அத்தியாயம் 2
9 .அல்லாஹ்வையும் நம்பிக்கை கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றனர்.உண்மையில் அவர்கள் தம்மை தானே ஏமாற்றிக் கொள்கின்றனர்.அவர்கள் உணர்வதில்லை.
10,அவர்களின் உள்ளங்களிலே நோய் இருக்கிறது .அல்லா அவர்களின் நோயை அதிகமாக்கி விட்டான்.பொய் சொல்லுபவராக இருந்தால் அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு .
பூமியில் குழப்பம் செய்யாதீர்கள் என்று கூறினால் ,நாங்களும் சீர்திருத்தவாதிகளே என்கின்றனர்.
[சிலர் நாங்களும் தவ்ஹித்வாதிகளே என்கின்றனர்.]
13.இந்த மக்கள் நம்பிக்கை கொண்டது போல நீங்களும் நம்பிக்கை கொள்ளுங்கள் என்று கூறினால் ,இந்த மூடர்கள் நம்பிக்கை கொண்டது போல நாங்களும் நம்பிக்கை கொள்ளுவோமா?என்று கேட்கின்றனர் .கவனத்தில் கொள்க .அவர்களே மூடர்கள் ஆயினும் அறிந்து கொள்ள மாட்டர்கள்.
14.நம்பிக்கை கொண்டோரை சந்திக்கும் போழ்து ,நம்பிக்கை கொண்டோம் என்று கூறுகின்றனர்.தமது சைத்தங்களுடன் தனித்திருக்கும் பொழுது ,நாங்கள் உங்களை சார்ந்தவற்களே நாங்கள் [அவர்களை] கேலி செய்வோரே என்று கூறுகின்றனர்
16.அவர்கள் நேர்வழியை விற்று வழிகேட்டை வாங்கியவர்கள் .எனவே அவர்கள் வியாபாரம் அவர்களுக்கு பயன் தராது .அவர்கள் நேர்வழி பெற்றோரும் அல்லர்