புதன், 10 ஏப்ரல், 2013

காசிமி மண்டை யில் கோளாறு .


தவ்ஹித் ஜமாத்காரர்கள் யூத முஸ்லிம்களாம் ;மவ்லூது மற்றும் பித்தத் செய்யும் முஸ்லிம்கள் கிறித்தவ முஸ்லிம்களாம் ;அது எப்படி யூதனாகவும் முஸ்லிமாகவும் ஒருவன் இருக்க முடியும் ?அதெப்படி கிறித்தவானாகவும் முஸ்லிமாகவும் இருக்கமுடியும்?
ஒரு முஸ்லிமை யூதன் என்றும் கிறித்தவன் என்றும் சொல்லுவதாக இருந்தால் இவர் முஸ்லிமா?
இவர் வாதப்படியே நான் சொல்லுவதாக இருந்தால் மத்ஹப் பெயரால் எழுதப்பட்டிருக்கும் நூல்களில் ,ஹிந்து புராணங்கள் போல ஆபாசங்கள் மலிந்துகிடக்கின்றன .ஹிந்துக்களிடம் கேட்டால் நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள் என்கின்றனர் .அதைப்போலவே ,காசிமியும் மத்ஹப் நூல்களில் நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ளுமாறு கூறுகிறார்.ஆகவே காசிமியை இந்துமுஸ்லிம் என்று கூறலாமா?

ஷிர்க் செய்பவர்கள் இமாமத்தை ஏற்கமாட்டோம் என்று சொல்லும் தவ்ஹித் காரர்கள் ,ஷிர்க் செய்யும் தனது தந்தையின் ஜனாஸாவை எரிப்பார்களா?ஷிர்க் செய்யும் தந்தையின் சொத்தில் பங்கு கேட்காமல் இருப்பார்களா?என்று  உச்சகட்டமாக உளறியுள்ளார்.
இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்  குர்ஆன் 9;17
நம்பிக்கை கொண்டோர், நம்பிக்கை கொண்டோரை விட்டு விட்டு (ஏக இறைவனை) மறுப்போரைப் பொறுப்பாளர் களாக ஆக்கக் கூடாது. 89  அவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக தவிர. இவ்வாறு செய்பவருக்கு அல்லாஹ்விடமிருந்து (பாதுகாப்பு) எதுவுமில்லை. அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறான். திரும்புதல் அல்லாஹ்விடமே உள்ளது.  குர்ஆன் 3;28 
மேற்கண்ட இறைவசனங்களின் ஆதாரத்திலே தவ்ஹித் ஜமாத்தினர் இணைவைக்கும் இமாமின் இமாமத்தை ஏற்பதில்லை .இந்த வசனங்கள் இணைவைப்போரின் சொத்து பகிர்தல்பற்றியோ அவர்களை இறந்த பின்னர் அடக்கம் செய்வது பற்றியோ கூறவில்லை .
நம்பிக்கை கொண்டோரே! உங்கள் பெற்றோரும், உங்கள் சகோதரர்களும் நம்பிக்கையை விட (இறை) மறுப்பை விரும்புவார்களானால் அவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள்!  உங்களில் அவர்களை உற்ற நண்பர்களாக்குவோரே அநீதி இழைத்தவர்கள்.  குர்ஆன் 9;23
உங்களது பெற்றோர்கள் இறைமறுப்பாளர்களாக இருந்தால் அவர்களுடன் நெருக்கமான உறவுவைத்துக் கொள்ளாதீர்கள் என்றுதான் இறைவசனம் கூறுகிறது .ஏனெனில் ,அச்சமயத்தில் இணைவைப்பாளர்களுடன் போர் நடந்து கொண்டிருந்த சமயம் இணைவைக்கும் பெற்றோர்களுடன் நெருக்கமான உறவு வைத்திருந்தால் செய்திகள் இங்கிருந்து எதிர்தரப்புக்கு சென்று விடக் கூடாது என்பதாலே .நாங்களும் இப்போதும் தவ்ஹித் ஜமாஅத் பற்றிய விசயங்களை பெற்றோர் இணைவைப்போரை ஆதரிப்பதாக  இருந்தால் அவர்களுடன் நெருக்கமாக் உறவு வைத்துக் கொள்வதில்லை

இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது.
'நம்பிக்கை கொண்டோம்' என்று கிராமவாசிகள் கூறுகின்றனர். 'நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. நம்பிக்கை உங்கள் உள்ளங்களில் நுழையவில்லை. மாறாக கட்டுப்பட்டோம்' என்று கூறுங்கள்' என (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ்வுக் கும், அவனது தூதருக்கும் நீங்கள் கட்டுப் பட்டால் உங்கள் செயல்களில் எதையும் அவன் குறைத்து விட மாட்டான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்..குர்ஆன் 49;14
கிராமவாசிகள் ஆமான்னா எனக்கூறினார்கள் .இது ஈமான் என்ற சொல்லிளிளிருந்து பிறந்தது .அதாவது தங்களை அவர்கள் மூமின்கள் என்று வாதிட்டனர் நம்பிக்கை உங்களில் நுழையவில்லை என்று கூறி ஈமான் உங்களிடம் இல்லை என்று  அல்லாஹ் அவர்களை தெளிவுபடுத்தி அஸ்லம்னா என்று கூற அனுமதிக்கிறான் .அஸ்லம்னா என்பது இஸ்லாம் என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகும் .அதாவது வெளிப்படையான செயல்களில் கட்டுப்பட்டோம் என்ற பொருள் தரும் வகையில் அஸ்லம்னா [முஸ்லிம்களாக இருக்கிறோம் ]என்று அல்லாஹ் கூற சொல்லுகிறான் .
காசிமியே ,அல்லாஹ் மிகத்தெளிவாக கூறியிருக்கிறான் ,அவர்களை மூமின் என்று சொல்லாதீர்கள் .ஆனால் முஸ்லிம்கள் என்று சொல்லுங்கள்
அப்படியிருக்கையில் ,அவர்கள் பெற்றோர்களாக இருந்தால் அவர்கள் சொத்தில் எங்களது வாரிசுரிமையின்படி சொத்துக்களில் பங்கு கேட்கக்கூடாது என்று என்ன ஆதாரத்தின் அடிப்படையில்  பேசினீர்கள் ?
எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அவர்களை இறந்த பின்னர் எரிக்கக் வேண்டும் என்று கூறினீர்கள் ?
குரான் ,நபிவழியில் ஆதாரங்களை வைத்து பேசாமல ,ஹஜ் வியாபாரியே ,வாங்கிய காசுக்கு காசு கொடுத்தவர்களை திருப்தி படுத்த கிறுக்குத்தனமாக உளறுவது உங்களை மார்க்க வியாபாரியாக காட்டுமே தவிர மார்க்க அறிஞர் என்று உங்களை எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டனர்
சரி அதையும் வாதத்துக்காக ஏற்றுக் கொண்டாலும் இணைவைக்கும் யூதர்கள் ,கிறித்தவர்கள் ,மற்றும் குறைஷிகள் ஜனாசாககளை எரித்தனரா? புத்திபேதலித்து உளரும் ஹஜ் வியாபாரியே பதில் சொல்லுங்கள் .
[இறைவன் நாடினால் இன்னும் ]

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

காசிமியே பெரும் பொய்யர்

காசிமியின் இப்படி ஓர் அற்ப உளறலுக்கு  சென்னையிலிருந்து காரில் வரவேண்டுமா?
ஆராம்பனனையில் நடந்த சம்பவம் பற்றி தஞ்சாவூரில் ,ராமநாதபுரத்தில் பொய் சொன்னால் பரவாயில்லை .ஆராம்பன்னையிலே பொய் சொல்லவேண்டுமா?தூ,,,,
தர்காநிர்வாகத்திற்கும் பள்ளிவாசல் நிர்வாகத்திற்கும் எந்த தொடர்பும் உறவும் இல்லாதிருக்க ,கொடி ,மற்றும் கந்தூரி விசேடங்களை பள்ளிவாசல் நிர்வாகிகள் தான் நடத்தாமல் நிறுத்தினார்கள் என்று ஒரு அற்ப பொய்யை காசிமியிடம் கூறி ,அவர் பாவம் இத்தனை பகிரங்கமாக பொய்யர் என்று கேவலப்படவேண்டுமா?

மனக்கரை அமைதி பார்ட்டியிடம் 2 லட்ச ரூபாய் வட்டிக்கு வாங்கி சவுளிக் கடையில் பங்கு சேர்ந்துள்ள ஒரு மானங்கெட்ட பொருக்கி ,
நபிவழிக்கு மாற்றமாக தனது மகள் திருமணத்திற்கு பீஜே வை நேரில் அழைக்க சென்ற பொய்யர் காசிமியை அழைத்து வந்து வட்டிக்கு கடன் பற்றியும் மற்றவை பற்றியும் உளறியதற்கு பதில் சொலல் சிறுமி பர்ஹானா போதும் என்பதே எனது கருத்து .

