எவ்வாறு அறிந்து கொள்வீர்கள்?
அப்புறம்,நீங்கள் சொன்னவாறு நான் சத்தியம் செய்துவிட்டேன் .இனி நானும் சில விஷயங்கள் பற்றி கேட்பேன் ,அதற்காக நீங்கள் சத்தியம் பண்ண வரவேண்டும் ,அவ்வாறு வராமல் ஓடிவிட்டால் நான் சொன்னது தான் உண்மை என்று எடுத்துக் கொள்வோம் .இன்சாஅல்லாஹ்
pannaivasigal sonnathu,,,,14/9/2011எங்களை சத்தியம் செய்ய சொல்வதற்கு நாங்கள் மேடை ஏறுவதுமில்லை, ஆதாரம் கேட்கும் தங்களை போன்று ஆதாரம் இல்லாமல் சம்பாதித்தும் இல்லை, கொள்ஹயின் பெயரை சொல்லி போலி வேசம் போடுபவர்களுமில்லை, மொத்தத்தில் எங்களுக்கு பொய்சத்தியம் செய்யும் பழக்கமில்லை.S.Ibrahim sonnathu,,,
விழுந்த அடிகளில் பாம்பு செத்து விட்டது. இனி செத்த பாம்பை அடித்து பிரயோஜனம் இல்லை.செத்த பாம்பு வாலை ஆட்டுகிறது.
[குடிகாரர் பற்றிய விமர்சனத்துக்கு அந்த நபரின் அனுமதி பெற்ற பிறகு பதிலடி கிடைக்கும்]
S.இப்ராஹீம் சொன்னது,,,,
என்னை வாழ்த்துவது ஏன் என்று புரியவிலை? உங்களுடைய கருத்துக்கு நான் பதில் சொல்லாமல் இருந்தாலே ,நான் பிசியாக இருப்பதால் சற்று பொறுமையாக எனது பதிலை எதிர் பார்ப்பதாக கூறி இருந்தால் ,சரி காணலாம்.நான் பிசியாக இருப்பதால் நீங்கள் ஏன் பதில் அளிக்க காலதாமதம் ஆகிறது என்பது புரிய வில்லை.? ஆனால் இன்னொன்று புரிகிறது ,மது குடித்த விடயத்தில் பண்ணைவாசிகள் என்ற பெயரில் இங்கு வருபவர் அல்லது வருபவர்கள் சத்தியம் பண்ண தயாரில்லை என்பதுவே. ஆக எனது கள்ள குடிகாரர்கள் என்பது பற்றிய குற்றச்சாட்டு உண்மையாகிறது.
திருமண வாழ்த்துகளே,அது விசயாமாக பிசியாக இருப்பீர்கள் என்று எண்ணி தவறிழைத்து விட்டோம், திருமண வாழ்த்துக்களா ?எனக்கா?போடா லூசுகளா,எனக்கு எதுக்கு திருமண வாழ்த்துக்கள்.?மணமக்களுக்காக து ஆ செய்கிறோம் என்று கூறியிருந்தால் கொஞ்சம் மார்க்க அறிவு இருக்கிறது என்று நம்பலாம்.மார்க்க அறிவும் இல்லை பொது அறிவும் இல்லை.ஒருவரை குறிக்க நான் என்ற சொல், அதே ஒன்றுக்கு மேற்பட்டோருக்கு நாம் என்றே கூறுவது வழக்கு.வழக்கும் இல்லை,கேசும் இல்லை .பன்மை ஒருமை ,பண்ணை வாசிகள் என்றால் யார் என்று சொல்லதவர்கட்கு இதெல்லாம் தேவை இல்லை.
