வெள்ளி, 30 டிசம்பர், 2011

எச்சரிக்கை ;கீழ் கண்ட விளம்பரத்தில் உள்ளவர்களிடம் மனைகள் வாங்க வேண்டாம் .
தக்கரை என்பவர் அந்த இடங்களை 58.5 லட்சத்திருக்கு வாங்கியுள்ளதாகவும் ,மற்றவர்கள் வாங்கினால் அதற்கு நான் பொறுப்பு அல்ல என்றும் கூறியுள்ளார்.
   House Konstancin  MIF08649                              
மனைகள் விற்பனைக்கு 


கீழ்கண்ட இடங்களில் காலி மனைகள் விற்பனைக்கு உள்ளன.ஒரு சென்ட் விலை 75000/= ரூபாய்.முழு தொகையும் கொடுத்த பின்னரே வில்லங்க சர்டிபிகேட், பத்திர பதிவு செய்து தரப்படும் .5000/= ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து பத்திர காப்பி கேட்டால் கண்டிப்பாக கிடைக்காது.ஏனெனில் அதைவைத்து சிலர் பத்திரபதிவு செய்துவிட வாய்ப்பு உள்ளது.உங்கள் மனைக்கு முந்துங்கள்.


       1. பீமாபேட்டை, ஒரு ஏக்கர் 75  சென்ட்        
       2.அனார்கலி நகர், வண்ணார்பேட்டை அருகில் 
       3.கவுதர்நிசா பட்டணம் ,காயல்பட்டணம் அருகில் 
    அணுகவும் ; நேனாகானா 
                                  55 , 4  வது கிறுக்கு தெரு ,
                                   இடிமாங்கரை.போன். 9876543210  


    பின் குறிப்பு ;இது முஸ்லிம் மாதிரி நகராக அமைக்க படவுள்ளதால் அல்லாஹ்வை வணங்கும் முஸ்லிம்களுக்கு மட்டுமே மனைகள் உண்டு.கலைஞரை வணங்குபவர்களுக்கும் ,ஜெயலலிதா காலில் விழுபவர்களுக்கும் மனைகள் கிடையாது 