மற்ற பள்ளிவாசல்களை  விட தனித்துவம் வாய்ந்தது   ஹரம்ஷரிப் ,மதினதுன் நபவி ,பைத்துல்முகத்தஸ் என்று கூறிவிட்டு ,அவற்றுடன் நமதூர் பள்ளிவாசாலையும் ஒப்பிடலாமா?
அவர் வாதம் சரி என்று வைத்துக் கொண்டாலும் நபி ஸல் அவர்கள் ஹரம்சரிபில் சிலைகள் வைத்து வணங்கியதை போராடி கைப்பற்றினார்கள் .அவர்கள் போராடும் வரை குறைஷிகளைவிட்டு பிரிந்தவர்களாக அதாவது முஹாஜிர்களாக தனியாக வந்தது போல ,நாங்கள் ஷிர்க் நடைபெறும் முஹிதீன் பள்ளிவாசலில் இருந்து முஹாஜிர்களாக பிரிந்து மதினா பள்ளி போல தனிப்பள்ளி கண்டு ,பாரம்பர்யமிகக் முஹிதீன் பள்ளியை மீட்டு நபிவழியில் அனைத்து மக்களும்  அமல்களை செயல்படுத்திட போராடிக் கொண்டு இருக்கிறோம் .நபி[ஸல்] அவர்கள்ஹரம் சரிபை மீட்டது போல முஹிதீன் பள்ளியை மீட்டு மஸ்ஜிதுல்நூர் ஆக மாற்றுவோம் ,இறைவன் அருள் செய்வானாக .
பீஜே அவர்கள் ரசாதியுடன் விவாதம் பண்ணுகையில் மத்ஹபில் உள்ள ஆபாசங்கள் பற்றி ரசாதி கேட்டதும் ,அந்த நூல்களை வாங்க காசில்லை ,அந்த சமயத்தில் நேரடியாக பார்க்கும் வாய்ப்பில்லை என்று கூறியதை மட்டும் எடுத்துக் கூறி காசிமி நையாண்டி செய்தார்.ஆனால் ,பீஜே அவர் சொன்னதில் 10 ஆபாசங்கள் இல்லை ,90 ஆபாசங்கள் இருப்பதை ,உதாரணமாக பெண்ணின் கற்பு தன்மையை அறிய பெண்ணின் மர்ம உறுப்பில் முட்டை வைப்பது போல பல ஆபாசங்களை அடுக்கினாரே ,அத்துடன் அந்த மேட்டரை விட்டு ராசாத்தி ஓடோடி போனதை சொல்லாமல் விட்டது ஏன்?
அதாவது இதை உங்களுக்கு புரியும்படி சொல்லவேண்டுமென்றால் ,பீஜே ரசாதி பற்றி ,குற்றம் சாட்டுகிறார் ,எப்படியெனின் ,ரசாதி பெங்களூரில் பரிதாவுடன் ,மும்பையில் சாயிதாவுடன் ,டில்லியில்நிசாவுடன் ,கல்கத்தாவில் அனிசுடன் ,சென்னையில் சாஜிதாவுடன் ,ஹைதராபாத்தில் முனிராவுடன் ,ஆமதாபாத்தில் நிபிசாவுடன் இவ்வாறாக பலஇடங்களில் பல பெண்களுடன் குசால் பண்ணினார் என்று கூறுகிறார் ,.
உடன் ரசாதி ,பெங்களூரில் பரிதாவுடன் நான் குஜால் பண்ணியதாக பீஜே கூறுகிறார் ,அதை நிருபித்தால் ,நான் என்னை அழித்துக் கொள்ளத்தயார் என்று கூறுகிறார் 
பீஜே அதற்கு பதில் பெங்களூரில் பரிதாவுடன் குஜால் பண்ணியதாக இன்னார் சொன்னதைத்தான் நான் கூறியுள்ளேன் .அந்த சமயத்தில் நான் பெங்களூர் போகவில்லை .அங்கேல்லாம் செல்ல என்னிடம் காசு இல்லை .ஆனால் பெங்கலூரைத்தவிர மற்ற 20 ஊர்களிலும் ரசாதி யார் யாருடன் குஜால் பண்ணியதை நான் ஆதாரத்துடன் நிருபிக்கத்தயார் என்று கூறியதும் ரசாதி ,துண்டைக்காணோம் ,துணியைக் காணோம் என்று ஓடோடிப் போனாரா இல்லையா?
இறைநாடினால் இன்னும் ,,,,,