அப்புறம் நாங்கள் ஒன்றும் குடித்து ரோடில் கிடக்கவுமில்லை,.கைதாங்கலாகவோ மாட்டுவண்டியில் தூக்கி வந்தோ யாரும் வீட்டில் போட்டதுமில்லை,தற்போது பஞ்சாயத்து பேசுவதுமில்லை, இதிகாச ராமன் அணில் மூலம் ஆதாயம் அடைந்தது போல் இந்த ராமனின் ஆலோசனையில் காவல் நிலையத்தில் காத்து கிடந்ததுமில்லை, சுற்றம் பார்த்து விட்டு குடியைப்பற்றி பேச வேண்டும்.நபி]ஸல்]அவர்களை உமர்[ரலி]அவர்கள் கொலை செய்யவந்தார்கள்.ஆனால் மனமாற்றம் ஏற்பட்டு , உமர் நாவில் அல்லாஹ் பேசுகிறான் என்று நபி[ஸல்] அவர்கள் புகழும் வண்ணம் மாறிவிட்டார்கள்.உமர்[ரலி]அவர்களை குறிப்பிடும்போது அவர்களின் முந்தைய செயலை யாரும் குறிப்பிடமாட்டார்கள்.அதைப்போல பாருங்கள் .இரண்டு தடவைகள் ஏக மனதாகவும் ,ஒருமுறை போட்டியிலும் வெற்றிபெற்று பஞ்சாயத்து தலைவராக இருப்பவர்அவர். மேலும் கவுன்சிலர் போட்டியில் நமதூரில் மட்டும் கவுன்சிலர்,பெற்றது 516 வாக்குகள்.ஆனால் நீங்கள் குறிப்பிடும் குடிகாரர் பெற்றது 575 வாக்குகள் .கள்ள குடிகாரர்களுக்கு,குடிகாரர் ஆக தெரிந்தாலும் மக்கள் அவரை எப்படி மதித்தார்கள் என்பதற்கு இதுவே சாட்சியாகும்.இன்னும் ஆராம்பன்னையை அடக்கி ஆட்டி படைத்த தாடியை ,தனது சகோதரருடன் சேர்ந்து ஒடுக்கி பண்ணையின் மானம் காத்த மாவீரராக நல்லவர்கட்கு தெரிகிறார்.கடுகளவும் மக்களிடம் லஞ்சம் பெறாதவர்.பாரபட்சமில்லாமல் செயல்படக் கூடியவர்.உங்களைப் போன்ற கயவர்களுக்கு அவர் எப்படி தெரிந்தாலும் அது ஒரு பொருட்டல்ல.காவல்துறையினர் ஒரு சிலர் கூட அவரின் சிபாரிசை எதிர்பார்த்தது உங்களுக்கு தெரிய நியாயமில்லை. பல வழக்குகளை போலிஸ் ஸ்டேசன் செல்ல விடாமல் தடுத்து தீர்வு கண்டவர்.இதனால் மக்களுக்கு எவ்வளவு செலவு மிச்சம் என்பதை நல்லவர்கள் அறிவார்கள்.தொழவராத செயலாளர் தனது மகன் விசயத்தில் பள்ளிவாசல் லட்டர் பேடை தவறான முறையில் பயன்படுத்தியும் கேஸ் எடுபடவில்லை என்ற ஆத்திரமும் , இரண்டாவது ஜமாஅத் வைக்கக் கூடாது என்ற முறையீட்டை சென்னை சிபாரிசிலும் எடுபடவில்லை என்ற ஆத்திரமும் மூத்திரமாக வடிவதை உங்கள் எழுத்தில் காணமுடிகிறது.
////ஸ்கூல்இல் இருந்து லாபம் அடைந்ததில்லை, உங்களுடுன் தொழில் செய்தவர்களுடைய பணத்தினை அவர்களுக்கு தெரியாமல் எடுத்ததில்லை,////
இது விசயமாக யாரிடம் சத்தியம் பண்ண வேண்டுமோ அவர்களிடம் பண்ணிவிட்டேன் .அவர்கள் மறுத்தால் பதில்கள் தொடரும்,,,மேலுமிது விசயமாக சம்பந்தப்பட்டவர்கள் உங்களிடம் குற்றம் சொன்னால் அவர்களையும் நேரில் அழையுங்கள் ,நானும் நேரில் வருகிறேன்.
சம்பந்தப்பட்டவர்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை, ப்ளாகரில் தான் எழுத சொன்னோம், அவர்களிடம் நீங்கள் தவுடு,புண்ணாக்கு சத்தியம் செய்ததை நாமறியோம்.
உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விசயத்தில் தலையிட உங்களுக்கு வெட்கம் இல்லையா?ரத்த சம்பந்தம் இல்லாதவர்கள் விசயத்தில் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்?உங்களது மரியாதையை நீங்கள் இழக்க வேண்டாம்.
////பசங்களுடைய வாபமார்களிடோமோ, உறவினர்களிடிமோ பசங்களை பற்றி அவதூறு பரப்பியதில்லை,////
இது ஒரு குற்றச்சாட்டே அல்ல .இருப்பினும் சமிபத்தில் தமாம் சென்றவர் உங்கள் நண்பர் என்றால் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
கண்டவரிடம் எல்லாம் இது விசயமாக கேட்க முடியாது,அவர் தனது முகவரியுடன் வந்தவர். நீங்களோ முகவரியில்லாத கண்டவர்கள்.அதனால் தான் சம்பந்தப்பட்டவரிடம் கேட்க்கிறோம். சமீபத்தில் சலாம் சொன்ன ஒரு நபருடன் பேசி கொண்டிருந்த ஸ்கூல் மாணவன் ஒருவனை கூட என்ன பேசி கொண்டிருந்தாய் என்று தொந்தரவு செய்திருக்கிறீர்கள், முனாபிக் பல பொய்களை பேசி தனக்கு ஆதரவு தேடுவது வழக்கம்.அதில் இதுவும் ஓன்று.பள்ளிவாசல் திண்டில் அமர்ந்து சைட் அடிப்பதாக எழுதி இருந்தீர்களே,அதை முதலில் நிரூபியுங்கள். இப்படியெல்லாம் ஒரேயடியாக மறுக்காதீர்கள்.

உளறி கொட்டாதீர்கள்.நீங்கள் அனுப்பும் செய்திகளை நான் நிருபிக்க முடியுமா?அதைப்போலவே ,ஒருவர் அனுப்பியுள்ளதை வெளியிட்டேன்.அந்த நேரத்தில் அதை மறுத்ததையும் வெளியிட்டுள்ளேன்.
சரி, நான் எந்த தனிநபர்களையும் ஏமாற்றி சம்பாதித்ததில்லை.ஏமாந்து சம்பாதித்ததை இழந்துள்ளேன் என்று உண்மை சத்தியம் பண்ணுகிறேன் ,ஆனால் இதை உண்மை சத்தியம் என்று எவ்வாறு அறிந்து கொள்வீர்கள்?
சரி, நான் எந்த தனிநபர்களையும் ஏமாற்றி சம்பாதித்ததில்லை.ஏமாந்து சம்பாதித்ததை இழந்துள்ளேன் என்று உண்மை சத்தியம் பண்ணுகிறேன் ,ஆனால் இதை உண்மை சத்தியம் என்று எவ்வாறு அறிந்து கொள்வீர்கள்?
அப்புறம்,நீங்கள் சொன்னவாறு நான் சத்தியம் செய்துவிட்டேன் .இனி நானும் சில விஷயங்கள் பற்றி கேட்பேன் ,அதற்காக நீங்கள் சத்தியம் பண்ண வரவேண்டும் ,அவ்வாறு வராமல் ஓடிவிட்டால் நான் சொன்னது தான் உண்மை என்று எடுத்துக் கொள்வோம் .இன்சாஅல்லாஹ்
நான் சொன்ன கள்ளகுடிகாரர்கள் குற்றச்சாட்டை மறைமுகமாக ஒப்புக்கொண்டமைக்கு நன்றிகள் .தயவுடன் வேண்டுவது பண்ணைவாசிகள் என்ற பெயரை தவிர்க்கவும் .ஏனெனில் பண்ணைவாசிகள் அனைவரும் கள்ளகுடிகாரர்கள் என்ற அர்த்தம் வரும்.உங்கள் கள்ளகுடியை உங்களுடன் நிறுத்திக் கொள்ளுங்கள் .வேண்டுமென்றால் பண்ணை கள்ள குடிகள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
பெயரில்லாமல் வரும் சோனகிரியே.,எதுடா கற்பனை ?சொல்லுடா ஆதாரம் தருகிறேன்.
பெயரில்லாமல் வரும் சோனகிரியே.,எதுடா கற்பனை ?சொல்லுடா ஆதாரம் தருகிறேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)