சனி, 3 ஆகஸ்ட், 2013

சகோதரர் அப்துல்லா முஹம்மது அஸ்ஸலாமு அழைக்கும் ,மார்க்க விசயத்தில் பதிலில்லா நிலை ஏற்படுகையில் தனிநபர் தாக்குதலில் அவதூறுகளை அள்ளி முடிந்து கொண்டு வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன் .சிலநாட்களுக்கு முன்பு அபுமதார் என்ற பெயரில் உங்களை போல கள்ளர்களின் முகநூலை துணைக்கு அழைக்காமல் நேரடியாக குற்றச்சாட்டுடன் வந்தார் .அவரிடம் அங்கேயே விளக்கம் கேட்டேன் .மெசேஜில் கேட்டேன் பதிலில்லை பதுங்கிவிட்டார் .ஆனால் நீங்களோ வட்டி போட்ட குட்டியும் ,வரதட்சணை பொருள் கேட்டு லிஸ்ட் போட்டு மாட்டிக் கொண்ட பழைய பொண்ணு மாறிவிட்ட பழைய பன்னாடையும் ,மனைகள் விற்க இயக்கத்தில் சேர்ந்து அதிலும் மோசடி பண்ணிய பாளையை சேர்ந்த ,டிஎன்டிஜே இயக்க துரோகி ஆகிய மூவரும் பண்ணைவார் என்ற கள்ள ஐடியில் எழுதிய ஹதீதை நீங்கள் தூக்கி வருவதை விட கண்ணியமான முறையில் நீங்களாகவே உங்கள் உள்ளத்தில் போடப்பட்டதை எடுத்து வைக்கலாம்.இதிலிருந்து ரமலானில் ஒரு தவறான செயலிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம் .தயவு செய்து அந்த கழிசடைகளின் முகநூலை தூக்கிக் கொண்டு என்னிடம் வராதீர்கள் .அவர்கள் சரியான தகப்பனுக்கு பிறந்தது உண்மை என்றால் என்னைப்போல ஒரிஜினல் ஐடியில் வரட்டும் .அவர்களுக்கு பைசல் மாக் போல 1000 கேள்விகளுக்கு பதில் எழுத தயார் என்று ஓட மாட்டேன் .அத்தனை கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும் இறைநாடினால் .
அவர்களை போல பண்ணிகளுடன் சேர்ந்த கன்றாக மாறாமல்,நல்ல மனிதனாகவே இருங்கள்
பீஜே மீது நீங்கள் குற்றம் சாட்டியது ஒன்னுமில்லாமல் போனது .அதற்காக மனம் தளராதீர்.படித்தவர் போல தோனுகிறது தவறுக்கு வருந்துவதான் நல்ல பண்பாடு .ஏற்கனவே ஒரு அவதூறு 15 நாள் பெண்டிங்கில் இருக்கிறது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.