    ஞாயிறு, 18 டிசம்பர், 2011

    குழைந்து,குழைந்து குலாவும் குள்ள நரி



    அஸ்ஸலாமு  அலைக்கும்,,,,
    அஸ்ஸலாமு அலைக்கும் ,,,,
    அஸ்ஸலாமு அலைக்கும் ,,,
    என்பதை முதலீடாக வைத்து பல பள்ளி இறுதி படிவ மாணவர்களை ,கல்லுரி மாணவர்களை வசியப் படுத்தி தனது மக்கிப்போன குஜராத் கொள்கையை கீறல் விழுந்து ,உடைந்து போன ரெக்கார்டை ஓட விடுவது இவனது வாடிக்கை.வெளிநாட்டில் இருந்து வரும் இளைஞர்களையும் வளைய ,வளைய சுற்றி வருவதும் இவனது செய்கைகளில் ஒன்று.அவர்களிடம் தவ்ஹித் ஜமாத் காரர்கள் உன்னைப்பற்றி அப்படி சொன்னார்கள் என்று பொய்களை கூறி மனமாற்றம் செய்வான் அவர்களை அவனை புறக்கணித்தாலும் அதை தன மானக் குறைவாக எடுத்துக் கொள்ளாமல் மீண்டும் பசப்பு வார்த்தைகளை கூறி மயக்குவான்.அவனிடம் மயங்கிய அந்த இளைஞர்கள் அதன் பிறகு அவன் என்ன சொல்லுகிறானோ அதன்படியே நடப்பார்கள் .அவர்களை தனது இயக்கத்தில் சேர்த்து உறுதிமொழி பெறுவது ,இயக்கத்திற்காக பெற்றோர்களின் சொற்களுக்கு கட்டுப்படக்கூடாது என்று மூளை சலவை செய்வது ,தனது கட்டுப்பட்டிற்குள் வைத்துக் கொள்வது ,அதே சமயத்தில் இவன் மட்டும் தகப்பன் சொல்லே தாரக மந்திரம் என்று கேட்டு செயல்படுவான்.இப்படி வசியப்படுத்திய இளைஞர் களைக் கொண்டு தனக்கு பிடிக்காதவர்களை ,தனது தகப்பனுக்கு வேண்டாதவர்களை கிண்டல் செய்ய தூண்டுவான்,சிலர்களின் செல் நம்பர்களை கொடுத்து தவறான மெசேஜ்கள் அனுப்ப செய்வதும்,பேச சொல்லுவதும் இவனது லீலைகள்.அந்த இளைஞர் களுக்கு தனக்கு கொடுக்கப்பட்ட செல் நம்பர்கள் யாருக்குள்ளது என்பதே தெரியாது. இப்போது சிக்கிய ஒரு நபர் தனது உறவினர் 35  வயதுக்கும் மேற்பட்ட பெண்ணுக்கே மிக ஆபாசமான வார்த்தைகளை கொண்டு பேசியுள்ளது இப்போது தெரிந்துள்ளது. அவர்கள் இப்போது அந்த இளைஞன் ஐ தவறாக நினைக்கிறார்கள் .ஆனால் உண்மை என்ன வென்றால் அவனுக்கு அந்த நம்பர் யாருடையது என்பது தெரிதிருக்காது. ஆள் இல்லாத ஒரு வீட்டில் இரவில தங்க அழைத்து செல்வதும் அங்கு வைத்து மூளை சலவை செய்வதும் இவனது வாடிக்கைகளில் ஒன்று. சமிபத்தில் தனக்கு வேண்டாத பையனை பழி தீர்க்க ,வேறொரு பையனிடம் ,உனது தகப்பனாரை "பெண் வீட்டில் பிடுங்கி திங்குவான்" என்று இன்னார் பேசியதாக கூறி அவனை பிடித்து கேள் என்று இந்த நய வஞ்சகன் கூறியிருக்கிறான் .அதை கேட்டு அந்த இளைஞன் ,அந்த வேண்டாத பையனிடம் சென்று கேட்டுள்ளான். அந்த பையனோ ,நான் யாரிடம் சொன்னேன் ,ஆளை  கூப்பிட்டு வா,இன்று மாலைக்குள் கூப்பிட்டு வந்து நிருபிக்காவிட்டால் ,உன்னை லேசில் விடமாட்டேன் என்று கூறியதும் அந்த இளைஞன் நேராக தன்னிடம் சொன்ன அந்த குள்ள நரி இடம் கேட்டுள்ளான்.நிருபிக்க என்றாலே அந்த குள்ள நரி ஓடிவிட்டது.இது புதிதல்ல.பொய் சத்தியம் பண்ணியதாக் ஊளையிடுவான் நிருபிக்க வா என்று அழைத்தால் ஓடிவிடுவான். இது ஒன்றல்ல பலரிடமும் இது போன்று நடந்துள்ளது.பிறகு நாம் பொய் சொல்லியது அவனுக்கு தெரிந்து விட்டது என்று வெட்கப்பட மாட்டான் .மீண்டும் வழிய வந்து வளைய வளைய வந்து சலாம் சொல்லுவான் ,அவர்கள் இவன் சாகசமே ஆகாது என்றாலும் விடமாட்டான் .உடன் மார்க்கம் பேசி அவனை மயக்க முயற்சிப்பான் .சரி இங்கே இன்னொன்றை யும் கவனிக்க வேண்டும்."பெண் வீட்டில் பிடுங்கி திங்குவான் "என்று தான் சொன்னதாக நிருபிக்க அந்த பையன் அழைத்தான். உடன் அந்த இளைஞன் தனது தந்தை பற்றி தன்னிடம் சொன்னவனிடம் கேட்டு பதில் இல்லைஎன்றால் ,அந்த இளைஞனின் தகப்பனாரை அவ்வாறு கூறியது யார்? இவ்வாறு சொல்லி கொடுத்தவன் அல்லவா அப்படி கூறியிருக்கிறான் என்றுதானே பொருள் .பெண்வீட்டில் பிடுங்கி தின்னுபவன் என்ற தனது கருத்தை நேரடியாக சொல்லாமல் எதிர் தரப்பில் உள்ள பையன் மீது ஏற்றி சொல்லியுள்ளான்.ஒரு கல்லில் இரண்டு மாங்காய் .இதை ஏன் அந்த இளைஞன் உணரவில்லை? ஆக இவ்வாறு பண்ணையில் குழைய குழைய பேசி குலாவும் ஒரு குள்ள நரி உலாவி கொண்டிருக்கிறது.உசார்!உங்கள் பிள்ளைகளை எச்சரிக்கையாக வைத்துக் கொள்ளுங்கள் .இளைஞர்களே ! நீங்களும் உசாராக இருங்கள் .நன்கொடை கொடுத்தால் ரசீது கேளுங்கள் கணக்கு கேளுங்கள்.
    தற்போது இவன் அடித்த பொய் வெளியாகி உள்ளது.ஒரு இளைஞனிடம் உனது தந்தைதான் போலிஸ் ஸ்டேசனில் சென்று ஜாபரிடம் நாலு  நபர்களின் பெயர்களை சொல்ல சொல்லியுள்ளார் என்று கூறியுள்ளான்,அதை அந்த இளைஞர் தன தந்தையிடம் கேட்டுள்ளார் .அவர் உடன் எஸ் ஐக்கு போன பண்ணி தனது பையனுக்கு தெரியுமாறு கேட்டுள்ளார்.அந்த நாயிடம் நான் இப்போது வருகிறேன் என்று சொன்னதும்  உண்மையை  உணர்ந்து கொண்டார்.ஆயின் இளைஞர் களே குள்ள நரி எதை சொன்னாலும் அவனிடன் ஆதாரம்கேளுங்கள் ஓடிவிடுவான் .

    வெள்ளி, 16 டிசம்பர், 2011

    பத்து பதவி தேவையா?


    பத்து பதவி தேவையா?

    ஆறாம்பண்ணையில் பள்ளிவாசல் வழியாக செல்லும் வாய்க்கால் வெட்டப்படாததால் சுமார் ஐம்பது ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்களில் இன்னும் நெல் பயிருடுவதர்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெறவில்லை. நல்லமுறையில் செயல்பட்டு வந்த நபரை வேண்டுமென்றே அவதூறு கூறப்பட்டதால் அவர் அப்பணியை புறக்கணித்துவிட்டார்.இவற்றினை கண்காணிக்க ஒரு விவசாய சங்கம் வேறு .அதற்கு ஒரு படித்த மாமேதை தலைவர் வேறு. இதுநாள் வரை இது போன்று நடந்ததில்லை.ஊரில் இல்லாத ஒருவருக்கு ஊரில் பத்து பதவி தேவையா?