////பழைய நிர்வாகம் தனது 7 வருட நிர்வாகத்தில் ஆற்றிய பணிகள்.
ஸ்கூல் வடபாகம் - 2,80,000 +ஸ்கூல் தென்பாகம் - 72,000 +வீடு வடக்கே 2,20,000 + 2 கடை - 1,60,000 + மண்டபம் ஸ்டோர் ரூம் -1,65,000 +வீடுகள் ரிப்பேர் - 25,000 + EB டெபாசிட் - 25,000 ஆக மொத்தம் 9,47,000
இன்றைய நிர்வாகம் 3 வருட நிர்வாகத்தில் ஆற்றிய பணிகள
மண்டபம் கிச்சன் + பாத்ரூம் - 3,75,000 + பள்ளிவாசல் பாத்ரூம் 4,75,000
ஆக மொத்த பணிகள் = 8,50,000
7 வருட வருமானத்தில் 9,45,000
3 வருட வருமானத்தில் 8,50,000
எந்த நிர்வாகம் சிறந்த நிர்வாகம் .....?/////
மேற்கண்டவாறு ஆறாம்பண்ணை இளைஞர்கள் என்ற கள்ள ஐடியில் பள்ளிவாசலின் 2 நபர்களைக் கொண்ட மேலாண்மை குழு ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்கள் .
முன்னாள் தலைவர் அப்துல் பாரி சார்பாக அளிக்கும் பதிலை கீழே காணுங்கள்
1.ஸ்கூல் வட பாகம் முதல் தளம் அதாவது 1000 சதுர அடி அப்போது 280000 ரூபாயில் கட்டப்பட்டது .இப்போது அவர்கள் நாலே முக்காலடியில் நாலு கக்கூசும் சில சிறுநீர் கழிப்பறைகளும் கட்டிய செலவில் பாதி தொகை தான் .
இப்போது அது போன்று கட்டுவதாக இருந்தால் குறைந்த பட்சம் சதுர அடிக்கு 700 ரூபாய் என்று வைத்துக் கொண்டால் ஸ்கூல் வடபாக முதல் தள மதிப்பு இப்போது 7 லட்ச ரூபாய் .
2.ஸ்கூலின் தென்பாகம் 600 சதுர அடிக்கு ஆஸ்பெஸ்டாஸ் கூரைக்கு 72000 ரூபாய் .அது போன்று இப்போது அமைப்பதாக இருந்தால் 2 லட்ச ரூபாய் ஆகும் .இன்னும் 600 சதுர அடி மீரா ஸ்கூலின் செலவில் அப்போது 80000/=ரூபாய் செலவில் கட்டப் பட்டது
3.வடக்கே 220000/= ரூபாய் செலவில் கட்டப்பட்ட வீடு இப்போது கட்டுவதாக இருந்தால் குறைந்தது 800000/= ஆகும் .ஏனெனில் நாலே முக்கா அடியில் நாலு கக்கூஸ் மற்றும் மழை பெய்தால் நனையாமல் சிறு நீர் கழிக்க முடியாது என்ற நிலையில் உள்ள சிறுநீர் கழிப்பறைகள் கட்டவே 475000/=ரூபாய் பாத்துக் கொள்ளுங்கள்
4.2கடை கட்ட 160000/- ரூபாய் இப்போது நாலே முக்காலடியில் நாலு கக்கூஸ் கட்டவே 475000/= என்றால் வருமானம் தரக் கூடிய கடைகள் கட்ட 400000/=ரூபாய் ஆகும் .மண்டபம் ஸ்டோர் ரூம் கட்ட 165000/= இப்போது கட்டுவதாக இருந்தால் 300000/= ரூபாய் ஆகும் .
5.வீடுகள் ரிப்பேர் பார்க்க 25000/= என்றால் இப்போது அதன் மதிப்பு 50000/=ஆகும் .
ஆக இப்போது பாருங்கள் ஸ்கூல் வடபாகம் 7 லட்சம் +ஸ்கூலின் தென் பாகம் 600சதுர அடி 2 லட்சம் +வடக்கே வீடு 800000/=ரூபாய் +2 கடை 400000/=ரூபாய் +மண்டபம் ஸ்டோர் கட்ட 300000/=ரூபாய் +வீடுகள் ரிப்பேர் 50000/= ரூபாய் +EB டெப்பாசிட் 25000/= ரூபாய் ஆக மொத்தம் குறைந்த பட்சம் 21,75,000/=ரூபாய்
.///7 வருட வருமானத்தில் 9,45,000
3 வருட வருமானத்தில் 8,50,000
எந்த நிர்வாகம் சிறந்த நிர்வாகம் .....?////
இப்போது பாருங்கள் 7 வருடத்தில் பள்ளிவாசலுக்கு வாடகை வருமானம் வரக் கூடிய வகையில் 2175000/= மதிப்புள்ள கட்டிடங்கள் .மற்றும் 22லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பண்ணை மகால் .[கடந்த வருட மண்டப வருமானமே 1 லட்சமாக இருக்கலாம் ]
ஆனால் இவர்களோகட்டியது கழிப்பறைகள் 8,50,000/= ரூபாய் அளவில்
பள்ளிவாசல் கக்கூஸ் ,மண்டபம் கக்கூஸ் கட்டிய இந்த கக்கூஸ் நிர்வாகம் எப்படி சிறந்த நிர்வாகம் ஆகும்?
இப்போது சொல்லுங்கள் எது சிறந்த நிர்வாகம் ?
கொஞ்சம் விட்டால் போதும் ,1929 இல் பள்ளிவாசல் 40000/=நாற்பதாயிரம் ரூபாய்க்கு தான் கட்டினார்கள் ,ஆனால் நாங்களோ நாலே முக்கால் லட்சத்திற்கு கக்கூஸ் கட்டிவிட்டோம் .பழைய காலத்து பெரியவர்களை விட தொழ வராத எங்கள் நிர்வாகமே சிறந்த நிர்வாகம் என்று கூறுவார்கள் போலும் .அல்லாஹு அக்பர்
அப்துல் பாரி தலைமையில் கட்டப்பட்ட கட்டிடங்கள் எவ்வித லாபமும் இல்லாமல் பஞ்சாயத்து தலைவர் ஹனிபாவின் மேற்பார்வையில் கட்டப்பட்டது
475000/= ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அந்த கக்கூஸ்களை உங்களுக்கு தெரிந்த அனுபவமிக்கவர்களிடம் அது போன்று கட்ட எவ்வளவு ஆகும் என்பதை விசாரித்து பாருங்கள்
அப்துல்பாரி அவர்கள் எவ்வித வசூலுக்கும் செல்லாமல் மேல்கண்ட பணிகளை செய்துள்ளார் .
மற்றும் வசூல் பண்ணி கட்டப்பட்டுள்ள மண்டபத்தை மறைத்தது ஏன்? சரியான அளவு தெரியவில்லை ,சுமார் 6500 சதுர அடியில் 22 லட்ச ரூபாயில் கட்டப்பட்டுள்ள மண்டபமும் பழைய நிர்வாக, கட்டியதே .இப்போது பழைய நிர்வாகம் கட்டியது போன்று கட்டுவதாக இருந்தால் 45 லட்ச ரூபாயாகும் .இவர்கள் போன்று கக்கூஸ் கான்ட்ராக்ட் மாதிரி கான்ட்ராக்ட் விட்டால் 60 லட்ச ரூபாய் ஆகிவிடும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.